ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (19.09.2021)

Share
44
Share

Medam

medamமனதில் இன்று உற்சாகம் பிறக்கும். கணவன் – மனைவியிடையே அந்நியோன்யம் உண்டாகும். உங்களின் முயற்சிக்கு குடும்பத்தில் ஆதரவு உண்டாகும். உடல் நலனில் அக்கறை அவசியம். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். புத்துணர்ச்சி உண்டாகும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பெண்களின் வேலைகளில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். மகிழ்ச்சியுடன் செயற்படுவீர். லாபம் அதிகரித்துக் காணப்படும்.

 

                                                                                                                                                              Edapam

edapamசுபநிகழ்ச்சிகள் கைகூடி வரும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை தொடங்குவது சாதகமாக அமையும். பணியாளர்களுக்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். நேரம் காலம் பார்க்காது உழைத்து நன்மை அடைவீர்கள். பணியிடத்தில் நற்பெயர் உண்டாகும். வேலைப்பளு அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் உண்டாக வாய்ப்புண்டு. சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

 

Mithunam

mithunamபொறுமையுடன் செயற்பட்டு காரியம் சாதிப்பீர்கள். காரியங்கள் இழுபறியானாலும் சாதகமாக அமையும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும் சற்று கவனமாக இருத்தல் அவசியம். வாழ்வில் நன்மை உண்டாகும். வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்திக்கொள்வீர்கள். புதியவர்களை நம்பி பொறுப்புக்களை ஒப்படைக்காதீர்கள். மற்றவர்களுடன் வீண்வாக்குவதங்களில் ஈடுபடுவதை தவிருங்கள். பணியிடம் வேலைப்பளு அதிகரிக்கும்.

 

Kadakam

kadakamகாரியங்கள் அனுகூலமாகும். சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் அமைதி உண்டாகி மனம் தெளிவுபெறும். வீண் செலவுகளை தவிர்த்துக்கொள்ளுங்கள். தெய்வீகப் பணிகளில் நாட்டம் உண்டாகும். வியாபாரத்தில் அதிக   லாபம் உண்டாகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதமாக அமையும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை உண்டாகும்.

 

Simmam

simmamபுதிய முயற்சிகள் கைகூடும். எதிர்பாரா வகையில் நல்ல விடயங்கள் உண்டாகும். கவலைகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். உங்களால் முடியும் என்ற விடயங்களில் மட்டும் வாக்குகளை கொடுங்கள். நண்பர்களால் ஆதரவு உண்டாகும். உங்களைப் பயன்படுத்தி முன்னேறுபவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். திடீர் இடமாற்றம் உண்டாக வாய்ப்புண்டு. குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

 

Kanni

kanniமற்றவர்களுக்கு உங்கள் மீது இருந்த கோபம் நீங்கும். குடும்ப சூழலால் மகிழச்சி உண்டாகும். திடீர் நன்மைகள் உண்டாகும். பணியாளர்களுக்கு திருப்தியான நிலை உருவாகும். விலை உயர்ந்த பொருள்களை வாங்குவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சகோதர வழியில் நன்மை உண்டாகும். மனதில் அடிக்கடி குழப்பங்கள் ஏற்பட்டு மறையும்.

 

 

Thulaam

thulaamமனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி உற்சாகம் பிறக்கும். காரியங்களில் தடையின்றி அனுகூலம் உண்டாகும். பெரியவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடியுங்கள். எதிர்பாரா பணவரவு உண்டாகும். பணியில் இழுபறியானாலும் வெற்றியாக முடிவடையும். வியாபாரத்தில் லாபம் சுமாராகவே காணப்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.வீ ண் செலவுகள் உண்டாக வாய்ப்புண்டு. அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்று.

 

Viruchchikam

viruchchikamபணியாளர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். கருத்து வேறுபாடுகள் நீங்கும். பணியிடத்தில் உங்கள் வெற்றியைக் கண்டு சூழ்ச்சிகள் இடம்பெற வாய்ப்புண்டு. சக ஊழியர்களுடன் சற்றுக் கவனமான நடவுங்கள். பிள்ளைகளால் கவலை தீரும். கடன் மீளக் கிடைக்கும். எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். நண்பர்களின் வரவால் ஆதாயம் உண்டாகும். மனதில் அன்பு அதிகரிக்கும். பணவரவு கூடும். மற்றவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

 

Thanushu

thanusuசெயலில் நிதானம் தேவை. மனதில் உற்சாகம் பிறக்கும். பிறரிடம் பக்குவமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பணியாளர்களுக்கு செலவு உண்டாகும். திடீர் செலவுகளால் கையிருப்பில் உள்ள பணம் கரையும். பெரியவர்களிடம் பேசும்போது பணிவு அவசியம். கனவுகளை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். பேச்சினால் நன்மை உண்டாகும். எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை உண்டாகும்.

 

Magaram

magaramமனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும் நிலை ஏற்படும். பிள்ளைகளால் செலவு உண்டாக வாய்ப்புண்டு. பணத் தேவை சற்று அதிகமாகக் காணப்படுவதால் கடன் வாங்க நேரிடலாம். தடைப்பட்ட செயல் தானாக நடைபெறும் நாள். புதிய நட்பு வட்டாரம் உண்டாகும். தந்தை வழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். தெய்வ வழிபாடு மகிழ்ச்சி தரும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள்.

 

 

Kumbam

kumbamவீட்டில் சுபநிகழ்ச்சி காரணமாக மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகள் அனுகூலமாக அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உங்கள் திறமையை வெளிப்படுத்த புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். அவசரமின்றி அமைதியாக செயற்படவும். பணியிடத்தில் அதிகாரிகளிடம் நன்மதிப்பு உண்டாகும். சகோதரர்களால் தொல்லைகள் உண்டாகும். முயற்சிகள் தாமதமானாலும் சாதகமாக அமையும். வீண்பேச்சால் சிக்கலில் மாட்டாதீர்கள்.

 

Meenam

meenamஅனுகூலமாக காரியங்கள் அமையும் நாள். அலுவலகத்தில் மறைமுக தொல்லைகள் நீங்கி பணியில் முன்னேற்றம் காண்பீர்கள் பேச்சிலும் செயலிலும் திறமை வெளிப்படும். மனநிறைவு உண்டாகும். சில சங்கடங்களை சமாளிக்க வேண்டிய சூழல் உண்டாகும். வீண் மனவருத்தம் உண்டாகும். பணியாளர்கள் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். பணியை திட்டமிட்டு செயற்படுத்துவீர்கள்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 07 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 7.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23, புதன் கிழமை, சந்திரன் சிம்மம்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 06 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 6.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 செவ்வாய்க் கிழமை, சந்திரன் சிம்மம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...