சமையல் எரிவாயு வெடிப்பு தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழு தனது இறுதி அறிக்கையை தயாரித்துள்ளது. இது தொடர்பில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பொலகே குறிப்பிடுகையில், அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கான திகதி...
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள கஞ்சிக் குடிச்சாறு சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை இனந்தெரியாதவர்களால் உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவம் நேற்று (16) இரவு இடம்பெற்றள்ளது. இப்பிள்ளையார் சிலை திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியிலுள்ள கஞ்சிக்குடிச்சாறு சந்தியில...
இவ் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க தீவானா ப்யூர்ட்டோ ரிக்கோவில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த இப்போட்டி கொரோனா தொற்றால் பிற்போடப்பட்டுள்ளன. போட்டியில் பங்குபற்றவிருந்த அழகிகள்...
உர மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முழுமையான அதிகாரம் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே...
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளை இணையத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவற்றில் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்வது உட்பட முக்கிய ஆவணங்களை...
அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ‘யுகதனவி’ உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட வேண்டும் – என்று ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டி. லால்காந்தா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,...
நீச்சல் தடாகத்துடன் 3 இலட்சம் பெறுமதியான காணி தெமடகொட ருவானுக்கு சொந்தமானது என குற்றப் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். பிரபல போதைப்பொருள் வியாபாரியான தெமடகொட ருவானை தற்போது விளக்கமறியலில் வைத்துள்ளனர். குறித்த காணி 3 இலம்சம்...
கலஹாவில் நேற்றிரவு பாடசாலை மாணவி ஒருவர் தனது வீட்டின் குளியலறையில் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டதில் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி கலஹா பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடையர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின்...
தென்னை மரக்கன்றுகளுக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக பயன்பாடற்று கிடக்கும் வயல் நிலங்களில் தென்னை மரக்கன்றுகளை நாட்டுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அவர் இதனை நேற்றைய தினம் இடம்பெற்ற ஜனாதிபதி செயலணியின்...
நாட்டில் தொடர்ந்து கொரோனா தொற்று தீவிரமாக காணப்படும் நிலையிலும், தனிமைப்படுத்தல் சட்டங்களை தளர்த்த அரசாங்கம் எடுத்த தீர்மானம் கவலைக்குரியது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. அதன் தலைவர் உபுல் ரோஹண இன்று...
ஜப்பானில் கிஷிமோடோ நகரில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த அடுக்குமாடி கட்டிடம் 8 மாடிகளை கொண்டமைந்துள்ளது. இக்கட்டிடத்தில் 4 ஆம் மாடியில் ஏற்பட்ட தீ விபத்தே ஏனைய இடங்களுக்கும்...
ஐரோப்பாவில் காணப்படும் இரு துணைத் தூதரகங்கள் மற்றும் நைஜீரிய தூதரகத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஜேர்மனியின் ஃபிராங்கன்ஃபர்ட் நகர் மற்றும் சைப்ரஸிலுள்ள துணைத் தூதரகம் ஆகியற்றை மூட எத்தனிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இது...
வடகொரிய முன்னாள் அதிபர் கிம் ஜோங் இல்லின் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. வடகொரிய முன்னாள் அதிபர் கிம் ஜோங் இல்லின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால், நாட்டு...
விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பேஸ்புக் நிறுவனம் தமது வகைப்படுத்தலின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தோடு கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பில் பதிவிடும் பொதுபல சேனா அமைப்பும் தடை செய்யப்பட்டுள்ளதோடு, ‘சிங்ஹலே’ என்ற அமைப்புக்கும்...
ஹொரண கணேதென்ன பகுதியில் கடந்த 7 ஆம் திகதி இனந்தெரியாத ஆணொருவரின் சடலம் காட்டில் மீட்கப்பட்டுள்ளது. 5 அடி 8 அங்குலம் உடைய 40 – 50 வயது மதிக்கதக்க குறித்த ஆணின் முகம் முற்றிலும்...
நாட்டில் ஏற்படும் சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் 8 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வெடிப்பு சம்பவம் தொடர்பில்...
கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றும் தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் நேற்று இரண்டாவது நாளாகவும் உயர் நீதிமன்றத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. நேற்றைய தினம்...
இலங்கை பிரஜைகள் 15 பேரை கைது செய்து இந்திய அரசாங்கம் வழக்கு தாக்கல் செய்துள்ளது. குறித்த 15 பேரும் ஆயுதக்கடத்தல், போதைப்பொருள் கடத்தலின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்கம்...
ஜெனரேட்டர்கள் இன்னும் செயலிழந்த நிலையில் காணப்படுவதால் நாட்டில் சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்படலாம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ஒரு வாரமாக செயலிழந்து காணப்பட்ட நுரைசோலை அனல்மின் நிலையத்திற்கு கடந் 10 ஆம் திகதி...
இலங்கை தர நிர்ணய நிறுவன வழிகாட்டுதல்களுக்கு அமைய வீட்டு எரிவாயு சிலிண்டர்களை மாத்திரம் வெளியிடுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவை லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் கேஸ் நிறுவனங்களுக்கே விடுத்துள்ளது. கடந்த சில வாரங்களாக நாட்டில்...