ரஷ்யாவை எதிர்கொள்ள கூடுதல் ஆயுதங்கள் வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அவசர கோரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் இன்று 32ஆவது நாளை எட்டியுள்ளது. இரு நாட்டுப் படைகளும் கடுமையாக...
பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி இந்தியா வேகமாகப் பயணித்து வருகின்றது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடம் இன்று அவர் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர்...
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சமரசப் பேச்சை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்து முன்னெடுப்பார். இந்தப் பேச்சுகள் மூலம் தமிழ் மக்களின் மனதை ஜனாதிபதி வெல்வார்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும் வெளிவிவகார அமைச்சருமான...
வீதி விபத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தியத்தலாவைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியத்தலாவ நில அளவை காரியாலயத்துக்கு முன்னால் நேற்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம்...
“முன்னாள் அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோர் இனவாதிகள். அவர்களாலேயே அரசும் அவப்பெயரைச் சந்தித்தது.” – இவ்வாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச குற்றஞ்சாட்டினார். சில தினங்களுக்கு முன்னர் அரசின் அதிருப்திக் குழு கட்சிகளின்...
மாவனெல்ல பகுதியில் மின்னல் தாக்கியதில் சிறுவர்கள் உள்ளிட்ட 25 பேர் காயமடைந்துள்ளனர். மாவனெல்ல − பெமினிவந்த பகுதியிலுள்ள மயானமொன்றிலேயே நேற்று மின்னல் தாக்கியுள்ளது மரணச் சடங்குகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே மின்னல் தாக்கியுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் தொடர வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்....
“நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குக் கடந்த நல்லாட்சி அரசே காரணம்.” – இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச குற்றஞ்சாட்டினார். பத்தரமுல்லைப் பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “நாட்டில்...
சோமாவதி வனப்பகுதியின் அக்போபுர – திவுல்கஸ்வெவ பகுதியில் மரம் வெட்டச் சென்ற 100 இற்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 16 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் வருகை தந்த 7 டிரக்டர்களையும்...
2024 ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து, பொதுவேட்பாளரைக் களமிறக்கும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் ஈடுபட்டுள்ளார் எனத் தகவல் கசிந்துள்ளது. சில எதிரணிகள், சிவில் அமைப்புகள் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இதற்கான...
நானுஓயா, கிளாரண்டன் பகுதியைச் சேர்ந்த இருவர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர். மருதை ராமசாமி (வயது – 47), ஐயாகண்ணு விஸ்வநாதன் (வயது – 38) ஆகிய இரு குடும்பஸ்தர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர். கொழும்புக்குத் தொழிலுக்கு சென்றிருந்த...
‘பிம்ஸ்டெக்’ அமைப்பின் அரச தலைவர்கள் மாநாடு எதிர்வரும் 30 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய 7...
“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற ரெலோ, ஜனாதிபதியுடனான சந்திப்பை ஏன் புறக்கணித்தார்கள் என்பது கேள்விக்குறியே! அவ்வாறெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...
“பௌத்த – சிங்களப் பேரினவாத நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதியும் மற்றும் பிரதமர் உட்பட ஏனைய பிரதான அமைச்சர்களும் கைவிடுவார்கள் என்று எங்களில் யாராவது நம்பினால், அதைவிட அரசியல் அறியாமை வேறு இருக்கவே முடியாது. சிங்கள ஆட்சித்...
இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், அது நாளை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. அதேவேளை, இந்த அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்திலும் விவாதம் இடம்பெறவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் இலங்கை எதிர்நோக்கியுள்ள...
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான ‘உறுப்புரை 4’ ஆலோசனை மற்றும் பணிக்குழாம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் நிறைவேற்று அதிகாரியின் இலங்கை தொடர்பான அறிவித்தலும் இந்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ளது. நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன்...
எதிர்வரும் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் ரயில் கட்டணம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் நாளைமறுதினம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. ரயில் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவைக்குத் தெளிவுபடுத்திய பின்னர் செவ்வாய் முதல் கட்டணம் அதிகரிக்கப்படும்...
தெஹியோவிட்ட, சீதாவக்க ஆற்றில் மூழ்கி இளைஞர்கள் இருவர் பலியாகியுள்ளனர். இராஜகிரிய மற்றும் கொழும்பு – 12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதான இளைஞர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர். யாத்திரை மேற்கொண்ட குழுவினர், ஆற்றில்...
“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் உங்களுக்கு இருக்கின்ற பிரச்சினை என்ன?” – இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் மேசையில் அடித்துக் கேட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன். ஜனாதிபதிக்கும் தமிழ்த்...
“தேசிய வேலைத்திட்டத்தை உருவாக்குவதே எமது நோக்கம், மாறாக ஆட்சி மாற்றம் அல்ல” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியால் கொழும்பில் இன்று சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது....