பட்டதாரிகள் என்னிடம் பட்டத்தை ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் அவர்களின் விருப்பம். இதில் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நாரஹேன்பிட்டி அபயராம விகாரையின் விகாராதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். கொழும்பு...
வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் கைது நடவடிக்கை தொடர வேண்டும் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. நேற்று நடந்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்....
குறைந்த வயதில் நூலாசிரியர் விருதை பெற்றுக் கொண்டுள்ளார் காஸ்மீர் அனந்நாக் மாவட்டத்தின் பன்டெங்கூவை சேர்ந்த 11 வயது அடீபா ரியாஸ் என்பவர். குறித்த சிறுமி தற்பொழுது 7 ஆம் வகுப்பில் கல்வி கற்று வருகின்றார். இவர்...
தற்போதைய அமைச்சரவை மறுசீரமைக்கப்படுமா என எம்மால் எதுவும் கூறமுடியாது. அது தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிப்பார் என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்....
40 அடி உயரத்தில் 5 நிமிடங்கள் வரை பட்டத்தின் கயிற்றை விடாது தொங்கிக் கொண்டிருந்த இளைஞனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வடமராட்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இளைஞர்கள் பலர் பட்டத்தின் கயிற்றை...
பதுளையில் நேற்று முன்தினம் 19 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த உயர்தர வகுப்பு மாணவியொருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் தரம் 12 இல் கல்வி பயிலும் லோகேஸ்வரன்...
சுற்றுலா தங்குமிட வசதிகளை வழங்குபவர்களுக்கு மின்கட்டணத்தை செலுத்துவதற்காக சலுகைகள் வழங்கப்படவுள்ளது. குறித்த தீர்மானம், 2021 ஜனவரி மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 பெருந்தொற்றால் பாதிப்புக்குள்ளாகிய சுற்றுலாத்துறையை மீளக்...
அணு ஆயுதங்களைத் தடை செய்தல் தொடர்பான ஒப்பந்ததில் இலங்கை கையொப்பமிடுவதற்காகவும், அதனை ஏற்று அங்கீகரிக்கும் செயன்முறையை ஆரம்பிப்பதற்காகவும் வெளி விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உலக நாடுகள் அணுவாயுத பாவனையை குறைக்கும்...
காரைநகர் பிரதேச சபையின் பாதீடு ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டது. காரைநகர் தவிசாளர் விஜயதர்மா கேதீஸ்வரதாஸ் இயற்கை எய்தியமையிட்டு புதிய தவிசாளராக சுயேட்சைக்குழுவைச் சேர்ந்த மயிலன் அப்புத்துரை தெரிவுசெய்யப்பட்டார். இதனையடுத்து அவர் சமர்ப்பித்த முதலாவது வரவுசெலவுத்திட்டம்...
தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்திலான சந்திப்பின் மூன்றாம் கட்ட கூட்டம் இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. தமிழ் ஈழ விடுதலை...
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்காக சர்வக்கட்சி மாநாட்டை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அமைச்சர் பந்தல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். பொருளாதார நெருக்கடியை தேசிய பிரச்சினையாகக் கருதி அனைத்து...
எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டியுள்ளது என்று அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி ஆரம்பக்கட்டணத்தை 25 ரூபா ஆக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், பஸ்...
வவுனியா கொக்குவெளிப் பகுதியில் கிணற்றில் நீராடச்சென்ற 16 வயதுடைய சிறுவனை காணவில்லை. வவுனியா கொக்குவெளிப்பகுதியை சேர்ந்த அகிலேஸ்வரன் தனுசன் என்ற 16 வயது சிறுவனே காணாமல் போயுள்ளார். அப்பகுதியில் அமைந்துள்ள பாரிய தோட்டக்கிணற்றில் நீராடுவதற்காக சென்ற...
இன்று (21) முதல் லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 177 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 157 ரூபாவில் இருந்து 20...
யாழ்ப்பாணம் – எழுவைதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அத்துடன் குறித்த மீனவர்களிடம் இருந்து 2 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த மீனவர்கள் மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்து...
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒன்றரை வயதுக் குழந்தை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளது. திடீர் மூச்சுத் திணறல் காரணமாகவே குழந்தையை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். குழந்தை புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அருள்டயஸ் கிவின்சலா என்ற பெண்...
அடுத்தவாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிப்புரையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய...
பேருந்துக்காக காத்திருந்த 23 வயதுடைய யுவதி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது. இளம் யுவதி போகம்பரை தொலைதூர பேருந்துக்கு காத்திருந்த தருணத்தில் யுவதி செல்லும் இடத்திற்கு குறித்த பேருந்து...
இஸ்ரேல் அமெரிக்காவுக்கு பயணத் தடை விதித்துள்ளது. ஒமிக்ரோன் பரவல் காரணமாக இவ்வாறு பயணத் தடையை விதித்துள்ளது. குறித்த சட்டம் திங்கள் முதல் அமுலுக்கு வரவுள்ளது. அத்தோடு சுவிட்சர்லாந்து, இத்தாலி, கனடா, ஹங்கேரி, போர்த்துக்கல், மொராக்கோ மற்றும்...
திருகோணமலையில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டி ஒன்று நாற்சந்தியை கடக்க முற்பட்ட இரு சக்கர வாகனத்தில் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் 70 வயதுடைய வீரசிங்கம் இந்திரராஜ் என...