Medam
திடீர் மருத்துவ செலவுகள் உண்டாகும். சகோதரர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும்.
வியாபாரத்தில் திடீர் வருமானம் பெருகும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும்.
உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.
Edapam
பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
தேவைகள் பூர்த்தியாகும். பணியிடத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் நீங்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
Mithunam
குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை காணப்படும்.
எதிர்பாராத நல்ல செய்தி வரும். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணத்தால் நன்மை உண்டாகும்.
பெரிய மனிதர்களின் சந்திப்பு நன்மை தரும். வருமானம் அதிகரிக்கும்.
Kadakam
பணியில் எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெறும். செலவுகள் கட்டுக்குள் காணப்படும்.
திட்டமிட்ட காரியம் வெற்றிபெறும். புதிய முயற்சிகளுக்கு நண்பர்கள் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
உற்சாகமான நாள். திருமண பேச்சுக்கள் நன்மையில் முடியும்.
Simmam
பணவரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் காணப்பட்ட நெருக்கடிகள் நீங்கும்.
வியாபாரத்தில் உண்டான மந்த நிலை நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும்.
சக ஊழியர்கள் உதவியால் பணியிடத்தில் இருந்த சிரமங்கள் நீங்கும்.
Kanni
எந்த செயலிலும் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.
புதிய நண்பர்களால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு நன்மையான நாள்.
ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும்.
Thulaam
பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
பிள்ளைகள் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மைகள் உண்டாகும்.
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய முதலீடுகள் வெற்றி தரும்.
Viruchchikam
குடும்பத்தில் உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். வீண் செலவுகள் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் காணப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். பணியிடத்தில் காணப்பட்ட பிரச்சினைகள் நீங்கும்.
பெரிய மனிதர்களின் சந்திப்பு நன்மையில் முடியும்.
Thanusu
எந்த காரியத்திலும் நிதானமாக இருப்பது நல்லது. மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள்.
காரணமின்றி கோபப்படும் சூழ்நிலை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் அவதானம் தேவை.
தேவையற்ற பேச்சை குறைப்பது நல்லது.
Maharam
குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்கி சேர்ப்பீர்கள்.
பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். முயற்சிகள் அனைத்தும் வெற்றியை உண்டாக்கும்.
தொழில் ரீதியில் செல்லும் வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும்.
Kumbam
பண நெருக்கடிகள் நீங்கும். உற்சாகமாக இருப்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.
அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் காணப்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையாக செயல்படுவீகள்.
உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.
Meenam
குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
பூர்வீக சொத்துக்களில் காணப்பட்ட பிரச்சினைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.
நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
#Astrology
Leave a comment