sddd
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (15.09.2021)

Share

Medam

medamதொழில் ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறைவடையும். உடல் ஆரோக்கியம் நன்றாகக் காணப்படும். சொத்துக்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். மனதில் குழப்பங்கள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புக்களை உதாசீனம் செய்யாதீர்கள். விழிப்புணர்வு அவசியம். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உற்சாகமான நாள்.

Edapam

edapamஅவ்வப்போது மனதில் குழப்பம் உண்டாகலாம். எதிர்பார்த்த நேரத்தில் பணவரவு உண்டாகும். மேலதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்று. ஆரோக்கிய ரீதியான பாதிப்புக்கள் குறையும். வீண் செலவுகள் ஏற்படக் கூடும். வாழ்க்கைத் துணையுடன் அந்நியோன்யம் உண்டாகும். மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். வேங்கடேச பெருமாளை வழிபடுவது நன்று.

Mithunam

mithunamதொட்டதெல்லாம் வெற்றியடையக் கூடிய நாள். நடக்காது என நினைத்த காரியங்கள் கைகூடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். பண ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துதல் அவசியம். உற்சாகமான நாள். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

Kadakam

kadakam 1எதிர்பார்க்காத விடயங்கள் நடைபெறும். பணியிடத்தில் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுவது நன்று. மற்றவர்களுடன் பேச்சுக்களை குறைத்து கொள்ளுங்கள். எது சரியென மனதுக்கு தோன்றுகிறதோ அதை செய்யுங்கள். கணவன்– மனைவியிடையே பிரச்சினைகள் தீரும். மனவருத்தம் நீங்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வீண் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புண்டு.

Simmam

simmamஇன்றைய நாள் நினைத்ததை விட அதிர்ஷ்டமான நாளாக அமையும். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வருமான ரீதியான பிரச்சினைகள் நீங்கும். மேலதிகாரிகளுடன் சண்டை சச்சரவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். புதிய முயற்சி சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.  ஆலோசனை பயனுள்ளதாக அமையும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் எண்டாகும். எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும்.

Kanni

kanniபரபரப்பாக செயற்படுவீர்கள். உங்கள் முகத்தில் புத்துணர்வை இன்றைய நாள் உண்டாகும். எதையும் சாதித்தது போன்ற உணர்வு தோன்றும். புதிய முயற்சிகள் சாதக பலனைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட வாய்ப்புண்டு. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம். அனுசரித்து செல்வது நன்று.

Thulaam

thulaamஎதிலும் பொறுமையயும் கடைப்பிடியுங்கள். புதிய முயற்சிகளை தவிர்த்தல் நன்று. மற்றவர்களுடன் பேசும் போது நிதானமாக பேசுங்கள். நண்பர்கள் மூலம் மகிழச்சி தரும் செய்தி கிடைக்கும். குடும்பத்தில் மனஸ்தாபம் நீங்கும். பணவரவில் வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் விழிப்புணர்வு அவசியம். உடல் சோர்வு ஏற்படலாம். நீண்டநாள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியம் அவசியம்.

Viruchchikam

viruchchikamஎதிலும் வெற்றியை காண கூடிய யோகம் உண்டு. தடைப்பட்ட காரியங்கள் கைகூடி வரும். மனதுக்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். பணவரவு சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மனதுக்கு சிறந்த அனுபவம் கிடைக்கும். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். ஒற்றுமை பலப்படும். பொறுப்புக்கள் காரணமாக அலைச்சல் உண்டாக வாய்ப்புண்டு. அதிக லாபம் உற்சாகத்தை அளிக்கும்.

Thanushu

thanusuபணிகளில் பொறுமையுடன் செயற்படுவது நன்று.மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும் நாள். திடீர் செலவுகளால் கையிருப்பில் பணம் குறையக் கூடும். பணியாளர்களுக்கு பாராட்டு கிடைக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பது நன்று. பணியிடத்தில் கவலையில் கவனம் தேவை. கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆரோக்கியம் மேம்படும். முருகப்பெருமான் வழிபாடு நன்மை தரும்.

Maharam

magaramஎதிலும் குழப்பங்கள் நீடிக்க வாய்ப்புண்டு. எந்த விடயத்தையும் முடிவு எடுக்கும் முன் பல முறை பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்தல் நன்று. முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் இருப்போருக்கு தேவையற்ற தடைகள் தாமதங்கள் உண்டாகலாம். எதையும் சமாளித்து விடும் தன்னம்பிக்கை உண்டாகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். மகிழ்ச்சியான செய்தி கிடைக்கப்பெறும்.

Kumbam

kumbamஉறவினர்களால் ஆதரவு உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு உரிய பலன்கள் கிடைக்கும். மகிழ்ச்சியான செய்து கிடைக்கும். மனக்கசப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என அனைவரையும் அனுசரித்து செல்வது நன்று. அக்கம் பக்கத்தில் நன்மதிப்பு உண்டாகும்.  எதிர்பாரா பணவரவு உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

Meenam

meenamபுதிய புதிய சிந்தனைகள் தோன்றும் நாள். மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். பெற்றோரின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். சற்று மனசோர்வு உண்டாகும். உடல் நலனில் அக்கறை தேவை. வீண் அலைச்சல் உண்டாக வாய்ப்புண்டு. வீட்டில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். சற்று சோர்வு உண்டாகும். சில சங்கடங்களைத் தவிர்க்க பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ILLAYARAJA14
ஜோதிடம்சினிமா

எனக்கு இசை தெரியாது! – பத்மபாணி விருது மேடையில் இளையராஜாவின் தன்னடக்கப் பேச்சு!

மகாராஷ்டிராவில் நடைபெற்ற 11-ஆவது அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில், உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு...

horoscope 2026 predictions 1763385900
ஜோதிடம்

2026 திரிகிரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம் – குவியப்போகும் செல்வம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, 2026 ஆம் ஆண்டு நிகழவுள்ள ‘திரிகிரக யோகம்’ சில ராசிகளுக்குப் பொற்காலமாக அமையவுள்ளது....

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 டிசம்பர் 2025 : 12 ராசிகளுக்கு வருமானம் உயரும்

இன்று டிசம்பர் 01, கார்த்திகை மாதம் 15, சந்திர பகவான் மீன ராசி ராசியில் ரேவதி...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 நவம்பர் 2025 : லட்சுமி தேவியின் அருளால் லாபம் சேரக்கூடிய ராசிகள்

இன்று 2025 நவம்பர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில்...