வெலிகந்தை கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலையடுத்து 50க்கு மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியுள்ளதுடன் பொலிஸார் இராணுவத்தினர் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள்,வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,...
யாழ்ப்பாணம் வசாவிளான், ஒட்டகப்புலம் பகுதிகளில் கள்ள உறுதி முடித்து காணிகள் விற்கப்படுவதாகவும், அதனால் அப்பகுதிகளில் காணிகளை வாங்குபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில், கடந்த 32 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டில் உயர் பாதுகாப்பு...
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களில் நோய் காரணமாக தினமும் 10 மாடுகள் வீதம் சுமார் 800 மேற்பட்ட மாடுகள் வயல்வெளி, குளம் மற்றும் காட்டை அண்டிய பகுதிகளான மேச்சல் தரை பகுதிகளில் உயிரிழந்த நிலையில்...
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 12 குடும்பங்கள் தொடர் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 5 பேர் வசித்து வந்த வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும்...
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. அச்சுவேலி, பத்தமேனி பகுதியைச் சேர்ந்த சதீஸ்குமார் சிந்துஜன் என்பவர் மீதே...
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் கல்கிசை நோக்கி பயணித்த யாழ்தேவி கடுகதி ரயில், ஈரப்பெரியகுளம் பகுதியில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக வடக்கு ரயில் மார்க்கத்தில் மதவாச்சி சந்திக்கும் வவுனியாவுக்கும் இடையில் ரயில் சேவை...
யாழ்ப்பாணத்தில் கடந்த 11 மாதங்களில் டெங்கு காய்ச்சலினால் , 2774 பேர் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாகவும் , 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி...
வவுனியாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழுப்பு நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து பஸ்கள் வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் விபத்தில்...
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரண்டு தனியார் சொகுசு பேருந்துகள் அதிகாலையில் வவுனியாவில் விபத்தில் சிக்கியுள்ளன. இச்சம்பவம் இன்று (05) அதிகாலை வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் இதுவரை மூன்று பேர்...
யாழ். போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை பிரிவில் கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது இந்த வருடம் சுமார் 3,000க்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலை நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி விசேட வைத்திய...
ஐந்து முட்டைகளை விற்ற வர்த்தகர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஐந்து முட்டைகளை கூடிய விலைக்கு விற்ற வீரகெட்டிய வர்த்தருக்கு ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு முட்டை...
முல்லைத்தீவு – வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதானப் பணிகள் இன்று பணிக் குழுவினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.30 மணி அளவில் மாவீரர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி அக வணக்கம் செலுத்தி சிரமதானப்...
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் 50 கிலோ கிராமிற்கும் மேற்பட்ட கஞ்சா போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை வலித்தூண்டல் பகுதியில் உள்ள பற்றைக்காணியன்றில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்த வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கிப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக B+ மற்றும் O+ ஆகிய இரத்தங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்தனர். இரத்த தானம் செய்ய...
டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த 63 வயதான அன்னலிங்கம் திருச்செல்வி என்ற 5 பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்....
பாணின் விலையை தற்போது குறைக்க முடியாது என யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் செயலாளர் வசந்தசேனன் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், முன்னர் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் பாண்...
பருவப்பெயற்சி மழை காரணமாக ஏற்படும் அனர்த்தங்களை எதிர்கொள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் 154 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் சின்னத்தம்பி லிங்கேஸ்வர குமார் தெரிவித்துள்ளார் துணுக்காய் பிரதேச செயலகத்தில் நேற்று...
யாழ்ப்பாணம் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம் பணிகள் மூலம் துப்பரவு செய்யப்பட்டது. துப்பரவு செய்யப்பட்ட துயிலும் இல்லத்தில் மீட்கப்பட்ட சிதைவுகளுக்கு முன்பாக நேற்று (02) சுடரேற்றி மலரஞ்சலியும் செய்யப்பட்டது. மாவீரர் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில்...
யாழ்பாணம், ஏழாலை பகுதியில் தனது காதலிக்கு காணொளி அழைப்பை ஏற்படுத்தி இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தனியார் கல்வி நிலைய ஊழியராகக் கடமையாற்றும் இளைஞன் ஒருவர் கடந்த 5 வருடமாக யுவதி ஒருவரை காதலித்து...
தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் குழுக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக மருதானையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிய வீதி முழுவதுமாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், கொழும்பு மருதானை சந்தியை அண்மித்த பகுதிகளில்...