ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (14.09.2021)

Share
as
Share

Medam

medamபாதியில் நின்ற பணிகள் நிறைவுபெறும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். பணியில் சில விடயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும் புது முயற்சிகளில் கவனம் தேவை. வீண் அலைச்சல் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைதேவை. தாய் வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். சில சங்கடங்கள் தோன்றி மறையும்.

Idapam

edapamஉற்சாகம் பிறக்கும். எதிர்பார்த்த காரியம் நிறைவுபெறும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வீர்கள்.உத்தியோகத்தில் புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரத்தில் சிறந்த லாபம் உண்டாகும்.

Mithunam

mithunamமகிழ்ச்சி நிறைந்த நாள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்வீர்கள். எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். உறவுகளிடையே வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள். வாழ்க்கைத்துனையில் சிக்கனத்தை மெய்ச்சுவீர்கள். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. சிவ வழிபாடு நன்மை தரும். கடன் திரும்ப கிடைக்கும்.

Kadakam

 

kadakam

 

புதிய முயற்சிகள் கைகூடும் நாள். பிள்ளைகளின் செயலால் பெருமையடைவீர்கள். சிலருக்கு எதிர்பாரா பணவரவு  உண்டாகும். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்களால் புதிய முயற்சி சாதகமாக அமையும். வெளியிடத்தில் நன்மதிப்பு உண்டாகும். சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் அதனை சமாளிக்கும் திறன் பெறுவீர்கள். பொறுப்புக்களை சிறப்பாக கையாள்வீர்கள்.

                                                                      Simmam

simmamதாயின் உடல்நலனில் அக்கறை செலுத்துவீர்கள். வெளியிடங்களில் அதிக நேரம் செலவழிக்காதீர்கள். வீண் பிடிவாதங்களை தவிர்த்தல் நன்று. தெய்வ வழிபாடு பணிகளில் நற்பெயரை உண்டாக்கும். சக பணியாளர்களால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துதல் அவசியம். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடியுங்கள்.

Kanni

kanni

மனதில் தைரியம் உண்டாகும். உடல் நலனில் அக்கறை அவசியம். வாழ்க்கைத்துணையால் எதிர்பாரா பணவரவுக்கு வாய்ப்புண்டு. பெற்றோரின் பங்களிப்பு அதிகரிக்கும். புதிய உதவிகள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள் சிறப்பான நாள் இன்று. எதிர்பார்த்த செய்தி கிடைப்பது தாமதமாகலாம். வாழ்க்கைத் துணையை அனுசரித்து நடந்துகொள்ளுங்கள்.

Thulaam

thulaam

காரியங்கள் அனுகூலமாக அமையும். விலை உயர்ந்த பொருள்களை வாங்குவீர்கள். உறவினர்களின் உதவி கிடைக்கும். கணவன்– மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உருவாக வாய்ப்புண்டு. மேலதிகாரிகளுடன் வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிருங்கள். பொறுமையைக் கடைப்பிடியுங்கள். மனதில் உற்சாகம் உண்டாகும்.

Viruchchikam

viruchchikamமனதுக்கு உற்சாகம் அளிக்கும் நாள். மனச் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். புது முயற்சி கைகூடும். தம்பதியர் இடையே அன்னியோன்யம் உண்டாகும். தாய் தந்தையரிடம் அன்பாக நடந்துகொள்ளவும். வீண் சர்ச்சைகளில் ஈடுபடாதீர்கள். மறைமுக தொல்லைகள் நீங்கும். லாபம் வழக்கம் போன்று இருக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். புது முயற்சிகளை தவிர்ப்பது நன்று.

Thanusu

thanusuகடன் விடயத்தில் கவனமாக இருங்கள். சிறு சஞ்சலங்கள் தோன்றினாலும் இறை வழிபாட்டால் அமைதி உண்டாகும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். எதிலும் நிதானம் அவசியம். பணியாளர்கள் புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. காரியம் சில வேளை இழுபறிக்குள்ளானாலும் சாதகமாக அமையும்.

Maharam

 

magaram

எதிரிகளால் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புண்டு. விமர்சனங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பொறுமையை கடைப்பிடித்து வெற்றிபெறுவீர்கள். திருமணம் தொடர்பாக முடிவு எடுப்பதாக இருந்தால் யோசித்து எடுப்பது நன்று. பிள்ளைகளுக்காக செலவுகள் செய்வீர்கள். உடல் நலனில் அக்கறை செலுத்துதல் அவசியம். நண்பர்களால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

Kumbam

 

kumbam

வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நன்று. எதிரிகளிடமிருந்து சற்று கவனமாக இருத்தல் வேண்டும். காரியங்களை மேற்கொள்வதில் சில சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். உழைப்புக்கேற்ற பலன் உண்டாகும். பயணம் மேற்கொள்வதை தவிர்க்கவும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பெற்றோரிடம் அனுசரித்து நடக்கவும். சக ஊழியர்களால் ஆதாயம் உண்டாகும். தெய்வ வழிபாடு அமைதி உண்டாகும்.

Meenam

meenamகுடும்பத்தின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பணவரவு உண்டாகும் நாள். மகிழ்ச்சி ஏற்படும். கணவன்– மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. எதிர்பாராத உதவி கிடைக்கும். மனதில் உற்சாகம் அதிகரித்து சுறுசுறுப்பு உண்டாகும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் பொறுமை அவசியம். பணியாளர்களால் சில பிரச்சினைகள் தோன்ற வாய்ப்புண்டு. நன்மைகள் கிடைக்கும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 07 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 7.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23, புதன் கிழமை, சந்திரன் சிம்மம்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 06 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 6.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 செவ்வாய்க் கிழமை, சந்திரன் சிம்மம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...