“அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்குமா? இல்லையா? என்ற கேள்விக்கு இன்னமும் முடிவெடுக்கவில்லை என்றுதான் எம்மால் இப்போதைக்குப் பதில் தர முடியும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற...
புதிய அமைச்சரவை நியமனத்துக்குப் பின்னர் முதன் முறையாக அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது, 20ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி நிறைவேற்று அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச...
இலங்கைக்கு அவசர உதவியாக 125 மில்லியன் ரூபாவை வழங்க இத்தாலி அரசு முன்வந்துள்ளது. இலங்கைக்கான இத்தாலிய தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த நிதியானது மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு வழங்கப்படவுள்ளது எனவும் இத்தாலிய...
அலரி மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் குழுவினரை அப்புறப்படுத்தல் தொடர்பாகப் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் குழுவினரை அப்புறப்படுத்துமாறு கோரி கொள்ளுப்பிட்டிப் பொலிஸாரால் கொழும்பு மேலதிக...
ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்று முன்னெடுத்த சுகயீன விடுமுறைப் போராட்டம் வெற்றிகரமாக அமைந்தது என்று ஆசிரியர் தொழிற்சங்கள் தெரிவித்துள்ளன. அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நெருக்கடி நிலைக்குத் தீர்வு கோரியும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் உள்ளிட்டோர்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் சார்பில், நாடாளுமன்றத்தில் மூவர் அங்கம் வகிக்கின்றனர். அரசுக்கு...
வர்த்தகர் ஒருவரைக் கொலைசெய்ய முயற்சி செய்தமை தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கட்டுநாயக்க – ஹீனடியன பிரதேசத்தில் குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து ரி – 56 ரகத் துப்பாக்கி, 2...
வெலிவேரிய – வேபட பகுதியில் பெண்ணொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் மேலும் இரு பெண்கள் காயமடைந்துள்ளனர். வௌிநாட்டிலிருந்து வந்த 32 வயதான பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் சகோதரி மற்றும் நண்பி ஆகியோர்...
அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்லும் பொருட்டு கட்சித் தலைவர் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் சபாநாயகருக்கு எதிர்க்கட்சித்...
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தினத் தாக்குதலின்போது கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசரை இன்று சந்தித்தனர். கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு பாதிக்கப்பட்ட 60 பேரை கடந்த...
“பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து அரசுக்கு எதிராக வாக்களிக்கப்போம்.” – இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. கட்சித் தலைவர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது என...
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கொழும்பு விஜேராம மாவத்தை இல்லத்தின் சுவரில் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு எதிரான வாசகங்களை எழுதி தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிராக அனைத்துப்...
இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவுடையார்பட்டினம் அருகே தொழிலதிபரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு மனைவியிடம் கத்தி முனையில் 100 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி...
பிரான்ஸில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக இமானுவேல் மேக்ரான் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதியாகப் பதவி வகித்து வரும் இமானுவேல் மேக்ரானின் பதவி காலம் முடிவடைந்ததையடுத்து 12ஆவது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கு இரண்டு...
இன்று சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. எரிபொருள் இன்மையால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்....
“இலங்கை அரசியலில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.” – இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று தெரிவித்தார். தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தான் பொறுப்பு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை,...
மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர வீதித் தடைகளை அகற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களதிகாரம் என்ற சுனாமியால் அகப்பட்டுள்ள அரசு, தற்போது அதிகாரத்தைப் பாதுகாத்துக்...
“நாடு தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நிலையான ஆட்சி அவசியமாகும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் தாம் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்...
“பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.” – இவ்வாறு முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நெருங்கிய சகாவுமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். பிரதமர் பதவியில் தான் தொடர்ந்து நீடிப்பார்...
பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு நீதி கோரியும் தற்போதைய அரசுக்கு எதிராகவும் மினுவாங்கொடை உடுகம்பொல புனித பிரான்சிஸ் தேவாலயத்தில் இருந்து இன்று ஊர்வலமும் வாகனப் பேரணியும்...