எகிறும் கொவிட் மரணங்கள் – நேற்று மட்டும் 118 பேர் பலி! இலங்கையில் கொரோனாத் தொற்றால் மேலும் 118 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் இன்று செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில்...
வீட்டைவிட்டு வெளியேறாதீர் – வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் எச்சரிக்கை நாட்டின் வடக்கு மாகாணத்தில் அண்மைய வாரங்களாக கொரோனாத் தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில், இந்தநிலை மிகவும் ஆபத்தான நிலையாகும். இதனைக் கருத்தில்கொண்டு அத்தியாவசிய தேவை தவிர...
நாடு எந்நேரமும் முடக்கப்படலாம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு நாட்டின் நிலைமைகளைப் பொறுத்து நாடு முடக்கப்படுவது தொடர்பான தீர்மானங்கள் மாறலாம். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், நாடு முடக்கப்பட...
மயங்கி வீழ்ந்து இறந்த பெண்ணுக்கு தொற்று உறுதி யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூளாய் வீதி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கணேசலிங்கம்ஜெயமலர் (வயது –...
ஐந்து நாள்களில் 25,000 தொற்று – மீண்டும் தீவிரமெடுக்கும் கொரோனா ஜப்பானின் டோக்கியோ நகரில் கடந்த ஐந்து நாள்களில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானில் கொரோனா மூன்றாவது அலை தீவிரமாக வீசக்கூடும்...
தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் இதயத்தை தனது நடனத்தாலும் நடிப்புத் திறமையாலும் கொள்ளைகொண்டவர் நடிகை சிம்ரன். விஜய், அஜித், ரஜினிகாந்த் உட்பட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் தனி முத்திரை...
பெரும்பான்மையினர் நாடு முடங்குவதை விரும்பவில்லை – கூறுகிறார் இராணுவத் தளபதி நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நாட்டை முடக்க வேண்டாம் என்றே கூறுகின்றனர். இதனால் பெரும்பான்மையானவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்தே நாட்டை முடக்காது இருக்கின்றோம் – இவ்வாறு கொரோனாத்...
எகிறுகிறும் வாழ்க்கைச் செலவு – சீனி, பருப்பு விலை அதிகரிப்பு இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனி மற்றும் சிவப்பு பருப்பு உள்ளிட்ட மேலும் சில பொருள்களின் விலைகள் ஒரு வாரத்துக்குள் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது...
திட்டமிட்டபடி பாடசாலைகள் திறக்கப்படா – கல்வி அமைச்சர் தெரிவிப்பு நாட்டில் கொரோனாத் தொற்று வேகம் அதிகரித்துவரும் நிலையில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீளத் திறக்கத் திட்டமிட்டப்பட்டிருந்தது. இருப்பினும் தற்போது அதற்கான சாத்தியம்...
‘அணியிலிருந்து வெளியேறுகிறேன்’ கண்ணீருடன் உறுதிப்படுத்தினார் மெஸ்ஸி பார்சிலோனா அணியிலிருந்து வெளியேறுகிறேன் என செய்தியாளர் சந்திப்பில் கண்ணீர் மல்க மெஸ்ஸி உறுதிப்படுத்தியமை ரசிகர்களை கலங்கவைத்துள்ளது. லியோனல் மெஸ்ஸி, பார்சிலோனா அணியை விட்டு வெளியேறினார் என்று பார்சிலோனா கிளப்...
மிரளவைக்கும் நிலவு – புகைப்படத்தை வெளியிட்டது நாஸா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் நிலவின் புகைப்படம் அதிக லைக்குகளை குவித்து வருகிறது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா...
முட்டை பிரியாணி தேவையான பொருட்கள் பிரியாணி அரிசி – 2 கப் முட்டை – 4 வெங்காயம் – 5 தக்காளி – 3 இஞ்சி, பூண்டு – 50 கிராம் தயிர் – அரை...
சருமப் பொலிவுக்கு ரோஸ் வோட்டர் ரகசியம் ரோஜா இதழ்களில் அடங்கியுள்ள விற்றமின் சி பொதுவாக முகத்துக்கு மென்மையும் பொலிவும் தருவதுடன் பாதுகாப்பையும் வழங்கக்கூடியது. இந்தநிலையில் சருமப் பாதுகாப்பு ரோஸ் வோட்டரை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்....
மிரளவைக்கும் பீஸ்ட் – கோடிகள் குவிக்கும் டப்பிங் ரைட்ஸ் இளையதளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் மிகப் பிரமாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட். இந்தப் படத்தில், விஜய்யுடன் இணைந்து நடிக்கின்றார் பூஜா ஹெக்டே. இந்நிலையில்,...
டோனியின் ருவிற்றர் பக்கத்தின் ப்ளூ டிக் நீக்கப்பட்டது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் மகேந்திர சிங் டோனியின் ருவிற்றர் பக்கத்தின் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் மற்றும் ஆளுமைகளின் அதிகாரப்பூர்வ ருவிற்றர் பக்கத்தை அங்கீகரிக்க...
எதேன்ஸ் நகரை எட்டியது காட்டுத் தீ! – பல நாடுகள், நகரம் எங்கும் நெருப்பு கிறீஸ் நாட்டின் பல பகுதிகளில் கட்டுக்கடங்காமல் பரவிவருகின்ற காட்டுத்தீ தலைநகர் எதேன்ஸின் புறநகரங்களை எட்டியுள்ளது. நகரின் வடக்கே வானில் பெரும்...