Medam
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தோர் நட்புடன் இருப்பர். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும்.
வேலைப்பளு அதிகரிக்கும். மனதில் அமைதியும் சந்தோஷமும் கிடைக்கும். சுபச் செய்திகள் வந்து சேரும்.
Edapam
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் சுபச் செலவுகள் ஏற்படும்.
நண்பர்களால் உதவி கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும்.
Mithunam
திட்டங்களை மேற்கொள்ளும்போது நிதானத்துடன் செயற்படுங்கள். பணியாளர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
மனக்குழப்பம் நீங்கும். நீண்டநாள் இழுபட்ட காரியம் கைகூடும். தெளிவுடன் புதிய முடிவுகளை எடுப்பீர்கள்.
Kadakam
புதிய செயலைத் தொடங்கும் போது அவதானத்துடன் அடியெடுத்து வையுங்கள். வீண் வாக்குவாதங்களை இயன்றளவு தவிருங்கள்.
மனதில் கஷ்ரம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
Simmam
எதிர்பாராத பணவரவு கைக்கு கிடைக்கும். உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் செயற்படுவீர்கள்.
தூரப் பயணங்களால் சிறந்த பலன் கிடைக்கும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபச் செய்திகள் வந்து சேரும்.
Kanni
குடும்பத்தில் மனஸ்தாபம் உண்டாகும். நல்ல காரியங்களுக்காக செலவு ஏற்படும். நினைத்த காரியம் வெற்றி பெறும்.
பணியாளர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களால் மனஅமைதி கிடைக்கும்.
Thulaam
எதையும் திட்டமிடும்போது மனதைரியத்தோடு செயற்படுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புதிய முயற்சிகள் வெற்றியளிக்கும்.
பணவரவு கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் வருகையால் சுபச் செய்திகள் வந்து சேரும்.
Viruchchikam
வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதனால் லாபம் கிடைக்கும். பிள்ளைகளால் சந்தோசம் கிடைக்கும். நண்பர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.
விட்டுக்கொடுத்து செல்வதனால் செல்வதனால் பிரச்சினைகளை தவிக்கலாம். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
Thanusu
பணியில் இடமாற்றம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். நீண்டநாள் இழுபட்ட பூர்வீக சொத்து பிரச்சினை முடிவுக்கு வரும்.
தொழிலில் ஏற்பட்ட பிரச்சினை நீங்கி லாபம் உண்டாகும். பெற்றோர் உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும்.
Maharam
திடீர் செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் கல்வியில் ஆர்வம் காட்டுவீர்கள். பணியிடத்தில் சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும்.
தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களால் நிம்மதி கிடைக்கும். நீண்ட நாள் இழுபட்ட கடன் வசூலாகும்.
Kumbam
குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்ட நாள் இழுபட்ட பிரச்சினைகள் நீங்கும்.
தொழிலில் புதிய திட்டங்களை மேற்கொள்ளும்போது நிதானத்துடன் திட்டமிடுங்கள். எதிலும் அவதானத்துடன் செயற்படுவது நல்லது.
Meenam
உடல் ஆரோக்கியம் மேம்படும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். உறவினர்களால் நன்மை கிடைக்கும். திருமணம் கைகூடும்.
பணப்புழக்கம் அதிகரிக்கும். சுபச் செலவுகள் ஏற்படும். தொழிலில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகமும் சந்தோஷமும் ஏற்படும்.
#Astrology
Leave a comment