4 41
சினிமாபொழுதுபோக்கு

7 நாட்களில் மதகஜராஜா திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

7 நாட்களில் மதகஜராஜா திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் மதகஜராஜா.

சுந்தர் சி இயக்கத்தில் உருவான இப்படம் சில காரணங்களால் பல ஆண்டுகள் கிடப்பில் கிடந்த நிலையில், கடந்த வாரம் ரிலீஸ் ஆனது.

சந்தானம், அஞ்சலி, வரலக்ஷ்மி சரத்குமார் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள இப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில், 7 நாட்களில் உலகளவில் இப்படம் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மதகஜராஜா திரைப்படம் 7 நாட்களில் உலகளவில் ரூ. 39 கோடி வசூல் செய்துள்ளது.Latest Tamil movies

விரைவில் இப்படம் ரூ. 50 கோடி மயில்கல்லை அடைந்து சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...