ராஜபக்சக்கள் ரணில் விக்கிரமசிங்கவை சுற்றி வருவதை பார்த்தால் அவர்கள் ஒன்றிணையக்கூடும் என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி லால்காந்த தெரிவித்துள்ளார். தற்போது ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் ஆளுங்கட்சியினர்...
நேற்றைய தினம் தெற்கு அதிவேக வீதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் கொட்டாவையில் இருந்து மத்தளை நோக்கி பயணித்த ட்ரக் பாரவூர்தி ஒன்றும் பௌசர் ஒன்றும் மோதியதில் இடம்பெற்றுள்ளது. ட்ரக் பாரவூர்தி...
மேல் மாகாணத்தில் 795 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டு, பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பது தொடர்பில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று சுமார் 7285 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களில்...
சில அமைச்சர்கள் அரச செலவில் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டொன்றை இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண மறுத்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சிலர்...
நாட்டு பிரஜைகளுக்கு மோல்டா (Malta) அரசாங்கம் வீட்டுத் தோட்டத்தில் 4 கஞ்சா செடிகளை பயிரிடவும், 7 கிராம் கஞ்சாவை உடன் வைத்திருக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட யோசனைக்கு பெரும்பான்மை ஆதரவு...
உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்து வரும் வேளையில் எரிபொருள் விலையேற்றம் நியாயமற்றது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, கடந்த இரு வாரங்களாக ஒமிக்ரோன் பரவல்...
வீட்டில் இருந்த பெறுமதி வாய்ந்த இலத்திரனியல் உபகரணங்களை திருடிய சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் சீனிவாசகம் வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் 43” தொலைக்காட்சி,...
மீன்பிடிக்கச் சென்று வீடு திரும்பிய இளைஞனை சிவில் உடையில் வந்த கும்பல் தாக்கிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு,...
சட்ட விரோதமாக எல்லை தாண்டும் இந்திய மீன்பிடி படகுகள் அரசுடமையாக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மயிலிட்டித் துறைமுகத்திற்கான விஜயத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் கருத்து...
தற்போது நாட்டில் பரவி வரும் டெங்கு, உண்ணி மற்றும் மலேரியா காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. யமுனானந்தா தெரிவித்தார். யாழ்...
ஒமிக்ரோன் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதன் மூலம் சாத்தியமாக்கலாம் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி. யமுனாநந்தா தெரிவித்தார். யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர்...
BiggBossTamil – DAY – 79- பிரியங்கா – நிரூப் மோதல்! நடந்தது என்ன?
யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்று பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக நோயாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளார்கள் என யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். இன்று யாழ் போதனா வைத்தியசாலை நடாத்திய ஊடகவியலாளர்...
நாட்டில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு எரிவாயு கலவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமே காரணம் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பொலகே இதனை தெரிவித்துள்ளார். இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வௌியேறும் வாயிலில் பணம் செலுத்த Lanka QR நடமாடும் செலுத்தல் செயலி இன்று முதல் அறிமுகப்படுத்தப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். அதிவேக நெடுஞ்சாலை வெளியேறும் வாயிலில் Lanka...
காத்தான்குடி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 50 வயது மதிக்கத்தக்க குறித்த நபர் காத்தான்குடி 6 ஆம் பிரிவினை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தேகநபரிடம் இருந்து 64.286 மில்லி கிராம் பெறுமதியான...
அமெரிக்காவில் பரவி வந்த ஒமைக்ரான் தொற்றின் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த தடுப்பூசி செலுத்தாத நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த டிசம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் ஒமைக்ரான் பாதிப்பு 0.4...
கண்டேனர் போக்குவரத்து கட்டணம் எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 20 சதவீதத்தால் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. #SriLankaNews
முச்சக்கரவண்டி கட்டணங்களும் எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து அதிகரித்துள்ளதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ மீற்றருக்கு 80 ரூபாயும், 2 ஆவது கிலோமீற்றரில் இருந்து 45 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது. #SriLankaNews
வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி நிதர்சனாவிற்கு நீதி கோரி நேற்றைய தினம் முல்லைத்தீவு மூங்கிலாறு கிராமத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிய பின்னர் சட்ட விரோதமான முறையில்...