வட்டுக்கோட்டை – மூளாய் பகுதியைச் சேர்ந்த மாணவன் (பிரபாகரன் ரஜீவன் – வயது 18) ஒருவன் நேரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பாடசாலையில் சிரமதானம் செய்வதற்கு நண்பர்களுடன் செல்வதாக கூறிவிட்டு சென்ற குறித்த மாணவன், சுழிபுரம் –...
மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் “சுகம் பேணும் நிலையம்” வட்டுக்கோட்டை ஆத்தியடி பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில், இன்றையதினம் (06) மாலை 3 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை மற்றும் வட்டுக்கோட்டை சமூகம் ஆகியன இணைந்து...
புத்தளம்- கல்லடி 6 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை சிறிய ரக பாரவூர்தி ஒன்று பாலம் ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர். புத்தளத்திலுள்ள நண்பர்களின்...
சீமெந்து மூடை ஒன்றின் விலையை 1,275 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு சீமெந்து உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளனர். சீமெந்துக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதன் பின்னர் இத் தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளனர். சீமெந்து நிறுவனங்கள் சில ஒரு மூடை சீமெந்தின் விலையை,...
நாவலர் குருபூசை தினத்திலே நாவலரின் சிலையை நாவலர் மண்டபத்தில் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதுடன் புனரமைப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன என யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார். நல்லை குமரன் மலர் வெளியீட்டு விழாவில்...
மின்சாரம் தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார் துன்னாலை ஆண்டாள் வளவு பகுதியைச் சேர்ந்த வி.விஜிதரன் (வயது-33) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்தவராவார். குறித்த சம்பவம் கரவெட்டி வடக்கு பகுதியில் இன்று...
எங்கள் வரலாற்றை அடையாளப்படுத்தாமல் தவறவிட்டவர்கள் நாங்கள். இன்றைக்காவது எமது வரலாற்றை நாம் அடையாளப்படுத்த வேண்டும். முதல்வர் மணிவண்ணன் தனது காலத்திலாவது இதனை செய்ய வேண்டுமென செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன் தெரிவித்தார். நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு...
நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் 1ம் நாள் காலை பதிவுகள் மாலை #Nallur
ஆற்றில் இருந்து பிறந்து மூன்று நாள் மதிக்கத்தக்க சிசுவின் உடல் பொலிஸாரால் இன்று (05) மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து கல்முனை – சம்மாந்துறை பகுதியில் 43 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் உப தலைவரும் பிரதமரின் மலையகத்துக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரனை கோவில் வீதியில்...
செல்பி எடுக்க முயன்ற இளைஞரொருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். வவுனியா மதவாச்சி மன்னார் வீதி கல்லாற்றுப்பாலத்தில் இச்சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது. மன்னார் முருங்கன் பகுதியில் இருந்து செட்டிகுளம் நோக்கி மோட்டார் சைக்கிளில்...
நாட்டிலுள்ள வர்த்தக நிலையங்களில், மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. சில சிறப்பு அங்காடிகளில், போஞ்சி, கரட், லீக்ஸ் உள்ளிட்ட மரக்கறிகள் கிலோவொன்றின் விலை 200 முதல் 300 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், விசேட பொருளாதார...
வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகம் முன்பாக சுகாதாரத் தொண்டர்களால் அமைக்கப்பட்ட போராட்டப் பந்தல் அகற்றப்பட்டுள்ளது. தமக்கு நிரந்தர நியமனம் தருமாறு கோரி எட்டு மாதங்களுக்கு மேலாக போராடி வந்த சுகாதாரத் தொண்டர்கள், வடக்கு மாகாண ஆளுநர்...
யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரகுழுவினரால் வருடந்தோறும் வெளியிடப்பட்டு வரும் நல்லைக்குமரன் மலரின் 29 வது இதழ் வெளியீடும்,சமய சமூகப் பணியாற்றும் ஒருவருக்கு வருடம்தோறும் வழங்கப்படும் யாழ் விருது வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது. இன்று...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இருவர் காயமடைந்துள்ளனர். அத்துடன், ஓருவர் காணாமல்போயுள்ளார். அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தாலேயே மேற்படி உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன....
பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும், சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட, வட்டவளை...
காங்கேசன்துறை பொலிஸாரால் இளம்பெண் ஒருவர் (வயது-19) கைதுசெய்யப்பட்டுள்ளார். மல்லாகத்தை சேர்ந்த குறித்த பெண் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டிலேயே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதான பெண்ணின் கணவர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த...
கடந்த காலங்களில் கொரோனாத் தொற்றினால் அனுபவித்த துன்பங்கள் அனைத்தும் நீங்கி, மக்கள் அனைவரினது வாழ்விலும் சௌபாக்கியங்கள் நிறையும் விதமாக இத் தீபாவளி நன்நாள் அமைய வேண்டும் இவ்வாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தீபாவளி வாழ்த்துக்களைத்...
காலி பத்தேகம பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு கொத்து ரொட்டி வாங்கச் சென்ற இளைஞர் உணவக உரிமையாளரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்தேகம, நாகொட பிரதேசத்தில் உள்ள...
நாட்டில் தங்கத்தின் விலை திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. உலக சந்தையில் தங்கத்தின் விலை அமெரிக்க டொலர்களால் வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தால் நாட்டில் தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதற்கமைய ஒரு அவுஸின் விலை...