நாட்டில் ஒரே நாளில் சமையல் எரிவாயு வெடிப்பு மற்றும் கசிவுகள் தொடர்பான 15 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இன்று (6) பிற்பகல் இச்சம்பவங்கள் சார்ந்த முறைபாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஊடகத்துக்கு...
அவுஸ்ரேலியாவில் எதிர்வரும் மாதம் 10 ஆம் திகதி முதல் 5 வயது தொடக்கம் 11 வயது வரையான சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. சிறுவர்களுக்கு குறைவான அளவே தடுப்பு மருந்து செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. அந்நாட்டின்...
23 கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். இலங்கையில் மொத்தம் 14,484 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளன. #SriLankaNews
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்தினரை அவர்களின் வீட்டிற்கு சென்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சந்தித்திருந்தார். ஆழ்ந்த துயரில் இருக்கும் பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆறுதலையும் தெரிவித்துள்ளார். #SriLankaNews
சந்தையில் விநியோகிக்கப்படும் எரிவாயு சிலிண்டர்களை அடையாளம் காண புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை, எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்துவதற்கு முன்னர் அகற்றப்படும் பொலித்தீன் அட்டையின் நிறம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. லிட்ரோ எரிவாயு சிலிண்டரில் உள்ள...
பாகிஸ்தானில் கொடூரமாக அடித்து தீமூட்டி படுகொலைச் செய்யப்பட்ட இலங்கையரின் பூதவுடல் பாகிஸ்தானில் இருந்து எடுத்து வரப்படுகிறது. பாகிஸ்தான் லாகூரியிலிருந்து புறப்படும் யு.எல்.186 என்ற இலக்கத்தைக் கொண்ட ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தின் மூலமாக அவரது...
புதிய கையிருப்புகள் கிடைக்கப்பெறாமையினால் மீண்டும் பால்மாவிற்கான தட்டுப்பாடு நிலவுகின்றது. ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவுக்கான கொடுப்பனவுகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக வெளிநாட்டு பால்மா உற்பத்தி நிறுவனங்கள் புதிய கையிருப்புகளை அனுப்புவதில்லை என்று இறக்குமதியாளர் சங்கத்தின்...
இலங்கையில் மூன்று மணித்தியாலயங்களில் பட்ஜெட் விவாதம் மட்டுப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். பாராளுமன்ற வரவு – செலவுத்திட்ட விவாதம் இன்று (6) மூன்று மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக பாராளுமன்ற சபை...
கல்முனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். இம் மின் துண்டிப்பு அவசர திருத்த வேலைகள் காரணமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி,...
பாகிஸ்தான் நாட்டில் எரித்து, படுகொலைச்செய்யப்பட்ட பொறியியலாளா் பிரியந்த குமாரவின் கொலைக்கு நீதி வேண்டி கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று (06) கொழும்பில் உள்ள பாகிஸ்தான், உயர்ஸ்தானிகராலயத்தின் முன்பாக, பல்வேறு பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளன....
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் செல்ல இருந்த இந்திய விஜயம் பிற்போடப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களே பயணம் பிற்போடப்பட்டமைக்கான காரணமாக தெரிவிக்கப்படுகின்றது. இவ் விஜயத்தின் நோக்கம் 13 ஆவது திருத்தசட்டம் உள்ளிட்ட பல்வேறு...
உக்ரைனை கைப்பற்றுவதற்காக போர் தொடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவ்வாறானதொரு செயற்பாட்டை ரஷ்யா மேற்கொள்ளுமானால், ரஷ்யா மீதுபொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளன. உக்ரைனை முழுமையாக...
கர்நாடகாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவரின் தொடர்பில் இருந்த சுமார் 200 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் சிலருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது....
சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நுகர்வோர் அதிகார சபையின் விதிமுறைகளுடன் லிட்ரோ நிறுவனம் இன்று ஆரம்பித்துள்ளது. சிவப்பு மற்றும் வௌ்ளை நிறத்துடன் கூடிய பொலித்தீன் பாதுகாப்பு உறையுடன் (Polythene Seal) புதிய எரிவாயு சிலிண்டர்களை சந்தைகளில்...
கருத்து வேறுபாடுகளைத் தூண்டுதல் மற்றும் கொவிட் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவ புரட்சி மூலம் வெளியேற்றப்படுவதற்கு முன்பு, தேர்தல் மூலம்...
அதிஉயர் சபையாகக் கருதப்படுகின்ற பாராளுமன்றத்திலேயே எதிரணி எம்.பிக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் வடிவேல் சுரேஷ் சுட்டிக்காட்டினார். பாராளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். சபாநாயகர்...
இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் பூநகரிக்குத் திரும்பு பிரதான சந்திப் பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து சம்பவத்தில் சிக்கிய இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த இளைஞர்கள்...
“நாங்கள் வெட்கத்தால் தலை குனிகிறோம், நாம் பார்வையை இழந்து விட்டோம் ” என்று பாகிஸ்தானின் முன்னணி கண் வைத்தியர் நியாஸ் ப்ரோஹி வருத்தம் தெரிவித்துள்ளார். சியால்கோட்டில் இலங்கை தொழிற்சாலை முகாமையாளர் பிரியந்த குமார தியவதனவின் படுகொலைக்கு...
இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் இராஜினாமா நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், இலங்கை முதலீட்டு சபை அறிக்கையொன்று வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் அவர்கள் பதவிகளில் இருந்து இராஜினாமா...
வீடமைப்பு அமைச்சு பதவியை வகித்த சஜித் பிரேமதாச செய்த ஊழல், மோசடிகள் அம்பலமாகிவிடும் என்பதால்தான் அவர் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியினர் சபை அமர்வை புறக்கணித்துள்ளனர் – என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன்...