யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் இருவர் ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நீதி அமைச்சர் விஜயதாச தலைமையில் நேற்று முன்தினம் (31) இடம்பெற்ற கலந்துரையாடலிலையே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை...
சுமார் 150 தொழிற்சங்கங்களும், பிரதான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தும் கொழும்பில் இன்று (02) பாரிய எதிர்ப்புப் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளன. இந்நிலையில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக அல்லது அருகில் போராட்டங்களை மேற்கொள்வதற்கு அனுமதி...
ஆரம்பப் பிரிவுக்கு அண்மையிலுள்ள வீடொன்றின் குப்பை எரித்ததில் அதிலிருந்து கிளம்பிய புகை விஷமானதில் அதனை சுவாசித்த அந்தப் பாடசாலையின் மாணவர்கள் 54 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாணந்துறையில் உள்ள பிரதான ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களே...
வடமாகாணத்தில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் சஃபாரி சரணாலயம் ஒன்றை அமைப்பதற்கு பொருத்தமான நிலத்தை தேர்ந்தெடுக்குமாறு விவசாயம், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். தற்போது...
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தினால் (Food and Agriculture Organization of the United Nations) வடக்கு மாகாணத்தில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் காலபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஒரு அந்தர் அசேதனப்...
நிலவும் மோசமான காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகத்திற்கு 03 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 8 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு 1 ஆம் மற்றும் 2 ஆம் நிலை...
யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாகவுள்ள வீதியை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று (01) மாலை சிரமதானம் செய்ய முற்பட்ட போது குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. மாவீரர்களை நினைவு கூரும் கார்த்திகை மாதம்...
எமது இனத்தின் வளரிளம் பருவத்தினரின் சிந்தனாசக்திகளையும், சமூக நலச் செயற்பாடுகளையும் மலினப்படுத்துவதற்காக, அவர்களைத் திட்டமிட்டுத் திசைதிருப்பும் சதிச்செயற்பாடுகளுள் சிக்குண்டுபோகாது, முறையான செல்நெறி நோக்கி இளைஞர்களை வழிப்படுத்தும் சக்தி விளையாட்டுக்களுக்கு உண்டு என நான் கருதுகிறேன். அதன்...
வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்டாரவளை – ஹம்பராவ பகுதியிலேயே நேற்று இரவு (31) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 73 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார். #SrilankaNews
ஆலயத்திற்கு வழிபடச் சென்றவர் தவறுதலாக வழுக்கி விழ்ந்து உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட மட்டுவில் தெற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மட்டுவில் தெற்கைச் சேர்ந்த 52 வயதுடைய சண்முகலிங்கம்...
வலிகாமம் வடக்கு காணி சுவீகரிப்புக்கு எதிராகக் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்வதற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இதன்போது கருத்துத் தெரிவித்த மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள், “எமது மக்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் இனத்துக்காகவும் போராட்டம் ஒன்றுக்கான...
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதற்கான பிரதான காரணம் அங்குள்ள நிலத்தடி நீர் எனவும் சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவில் வருடந்தோறும் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில்...
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் வீடு ஒன்றினுள் நேற்று வியாழக்கிழமை புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 33 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் வேலை நிமிர்த்தம் வீட்டில் இருந்து வெளியே சென்ற சமயம், வீட்டினுள்...
இளவாலை, சேந்தாங்குளம் கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (28) காலை கரை ஒதுங்கியது. மீனவர்கள் கடலுக்கு சென்றவேளை குறித்த சடலம் இருப்பது அவதானிக்கப்பட்டு இளவாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது....
லண்டனில் இருந்து விடுமுறையில் தமது கிராமத்திற்கு வருகைதந்திருந்த தம்பதிகள் மீது ரவுடிக்கும்பல் ஒன்று தாக்குதலை மேற்க்கொண்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (27) கைதடி நுணாவில் வைரவர் கோவிலடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. மட்டுவில் தெற்கைச் சேர்ந்த தம்பதிகளே தாக்குதலுக்கு...
கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி ஆகியவற்றின் மாணவர்கள் மூவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் மூவரில் ஒருவர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர் எனவும் மற்றைய இருவரும் சகோதரர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை,...
யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் சிறுவன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் , யாழில் இயங்கும் ஆவா குழுவின் தலைவன் என பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள வினோதன் என்பவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்....
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முன்னாள் போராளிகளின் முழுமையான விபரங்களை திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் தொடர்பிலான அடிப்படை தகவல்களை சேகரித்தல் என்ற தகவலுக்கு அமைய நீதி அமைச்சின் கீழ் தேசிய ஒருமைப்பாடு...
யாழ்ப்பாணம் கலட்டிப்பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் மூனறு மாணவர்கள் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்களில் இருவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் மற்றையவர் கொழும்பு பலகலைக்கழக மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட...
கோண்டாவில் பகுதியில் கசிப்பு காய்ச்சிய இடம் பொலிஸரால் முற்றுகையிடப்பட்ட நிலையில், கசிப்பு காய்ச்சியவர்கள் தப்பி ஓடியுள்ளனர். தொழிற்சாலை ஒன்றினை நடத்துவது போன்ற பாவணையிலேயே கசிப்பு காய்ச்சும் நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியிலிருந்து 60...