ஸ்பெஷல் பயிற்சியில் நடிகை த்ரிஷா என்றும் 16 மார்க்கண்டேயன் என்பது போல எவ்வளவு தான் வயசானாலும் எப்போதுமே இளமையாக காணப்படுபவர் நடிகை த்ரிஷா. 40 வயதாகும் இவர் சிம்ரனின் ஜோடி திரைப்படத்தில் அவரது தோழியாக நடித்து...
ஐந்து நாட்களில் லவ்வர் திரைப்படம் செய்துள்ள வசூல் cதற்போது வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர். மக்கள் மனதை தொடும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் லவ்வர். இப்படத்தை...
ரஜினியின் லால் சலாம் படத்தின் 5 நாட்கள் வசூல் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவிருக்கிறது. ரஜினி நடிப்பில்...
சம்பளத்தை உயர்த்திய நடிகர் மணிகண்டன் காமெடியனாக, மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்து, விக்ரம் வேதா படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றி, அதன் பின் பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து, தற்போது ஹீரோவாக வளர்ந்து இருக்கிறார்...
மூடப்படும் சென்னையின் முக்கிய தியேட்டர்.. கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள் ஒடிடி தளங்களின் வருகையால் சினிமா தியேட்டர்கள் வரும் ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைத்துக்கொண்டு தான் இருக்கிறது. பெரிய ஸ்டார் படங்களின் ரிலீஸ் நேரத்தில் மட்டும்...
விஜய்யால் ஏமாந்து போன அட்லி.. அஜித்திடம் சரணடைய முடிவா? இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான ’ஜவான்’ திரைப்படத்தில் விஜய்யை நடிக்க வைக்க அட்லி எவ்வளவோ முயற்சி செய்தும் விஜய் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில்...
வனிதா விஜயகுமார் இப்படியொரு தொழில் செய்கிறாரா! திரையுலகில் மிகவும் பிரபலமான வனிதா விஜயகுமார். மிகப்பெரிய குடும்பத்தில் பிறந்த இவர் சில பிரச்சனைகள் காரணமாக தனது தந்தையை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்பதை நாம் அறிவோம்....
சீமான் தாடி வளர்க்க காரணம் என்ன? பிரபல இயக்குநர் சொன்ன அந்த வார்த்தை சமீப காலமாக சீமான் தாடி வளர்ப்பதற்கான காரணத்தை தற்போது அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள...
அனுஷ்கா ஷெட்டி வாய்ப்பை தட்டி பறித்த த்ரிஷா ? நடிகை த்ரிஷா நாற்பது வயதிலும் இளம் நடிகைகளுக்கு இணையாக பிசியாக இருக்கிறார் என்பதும் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து வருகிறார் என்பதும்...
சினிமாவை விட்டு விலக ஆண்ட்ரியா முடிவா? நடிகை ஆண்ட்ரியா நடித்த ’பிசாசு 2’ உள்பட ஒரு சில படங்கள் பல மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் முடங்கி இருப்பதை அடுத்து அவர் நடிப்பிலிருந்து விலகி விட்டாரா என்ற...
20 வயது இளம் நடிகையுடன் நடிக்க போட்டி போடும் வயதான நடிகர்கள் 20 வயது இளம் நடிகையுடன் 50 வயது, 60 வயதுக்கு மேல் உள்ள பிரபல நடிகர்கள் நடிக்க போட்டி போட்டு வருவதாகவும், 48...
ரஜினி போல் கமலும் அரசியலை விட்டு போயிடலாம்.. விஜய் ஓகே.. சீமான் பரபரப்பு பேட்டி..! ரஜினிகாந்த் அரசியலை விட்டு ஒதுங்கியது போல் கமல்ஹாசனும் அரசியலை விட்டு ஒதுங்கி விடலாம், ஆனால் அதே நேரத்தில் விஜய் அரசியலுக்கு...
விஜய் சாருக்கு வாய்ப்பு கொடுங்க.. நானும் அரசியலுக்கு வர்றேன்: வாணிபோஜன் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கியுள்ள நிலையில் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றும் நானும் அரசியலுக்கு...
மீண்டும் கணவன் – மனைவியாகும் தனுஷ் – ஐஸ்வர்யா? தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரிந்த நிலையில் தற்போது மீண்டும் இருவரும் இணைந்து வாழ வாய்ப்பு இருப்பதாக தகவல்கள்...
விஜய் படத்தில் விஜயகாந்த்.. ஏஐ மூலம் உருவாக்கப்படும் கேரக்டர் நடிகர் விஜய் வளர்ந்து வரும் காலகட்டத்தில் விஜயகாந்த் அவருக்காக ஒரு படம் நடித்து கொடுத்த நிலையில் தற்போது விஜய் தனது அடுத்த படத்தில் விஜயகாந்த்தை ஏஐ...
ஒரு படத்தில் இத்தனை பிக் பாஸ் பிரபலங்களா? தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் பல்வேறு பிக் பாஸ் பிரபலங்களும் இணைந்து நடிக்கும் புதிய படம் ஒன்று பற்றிய அறிவிப்பு வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்திள்ளது. ஜேஎஸ் சதீஷ்குமார்...
அயோத்தி ராமர் கோயில் அருகே KFC கடைக்கு அனுமதி.., ஆனால் இது மட்டும் Not Allowed அயோத்தி ராமர் கோயில் அருகே கே.எஃப்.சி. கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது. பெரும் சர்ச்சைக்கு...
நடிகை சிநேகா தொடங்கும் புது பிசினஸ்.., குவியும் வாழ்த்துக்கள் நடிகை சிநேகா தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கியதாக வெளியிட்ட அறிவிப்பிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர்...
அடுத்த ஜனாதிபதி அனுரகுமார : இந்தியா உளவுத் தகவல் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க என்று இந்தியாவின் ரோ உளவுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்....
நடிச்சதெல்லாம் போதும்.. இனி பிசினஸ் தான்.. சினேகாவின் மாஸ் திட்டம்..! நடிகை சினேகா திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட நிலையில் தற்போது வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே நடந்து வருகிறார்....