அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்டன பேரணியில் 35 ஆயிரம் கண்கள் எவ்வாறு பாகிஸ்தானுக்கு சென்றது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. கல்முனை நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக...
இன்றைய தினம் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று 5 மணியளவில் குழுநிலை விவாதத்தின் மூன்றாம் வாசிப்பு ஆரம்பமாகியது. வரவு செலவுத் திட்டத்திற்கு 157 வாக்குகள் ஆதரவாகவும் 64...
இலங்கையில் உடன் அமுலாகும் வகையில் 06 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரோன் அச்சுறுத்தல் காரணமாக 06 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது. சுவிட்ஸ்லாந்து, தென்னாபிரிக்கா, ஜிம்பாப்வே, லெசதோ, பொட்ஸ்வானா, நமீபியா போன்ற நாடுகளுக்கு...
2022 ஆம் ஆண்டு பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபைகளுக்கான தேர்தல்களை நடாத்த தேர்தல் ஆணைக்குழு தயார் நிலையில் உள்ளது. எதிர்வரும் வருடம் மார்ச் மாதம் 20 திகதி உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம்...
2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளை கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட நியோமல் ரங்கஜீவ மற்றும் எமில் ரஞ்சன் ஆகியோருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வழங்கப்பட உள்ளது....
சீனாவின் தொழில்நுட்ப ஒத்துழைப்பை தொல்பொருள் ஆய்வுக்காக இலங்கை பெற்றுக் கொள்ளவதற்கு உடன்படிக்கை ஒன்று இன்று கைசாத்திடப்படவுள்ளது. இலங்கை தொல்பொருள் ஆய்வுப் பணிக்காக சீனாவின் தனியார் நிறுவனம் ஒன்றுடன் இவ் ஒப்பந்தம் கைசாத்திடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனூடாக...
ஃபைஸர்-பயோ என்டெக் நிறுவனத்தின் தடுப்பூசியை 3 டோஸ் எடுத்துக்கொண்டால் ஒமைக்ரோன் (B.1.1.529 ) வைரஸை அழிக்கும் என மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த தகவலை , அமெரிக்காவில் என்டெக் நிறுவனம் செய்த...
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சர்ச்சைக்குரிய கெரவலப்பிட்டி யுகதனவி உடன்படிக்கை அமெரிக்காவின் நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டார். இன்றைய தினம் பாராளுமன்ற விசேட உரையாடலின் போதே அவர் இதனைத்...
வருகின்ற இரண்டு வாரங்களுக்குள் கொவிட் தடுப்பூசியான பூஸ்டர் டோஸை செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்....
நேற்று முன்தினம் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படை தலைமை தளபதி உட்பட 13 பேருக்கும் தனது இரங்கலை இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் . குறித்த விபத்தில் உயிரிழந்த...
தலவாகலை தோட்டத்தின் கீழ் பிரிவில் சட்ட விரோதமாக இழுக்கப்பட்ட மின் கம்பியில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் வீட்டிலிருந்தே இம் மின்கம்பி சட்ட விரோதமாக தோட்டத்துக்கு இழுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. காட்டு விலங்குகளிடம் இருந்து...
உலங்குவானூர்தி விபத்தில் உயிர் நீத்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ஏனைய வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் நரேந்திமோடி அஞ்சலி செலுத்தினார். குன்னூர் வெலிங்கடன் இராணுவ பயிற்சி மையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த 13 பேரின்...
சந்தையில் கறி மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலைகள் உயர்வாக காணப்படுவதாக விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப விவசாய இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று ஒரு கிலோ கிராம் கறிமிளகாய், பச்சை மிளகாய்...
பீல்ட் மார்ஷல் பதவியை வகிக்கும் சரத் பொன்சேகா தனது பதவிநிலை என்னவென்பதை புரிந்து செயற்பட வேண்டும் – என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பொன்சேகாவுக்கும், சரத்...
உலகம் முழுவதிலும் இவ் ஆண்டு 24 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது. அத்தோடு கடந்த வருடத்தை விட இவ்வருடம் உலகம் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இக்குழு தெரிவித்துள்ளது. கடந்த...
” பாகிஸ்தானில் இலங்கையரை பாதுகாக்க முயற்சி செய்த அந்நாட்டு இளைஞரை இலங்கை பாராளுன்றிற்கு வரவழைத்து கௌரவிக்க வேண்டும் என்று யோசனை முன்வைக்கின்றேன்” என ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட குறிப்பிட்டுள்ளார். இன்று பாராளுமன்றில்...
புதிய லேபிளின் கீழ் வெளியிடப்பட்ட எரிவாயு சிலிண்டர்களிலும் வெடிப்புகள் பதிவாகியுள்ளன. நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், எரிவாயு வெடிப்புகளை விரைவில் நிறுத்துவதே எமது நோக்கம் எனத் தெரிவித்தார். இது தொடர்பில் விசாரணைகள்...
பொலன்னறுவை சொலொஸ்மஸ்தான புனித பூமியின் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நேற்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பொலன்னறுவை சொலொஸ்மஸ்தான...
இன்று முதல் நாட்டில் மின் தடை ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. தற்போது, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இருந்து தேசிய மின்சார கட்டமைப்புக்கு 900 மெகாவோல்ட்...
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு எதிராக அரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரையை ரத்து செய்ய கோரி முன்வைக்கப்பட்ட ரிட் மனு ஜனவரி 28 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு மேன்முறையீட்டு...