யாழ் பிராந்திய பத்திரிகையில் பணிபுரியும் ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையை சேர்ந்த ஜெ. சுலக்சன் என்பவரே யாழ் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரால் இவ்வாறு மிரட்டப்பட்டுள்ளதோடு,...
இன்று யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது. நல்லூர் கோவில் வீதியில் உள்ள வீடொன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் சமைத்து கொண்டிருக்கும்போதே இவ்வாறு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்பின் அயலவர்கள் எரிவாயு...
யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் கடற்படையிரின் பயன்பாட்டுக்கென அளவீடு செய்ய முற்பட்ட காணிகள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை வடக்கு மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா சந்தித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திலேயே இந்த...
வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்கள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படாமையால் நாடு முழுதிலும் உள்ள வைத்தியசாலைகளில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ் இடமாற்றம் அரச சேவைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது...
இன்று பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மௌன தொழிற்சங்க போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. குறித்த போராட்டம், நிலவிவரும் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் சம்பள முரண்பாடு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவருக்கு 23.11.2021 வழங்கப்பட்ட கடிதத்தின்...
ஆலயங்களில் திருடிய பணத்தில் ஒரு பகுதியை தனக்கு நகை செய்து அணிந்துகொண்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராமாவில் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கடந்த...
பம்பலப்பிடி பாடசாலை வீதியிலுள்ள வீடொன்றில் இன்று எரிவாயு வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 4 அடுப்புகள் அடங்கிய எரிவாயு குக்கர், சிலிண்டர் பொருத்தப்பட்டிருக்கும் ரெகுலேட்டர் மற்றும் எரிவாயு குழாய் போன்றன வெடித்து சிதறியதாக வீட்டின் உரிமையாளர்...
விரைவில் தலைமன்னார்- ராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவையை ஆரம்பிக்குமாறு த.தே. கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுவரும் வரவு-செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர்...
லிட்ரோ எரிவாயு நிறுவனம் சவர்க்கார நுரை மற்றும் பிற பொருட்களை சமையல் எரிவாயு சிலிண்டர்களில் உபயோகிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். எரிவாயு சிலிண்டர்களை சவர்க்கார நுரை மற்றும் ஏனைய பொருட்களைக் கொண்டு தனிப்பட்ட முறையில்...
மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இன்று (02) அழைப்பாணை வௌியிட்டுள்ளார். அசாத் சாலிக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான மொஹமட் முஸம்மில், நிமல் பியதிஸ்ஸ மற்றும் ஜயனந்த வெல்லபட ஆகியோருக்கு...
எதிர்வரும் 6 ஆம் திகதி கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் முன்னிலையாகுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து இன்றைய...
200 கோப்புகள் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் இருந்த காணாமல்போயுள்ளன என காணி மறுசீரமைப்பு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வில் கலந்துகொண்டு, வாய்மூல விடைக்கான வினாவுக்குப் பதிலளித்தபோதே அவர் இதனை தெரிவித்தார். காணி...
ஆக குறைந்த பஸ் கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறைந்த பட்சம் பஸ் கட்டணத்தை 5 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தனியார் பஸ்...
இலங்கையின் மதங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் சீர்குழைக்கும் வகையில் கருத்துவெளியிட்ட மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இன்று விடுதலை செய்யப்பட்டார். கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜ அவர்கள் இந்த உத்தரவை வழங்கியுள்ளார். கடந்த மார்ச்...
சீனாவில் இருந்து செயல்பட்டு வந்த சுமார் 500இற்கும் மேற்பட்ட போலிமுகநூல் கணக்குகளை முகநூல் Meta Platforms, அடையாளம் கண்டு முடக்கியுள்ளது. குறித்த கணக்குகளில் கொவிட் ஆரம்பம் பற்றிய போலி தகவல் பரப்புகைகள் இடம்பெற்றதாக தெரியவருகிறது. சுவிஸ்...
நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் வெளியிடப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்று (01) பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கங்காராம விகாராதிகாரி கலாநிதி...
இன்று சாவகச்சேரி நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேறியது. இன்று காலை தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் தலைமையில் 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் கூடியது. 18 உறுப்பினர்களைக்...
இன்றைய இளைஞர்களுக்கு பாலியல் கல்வி தொடர்பான விழிப்புணர்வு அவசியம் என தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் கலாநிதி ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும், 15 முதல் 24 வரையான வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில் எச்.ஐ.வி. ...
குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாக்கும் கணினி மற்றும் அலைபேசி விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். இவர் இதனை நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற...
சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...