மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் காலை வேளையில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...
வடமத்திய மாகாண ஆளுநராக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரனாகொட நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என பாராளுமன்ற உறுப்பினர இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். இவர் கொழும்பில் உள்ள இணைய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில்...
இன்று ஏனைய இலங்கையருக்கு உள்ள காணி உரிமை, தோட்டங்களில் வாழும் மலைநாட்டு தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். “எமது காணி, எமது உயிராகும்” என்ற தலைப்பில்...
நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாட்டுக்கு மத்திய வங்கி தலையிட்டு தீர்வு வழங்கும் என மத்திய வங்கியின் ஆளுநரான அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். மேலும் அவர், அத்தியாவசிய பொருட்களுக்கு தற்போது தட்டுப்பாடு இல்லை , மக்களுக்கு...
இலங்கை கடற்படையின் 71 ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும். 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் திகதி, ரோயல் சிலோன் கடற்படை என்ற பெயரில் நிரந்தர கடற்படை உருவாக்கப்பட்டது. 1972 சிலோன் கடற்படை, ‘இலங்கை...
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இலங்கை, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரான் வேகமாகப் பரவாது என தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள்...
பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா (பிம்ஸ்டெக்) கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டென்சின் லெக்ப்ஹெல் (Tenzin Lekphell) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார். குறித்த சந்திப்பு நேற்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...
நடிகர் அஷ்வின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரபல தயாரிப்பாளர் அவருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அஷ்வின்....
கொரியாவில் வேலைகளுக்கான பணியாளர்கள் ஆட்சேர்ப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல், கொரிய அரசாங்கம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு புதிய பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதை நிறுத்தி வைத்தது. இந்நிலையில் தற்போது மீண்டும்...
சீன நிறுவனமான Qingdao Seawin Biotech Group Co., Ltd.க்கு சொந்தமான கப்பல் இலங்கையில் இருந்து வெளியேறியது என விவசாய அமைச்சரான மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த கப்பல்...
இன்று நண்பகல் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக கூட்டுப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. குறித்த போராட்டம் , பெற்றோலியம், மின்சாரம் மற்றும் எரிசக்தி தொழிற்சங்கக் கூட்டமைப்பு மூன்று துறைகளின் வளங்களைப் பாதுகாக்கும் வகையில் இடம்பெற்றது....
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார கொலையில், மேலும் 8 பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிசிரிவி ஆதாரங்களை கொண்டு குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளன. இந்த எட்டு சந்தேக நபர்களும் பஞ்சாப்...
எரிவாயு கசிவு தொடர்பில் குற்றவியல் விசாரணை நடத்த பொலிஸ் அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவில் அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, நுகர்வோர் பாதுகாப்பு...
கொல மாஸாக வெளியாகி உள்ள புஷ்பா திரைப்படத்தில் டிரைலர் இணையத்தை தும்சம் செய்து வருகின்றன. தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம்,இந்தி என 5 மொழிகளில் டிரைலர் வெளியானது வெளியான சிறிது நேரத்திலேயே 15 மில்லியன் பார்வையாளர்களை கொண்டுள்ளது....
இன்று முற்பகல் ஹட்டன் – வட்டவளை, ரொசல்ல ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை , மகன் ஆகியோரே இவ்வாறு பலியாகியுள்ளனர்...
உலகை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸை கொல்லும் “சுவிங்கம்” ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா பென்சில்வேனிய பல்கலைக்கழகத்தின் ஆய்வதிகாரி ஹென்றி டேனியல் Hentry Deniell என்பவரே இதனை தெரியப்படுத்தியுள்ளார். கொரோனா...
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கடன் சுமைகளால் மன உளைச்சலுகுள்ளாகி சிலர் தற்கொலை செய்துகொண்டுள்ளதுடன், பலர் கையேந்தி பிச்சையெடுக்கும் அவல நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்...
கொரோனா அச்சத்தால் தன்னைத் தானே ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இவருடன் தொடர்பில் இருந்த ஐ.நா அதிகாரி ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குத்ரேஸ் தன்னை தனிமைப்படுத்தியுள்ளார். இதனால்...
கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போக்குவரத்தை தடுக்கும் வகையில் நடைபாதையில் தரிக்கப்படும் வாகனங்களை இழுத்துச் செல்லும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. இன்று முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. நகரப் பகுதிகளில் வாகன...
வடக்கிலுள்ள தீவுகளில் மின்னுற்பத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கான அனுமதியை இந்தியாவுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார். நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர்...