இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரவி சாஸ்திரி விலகல் உலகக் கிண்ண ரி-20 தொடருக்குப் பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரவி சாஸ்திரி விலக உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் சில நாள்களில்...
யாழில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா! யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஊடாக குறித்த பெண்ணின் பி.சி.ஆர். மாதிரிகள் யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று...
இறப்பு வீதம் அதிகரிப்பு! – நாட்டு நிலைமை மோசம்! – இராஜாங்க அமைச்சர் தகவல் நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 வீதத்தாலும், கொரோனா இறப்புக்கள் 48.8 வீதத்தாலும் அதிகரித்துள்ளன என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி...
பி.சி.ஆர், அன்டிஜென் சோதனைகளுக்கு நிர்ணய விலை! தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ பரிசோதனை நிலையங்களில் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனைகளுக்கான நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனைகளுக்கான ஆகக்கூடிய விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நாளை...
சுகாதார அமைச்சு உட்பட முக்கிய அமைச்சுக்களில் மாற்றம் சுகாதார அமைச்சு உட்பட சில முக்கியமான அமைச்சுக்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசு ஆலோசித்து வருகின்றது என்று அறிய முடிகின்றது. சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரனவை நியமிப்பதற்கு அரசு...
தாயும் சேயும் கொவிட் தொற்றால் சாவு!-வவுனியாவில் பரிதாபம் பிரசவத்துக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரும் அவரது சிசுவும் கொவிட் தொற்றால் இன்று உயிரிழந்துள்ளனர். இந்தப் பெண் பிரசவத்துக்காக அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...
நல்லூர்க் கந்தனை தரிசிக்க தடுப்பூசி அட்டை அவசியம்! நல்லூர்க் கந்தனை தரிசிக்க கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்ட அட்டை அவசியம் என்று யாழ்ப்பாண மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது. நல்லூர் கந்தன் உற்சவ நடைமுறைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர...
வழிகாட்டலை மீறிய பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் ரத்து! கொவிட் சுகாதார வழிகாட்டல் நடைமுறைகளை மீறிய 68 பஸ்களின் வீதி அனுமதிப்பத்திரங்கள் ரத்து செய்யப்ட்டுள்ளன என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மாகாணங்களுக்கிடையில் பயணித்த 50...
உடனடி ஊரடங்கு ஆயிரம் உயிர்களைக் காக்கும்! நாட்டில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டால் 20 நாள்களுக்குள் குறைந்தது ஆயிரத்து 200 இறப்புகளைத் தடுக்க முடியும் என்று சமூக மருத்துவ பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார். இந்த...
ஒட்சிசன் சிலிண்டர்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி! நாட்டில் டெல்டா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஒட்சிசன் சிலிண்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் வெளிநாடுகளிலிருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை கொள்வனவு செய்யத் தீர்மானிக்கப்ட்டுள்ளது என்று பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட...
நாட்டை உடன் முடக்குங்கள்! – சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்து நாட்டில் கொரோனாத் தொற்று அதிகரித்துவரும் நிலையில், இரண்டு வாரங்களுக்காவது நாட்டை முழுமையாக முடக்க வேண்டும். இவ்வாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்...
சீனத் தடுப்பூசி – இலங்கையருக்கு தடைவிதித்தது பிரான்ஸ் சீனத் தடுப்பூசி – இலங்கையருக்கு தடைவிதித்தது பிரான்ஸ்சீனாவின் தயாரிப்பான சினோஃபோர்ம் தடுப்பூசி பெற்றுக்கொண்ட இலங்கையர்களை தனது நாட்டுக்குள் வர பிரான்ஸ் தடைவிதித்துள்ளது. இத் தகவலை சிங்கள ஊடகம்...
பயணக் கட்டுப்பாட்டில் திடீர் மாற்றம்- சவேந்திர சில்வா தெரிவிப்பு! மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடு இன்று முதல் கடுமையாகக் கண்காணிக்கப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். மேலும், அத்தியாவசிய மற்றும் சுகாதாரப்...
பஸ்ஸில் பயணித்தவர் இருக்கையிலேயே உயிரிழப்பு!! பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவர் இருக்கையில் இருந்த நிலையில் இன்று மாலை உயிரிழந்துள்ளார். ஹொரணையில் இருந்து பாணந்துறைக்கு பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் 60...
வைரலான வீடியோ – தற்கொலையில் முடிந்த புறாச்சண்டை அண்மையில் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் 20 வயதேயான இளைஞன் ஒருவன் துாக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. புவனேந்திரராசா சுகந்தன் கண்ணாபுரம் நாவாந்துறையைச் சேர்ந்த...
கடற்கரையில் முதியவரின் சடலம் மீட்பு! யாழ்ப்பாணம், கொழும்புத்துறைக் கடற்கரையில் 65 வயது முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குளிக்கச் சென்ற இவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. வழமையாக கடலுக்குக் குளிக்கச் செல்லும் இவர்,...
யாழில் மேலும் நால்வர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் தொற்றால் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த...
பால்மா மீதான அனைத்து வரிகளும் நீக்கம்! இறக்குமதி செய்யப்படும் பால்மா மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்து வரிகளும் நீக்கப்பட்டுள்ளன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு குறித்த...
இளம் கர்ப்பிணி யாழில் கொவிட் தொற்றால் உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொரோனாத் தொற்றால் நேற்றுத் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியைச்...
நாட்டை முடக்கும் எண்ணத்தை நிராகரிக்கவில்லை- ஹெகலிய தெரிவிப்பு கொரோனா பரவலைத் தடுக்கும் இறுதி முயற்சியாகவே ஊரடங்கு இருக்கும். நாட்டை முழுமையாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு முழுமையாக நிராகரிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான...