விஜய் தொலைக்காட்சியில் தற்போது முன்னணி தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் பிரியங்கா. இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தினமும் வீடுகளில் பேசுப்பொருளாகவே மாறியுள்ளார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை...
கனேடிய உயர்ஸ்தானிகருடன் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்று நேற்றை தினம் கொழும்பில் உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினான், உதவியாளர் டானியல் பூட், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற...
இலங்கையில் இதுவரை 7 இலட்சத்து 96 ஆயிரத்து 207 பேருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், இலங்கையில் இதுவரை போடப்பட்ட பூஸ்டர்...
சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் 75...
இலங்கைக்குள் எரிவாயு கப்பல்களில் வரும் சிலிண்டர்களை ஆய்வுக்குட்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று (03) இரவு 9.30 மணியளவில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவொன்று கப்பலுக்குச் சென்று ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது....
தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா (வயது 88), உடல்நலக்குறைவால் இயற்கை எய்தியுள்ளார். இவர், 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழகத்தின் ஆளுநராக பணியாற்றியுள்ளார். இவர் தற்போது ஐதராபாத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமாகியுள்ளார். 2009 முதல்...
ஐந்தாவது இந்திய சமுத்திர மாநாடு “சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் தொற்றுநோய்கள்” என்ற கருப்பொருளின் கீழ் இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேற்று அபுதாபியை சென்றடைந்தார். அபுதாபி சர்வதேச விமான...
தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின உருமாற்றமான ஒமிக்ரோன் 38 நாடுகளில் அடையாளங்காணப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை...
சீனாவால் இடைநிறுத்தப்பட்ட சூரிய சக்தி மின் நிலையங்களை நிர்மாணிப்பது தொடர்பான செயற்றிட்டத்தை அதே வடக்கு தீவுகளில் முன்னெடுக்க இந்தியா உடனடியாக முன்வர வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். ஊடகங்களுக்கு...
நாட்டுக்கு தீங்கை ஏற்படுத்தும் பக்டீரியா உள்ளிட்ட பிற உயிரினங்கள் அடங்கிய உர வகைகளை இறக்குமதி செய்யவிருந்த சீன நிறுவனங்களின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அத்தோடு அதன் தேசிய முகவர்களுக்கு பணம் செலுத்தும் நடவடிக்கையும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதோடு,...
நாளை சனிக்கிழமை பதில் பாடசாலை நடைபெறும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மாதம் 10ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் இயற்கை இடர் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த...
சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பு வைத்திருந்த பிரதான சூத்திரதாரியாக கருதப்பட்ட மற்றுமொரு நபர் நேற்றைய தினம் கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டார். ஹிகுல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 21...
மன்னார் மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக பாலியல் நோய் மற்றும் எச்.ஐ.வி. மருத்துவ விசேட வைத்திய அதிகாரி தக்சாயினி மகேந்திரநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில்...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட வேலணை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தவிசாளர் வழங்கிய ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கான...
இன்றைய தினம் முல்லைத்தீவு பகுதியில் முதலாவது எரிவாயு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது. இன்று காலை புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள வீடொன்றிலேயே இவ் எரிவாயு அடுப்பு வெடித்த சம்பவம் பதிவாகியுள்ளது. சமையலில் ஈடுபடும் போதே...
பயணிகளுக்கான தொற்று பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என ஐ.நா கேட்டுக் கொண்டுள்ளது. நாட்டில் பரவிவரும் ஒமிக்ரோன் பரவலை அடுத்து நாடுகளுக்கு இடையில் பயணத்தடை விதிப்பதில் எவ்வித பயனும் இல்லை என ஐ.நா தெரிவித்துள்ளது. மாறாக பரிசோதனைகளை...
இன்று காலை திருகோணமலை ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோன்றிய குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 45 இலிருந்து 65 வயது மதிக்கத்தக்க தோப்பூர், கந்தளாய் மற்றும் ஈச்சிலம்பற்றை சேர்ந்தவர்கள் என்று...
டிசம்பர் 24ம் திகதி பாடசாலைகளுக்கு வழங்கப்படும் விடுமுறை, ஜனவரி மாதம் 2ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை மூலம் அறிவித்துள்ளது. பண்டிகைக்காலத்தை முன்னிட்டு, பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி...
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெள்ளையடிப்பு செய்து இலங்கை அணி வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் 187 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கைஅணி இரண்டாவது டெஸ்ட்...
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் நான்தான் பாதுகாப்பு அமைச்சர். கட்சி தலைவர் இதனை உறுதிப்படுத்திவிட்டார். மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு நிச்சயம் தடை விதிப்பேன். அதற்கான அனுமதியை வழங்கமாட்டேன் – என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...