வாரா வாரம் சீரியல்களில் டாப்பில் ஓடிய தொடர்களின் விவரம் வெளியாகும். நம்பர் 01 போட்டியில் சன் மற்றும் விஜய் தொலைக்காட்சியின் தொடர்கள் தான் அதிகம் இடம்பெறும். சமீபத்திய காலமாக பாரதி கண்ணம்மா, ரோஜா போன்ற தொடர்கள்...
ஜனாதிபதி, பிரதமரின் மூத்த சகோதரான அமைச்சர் சமல் ராஜபக்ச மற்றும் சூரியவெவ கிராம மக்களுக்கு இடையில் இன்று மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது. மஹாவெலி காணி பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இடம்பெற்ற வாய்த்தராறு மோதல் நிலைமையை...
SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 13-01-2022 என் கனவை நொருக்கியது புலிகளின் தலைவர் பிரபாகரன் தான்- ரணில் பகிரங்கம் உயிரிழந்த மீனவரின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்!! வடக்கிற்கான ரயில் சேவை...
பதவி விலக்கப்பட்ட சில மணி நேரத்தில் லிட்ரோ எரிவாயு நிறுவனத் தலைவர் தெசார ஜயசிங்க மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். லிட்ரோ நிறுவனத்தின் முனையத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட பின்னரே லிட்ரோ நிறுவன தலைவரை, அதே...
தமிழர்களின் திருநாளாகிய தைப் பொங்கல் திருநாள் நாளை(14) இடம்பெறவுள்ள நிலையில் பொதுமக்கள் வழமைபோல் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் நாட்டம் காட்டவில்லை என வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். யாழில் வழமையாக இடம்பெறும் வியாபாரத்தை போல இம்முறை பொங்கலின்...
இலங்கையின் முதலாவது பெண் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையாரும், முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவும் நாளை கொழும்பில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் சங்கமிக்கவுள்ளனர். சந்திரிக்கா அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்...
‘ அரசின் கொள்கைகள் பிடிக்கவில்லையெனில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, கௌரவமான முறையில் வெளியேறவேண்டும். ‘ – என்றார் நாமல் இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ‘ ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் அரசில் அங்கம் வகிக்கின்றது. எனவே,...
இந்த வருடத்தில் நடைபெறவுள்ள க.பொ.த (உ\த) , தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைஇ சாதாரண தர பரீட்சை ஆகிய பரீட்சைகள் நடைபெறும் தினங்களில் மாற்றமெதுவும் இல்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி....
லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைமைப் பதவியில் இருந்து தெஷார ஜயசிங்கவை நீக்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது என அறியமுடிகின்றது. புதிய தலைவராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளரான ரேணுக பெரேரா நியமிக்கப்படவுள்ளார் எனவும் தெரியவருகின்றது. ...
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு நாளையுடன் 1000 நாட்கள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டும், நீதிகோரியும் ராகம தேவத்தை தேசிய பசிலிக்காவில் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் சகல மறைமாவட்ட ஆயர்கள் மற்றும்...
யாழில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். புற்றுநோய் காரணமாக கர்ப்பப்பையை அகற்றும் சத்திரச்சிகிச்சை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவரது உடலில் துணி ஒன்று வைத்துத் தைக்கப்பட்டதனால்...
பேருவளை பிரதேசத்தில் 45 நாட்களுக்கு முன்னர் நரி கடித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். களுத்துறை, நாகொட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தேசிய சுகாதார நிறுவகத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்....
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 24 மணித்தியாலங்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்று இவ்வாறு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்தப்...
இலங்கை சந்தையில் வாகனங்களின் விலை அதிகரித்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இணையத்தளங்களில் பதிவாகியுள்ள வாகன விலைகளின் விபரங்களுக்கமைய இரண்டு வருட காலப்பகுதிக்குள் 100 சதவீதம் அதிகரித்துள்ளது. வாகனங்களின் விலை உயர்ந்த நிலையில் வாகன விற்பனைகள் பாரியளவு...
வெள்ளவத்தை_ ராமகிருஷ்ணா வீதி கடற்கரையில் ஒதுங்கிய சடலம் மீட்கப்பட்ட நிலையில் குறித்த சடலம் தனது சகோதரனினது என பன்னிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் நேற்று அடையாளம் காட்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் டீ.பீ.பியல்...
BiggBossTamil: DAY 101-நிரூப் பிரியங்காவுக்குக் கொடுத்த காஸ்ட்லி பரிசு; அமீரிடம் நெகிழ்ந்த பாவனி!
கொழும்பு – பொரள்ளை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் இருந்து நேற்றையதினம் மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கைக்குண்டானது, தீ ஏற்படும் போது வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ்...
நோவாக் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் போது தாம் பொய்யான தகவல்களை ஆவணங்களில் பதிவிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார். நோவாக் ஜோகோவிச் தாம் பிழை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். சமூக ஊடகங்களின் ஊடாக ஜோகோவிச் இட்டுள்ள பதிவில் இது பற்றி...
மதுரவாயல் அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து சாலையில் தவறி விழுந்ததில் அவ்வழியாக வந்த லொறி ஏறி, தந்தை கண்முன்னே இரண்டு மகன்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்களை சபரிமலை கோவிலுக்கு வழியனுப்பிவிட்டு வந்தபோது இந்த...
ஆப்கானிஸ்தானுக்கு, மேலும் 308 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க திட்டமிடுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு தங்குமிடங்கள், சுகாதார சேவைகள், குளிர்கால உதவிகள், அவசர உணவு மற்றும் குடிநீர் உதவிகள் உள்ளிட்ட சேவைகளுக்காக நிதியுதவி வழங்கப்படுவதாக...