ரயிலுடன் மோதுண்டு ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து கல்கிஸை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த நபர் மரணித்தார். கரலியத்த, தெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது...
பதுளை , ஹாலி எல, உடுவரை தோட்டத்து மாணவியை கோடரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்த நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியை கொலை செய்துவிட்டு 32 வயதான சந்தேக நபர் தலைமறைவானார். இதனையடுத்து அவரை...
யாழ்., கொழும்புத்துறையில் இன்று மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். சுதேஸ்வரன் சுதர்சன் என்ற 29 வயது நபரே இவ்வாறு உயிரிழந்தார். கொன்கிறீட் கல் அரியும் இயந்திரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அதில் ஏற்பட்ட மின்...
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் தொடர் போராட்டம் ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மகளிர் தினத்தைத் துக்கநாளாகக் கடைப்பிடித்து இன்று முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்....
பதுளை, ஹாலி எல, உடுவரை தோட்டத்தைச் சேர்ந்த உயர்தர மாணவி ஒருவர் இன்று பிற்பகல் கோடரியால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஹாலிஎல நகர பிரபல தமிழ்ப் பாடசாலையில் கற்கும் 18 வயதுடைய குறித்த மாணவி, பாடசாலைக்குச்...
போராட்ட வரலாற்றிலும் சரி ஜனநாயக அரசியலிலும் சரி நான் பெண்களுக்கான உரிமையை ஆண்களுக்கு சரிநிகராகவே கொடுத்து வந்திருக்கின்றேன். பெண்களின் தனித்தவத்தை அடையாளப்படுத்தும் வகையில் தமிழர் தேசத்தை மட்டுமன்றி பெண்கள் சமூகமும் தலைநிமிரும் காலத்தை உருவாக்குவோம்...
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று காலை இடம்பெற்றன. இந்த நிகழ்வில், மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கான விற்பனைக் கண்காட்சியும் இடம்பெற்றது....
முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும், தமிழ்நாடு – திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமைக்கழகச் செய்தி தொடர்புச் செயலாளர் கே.எஸ். இராதாகிருஷ்ணனுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் முல்லைத்தீவின் தற்கால நிலைமைகள் தொடர்பிலும்,...
பண்டாரவளை மாநகரில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ஐக்கிய மக்கள் சக்தியினரால் பாரியளவிலான தீப்பந்தப் போராட்டம் நேற்றிரவு 7 மணியிலிருந்து 10 மணி வரை நடத்தப்பட்டது. அரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் ஆண்களும், பெண்களுமாகப் பெருந்திரளானோர் தீப்பந்தங்களுடன்...
யாழ்ப்பாணம் திருகோணமலைக்கிடையே சேவையில் ஈடுபடும் திருகோணமலை சாலைக்கு சொந்தமான அரசபேருந்து இன்று காலை விபத்திற்குள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கிடையே சேவையை ஆரம்பித்த பேருந்தின் முன்சில்லு கழன்றதில் குறித்த விபத்து...
மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்கு பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த காடையர் கும்பல் ஹயஸ் ரக வாகனத்தை அடித்து சேதமாக்கியுள்ளது. நேற்றிரவு 9.30 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த குறித்த கும்பல்வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை...
தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதியில் அமைந்துள்ள வவுனியா தெற்கு பிரதேச செயலக வளாகத்திலும் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் மற்றும் பௌத்த பிக்குகள் இணைந்து நேற்று குறித்த புத்தர் சிலையை...
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. வரவேண்டும் வரவேண்டும் ஐநா...
கிளிநொச்சி இரணைமடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார். கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர் பகுதியில் விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இரணைமடு வீதியில் அம்பாள்நகர் பகுதியில் இன்று மாலை 7 மணியளவில்...
காய்ச்சல் காரணமாக ஒரு வயதும் ஐந்து மாதமுமான ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. மீசாலை வடக்கு கொடிகாமத்தைச் சேர்ந்த வாகீசன் விதுசன் என்ற ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது. கடந்த 5 நாட்களாக காய்ச்சல் காரணமாக ஆயுள்வேத வைத்தியம்...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் எனக் கோரி கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை ஹட்டனிலும் முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏற்பாடு செய்த விலைவாசி உயர்வுக்கு எதிரான மாபெரும்...
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏற்பாடு செய்த அரசுக்கு எதிரான மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று ஹட்டன் நகரில் நடைபெற்றது. நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக நாட்டு...
” நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியும், அதனை வென்றெடுக்க முடியாத வக்கற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே நுவரெலியா மாவட்டத்தில் இருக்கின்றனர்.” – என்று மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
“வடக்கு, கிழக்குத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு மலையக மக்களும் பெரும் பங்களிப்புச் செய்துள்ளனர். இதனால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தால் அவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.” -இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா....
வலிதென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜிப்ரிக்கோவின் வீடு இன்று மாலையும் வாள்வெட்டு குழுவால் தாக்கப்பட்டுள்ளது. இன்று மாலை வுனையில் குறித்த வீட்டிற்கு சென்ற கும்பல் அங்கிருந்த பொருட்களை தாக்கியழித்ததுடன் உயிரினங்களையும் கொன்றுள்ளது. இது தொடர்பான செய்தி...