இன்னும் ஒரு மாத காலத்தில் நாடு முகங்கொடுத்துள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என நீர் வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தற்போதைய நிலையில் மக்கள் எதிர்கொண்டுள்ள கஷ்டங்களை நாம் அறிவோம். அவர்கள்...
அரசை கடுமையாக விமர்சிக்கும் மேலும் இரு இராஜாங்க அமைச்சர்களையும் பதவி நீக்குவது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டுவருகின்றது.அவர்களை பதவி நீக்குவதன்மூலம் ஏற்படும் அரசியல் பின்னடைவு நிலை பற்றியும் கவனம் செலுத்தப்படவுள்ளது. விரைவில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது. அதன்போது...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வடமாகாணத்தின் சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் கே.நந்தகுமாரன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் நேற்றையதினம் இந்நியமனக்கடிதம் வழங்கிவைக்கப்பட்டது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்று அவர் தனது...
சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு உள்ள அதிகாரங்களின் பிரகாரம் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அரசை அண்மைக்காலமாக கடுமையாக விமர்சித்துவருகின்றார். முடிவெடுக்கும் இடத்தில் தகுதியானவர்கள்...
2022 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.யாழ் மேல் நீதிமன்ற பதிவாளர் தலைமையில் இடம்பெற்ற சத்தியபிரமாணம் எடுக்கும் நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி...
இந்த ஆட்சியை விரட்டியடித்து புதிய ஆட்சியை உருவாக்குவதற்கு ஜனநாயக வழியில் மக்கள் வீதிக்கு இறங்கினால் அதற்கான அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதற்கு நாம் தயார்.” – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் அவசியமானதொரு...
2022 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது.நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது...
விவசாயத்துறை அமைச்சர் தோல்வியடைந்துவிட்டார். எனவே, செய்யக்கூடிய உரிய நபர்களிடம் அமைச்சுப் பதவிகள் கையளிக்கப்பட வேண்டும்.” – என்று இராஜாங்க அமைச்சர் சுனில் பிரேமஜயந்த தெரிவித்தார். அந்நிய ஆக்கிரமிப்பின்போதுகூட, எமது நாட்டு விவசாயம் இந்தளவுக்கு பாதிக்கவில்லை. ஆனால்...
தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்கள் பொதுவெளியில் நடமாடுவதற்கு தடைவிதிக்கும் நடைமுறை இன்னும் இரு வாரங்களில் அமுலுக்கு வரும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, கொரோனா தடுப்பூசியின் இரண்டு...
டொலர் தட்டுப்பாடு காரணமாக, மசகு எண்ணெய் கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் திறக்க முடியும் என வலுசக்தி...
நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட அக்கரப்பத்தனை நகரில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் சிலைகள் மற்றும் விக்கிரகங்கள் இன்று அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளன. குறித்த கோவிலில் இம்மாதம் 24ஆம் திகதி கும்பாபிஷேகம் நடக்கவிருந்த நிலையிலேயே இனந்தெரியாத விஷமிகள் இந்த...
நாளை முதல் நாட்டில் பொதுச்சேவைகள் வழமைகு திரும்பவுள்ளன என பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இவ் விடயம் தொடர்பில் அரச சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவிக்கையில், இந்த புதிய...
கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். புத்தாண்டு தினமான நேற்று இரவு குறித்த நபர் மீது ஒரு குழுவினர் போத்தலால் குத்தி தாக்குதல் நடடத்தியுள்ளனர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது....
நாட்டில் தற்போது கையிருப்பில் காணப்படும் எரிபொருள் 20 நாட்களுக்கு போதுமானது என இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் கம்பனியின் செயற்பாட்டுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிரப்பப்பட்ட தாங்கிகள்...
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையிலான புதிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஐந்தாம் வகுப்புக்கு மேல் 50 சதவீத மாணவர்களுடன் மேலதிக வகுப்புக்களை...
பல எதிர்பார்ப்புகளுடன் பிறந்திருக்கும் இந்த புதிய ஆண்டின் ஆரம்பத்திலேயே குடும்ப ஆட்சியில் தத்தளித்து கொண்டிருக்கும் இந்த ராஜபக்ச அரசை விரட்டியடிக்கவேண்டும். இதற்காக அனைத்து மக்களும் அணிதிரள வேண்டும் என நட்டு மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய...
கடந்த வருடம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் இலங்கையர்கள் வெளிநாடு சென்றுள்ளனர். இவ் விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் அமைச்சு தெரிவிக்கையில், கடந்த வருடம் ஒரு லட்சத்து 20 ஆயிரம்...
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக சுமார் 10 ஆயிரம் சேவையாளர்கள் தனியார் பேருந்து சேவையிலிருந்து விலகியுள்ளனர் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ் விடயம் தொடர்பில் அகில இலங்கை...
சீமெந்து பொதியின் விலையை இன்று முதல் அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,375 ரூபாவாக...
ஒரு வருடமும் மூன்று மாதமும் நிரம்பிய குழந்தையொன்று தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவமொன்று நேற்று முன்தினம் (30) ஊவா வெல்லஸ்ச, கோணகங்கார பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குழந்தையை வீட்டுக்குள் நித்திரையாக்கிவிட்டு தாயும்...