வவுனியா ஏ9 வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். வவுனியா நகரில் இருந்து ஏ9 பிரதான வீதியூடாக பயணித்த கார், வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்கு அலுவலகத்திற்கு எதிராகவுள்ள வீதிக்கு திரும்ப முற்பட்ட...
கோழி முட்டையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோழிகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் விலை அதிகரிப்புக் காரணமாக முட்டை விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர்...
விவசாயிகளின் தற்காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கோரி வடக்கு, கிழக்கில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதில் ஓர் அங்கமாக வலி. கிழக்கு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் புத்தூர் மற்றும் உரும்பிராய் கமநல சேவை நிலையங்கள்...
மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியும் கோழி உரத்தை ஏற்றிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் புத்தளம், முந்தலம் – மங்களஎளிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது...
மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக்கோரி முல்லைத்தீவில் ஆரம்பித்த போராட்டம் பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் இன்று காலை 7.15 மணியளவில் ஆரம்பித்த கடல்வழியான கண்டனப் போராட்டம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை துறைமுகத்தை இன்று காலை 9.30...
வவுனியாவில் நேற்று மாலை மழை மற்றும் கடும் காற்று வீசியதன் காரணமாக வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள கட்டிடத்தொகுதியின் கூரைப் பகுதி தூக்கி வீசப்பட்டது. இதன்போது, மேலும் சில கூரைத் தகடுகள்...
குடும்பத் தகராறில் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கணவன் செய்யப்பட்டுள்ளார். வவுனியா பூவரசன்குளம் கட்பகபுரம் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது, கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறில், தாக்குதலுக்குள்ளான மனைவி மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து...
முல்லைத்தீவு தீர்த்தக்கரை பகுதியில் கிணற்றிலிருந்த 1,529 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிணற்றை சுத்தம் செய்தவர்கள் வழங்கியத் தகவலையடுத்து குறித்த தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள் பயன்படுத்தக்கூடியவையென தெரியவந்ததையடுத்து, முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவின்பேரில் இவற்றை செயலிழக்க...