astrology
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் (12.12.2021)

Share

Medam

medam

எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைக்கு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும்.

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உணவு விடயத்தில் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் உதவி கிடைக்கும்.

வருமானம் அதிகரிக்கும். பதவி உயர்வு தேடி வரும்.

 

Edapam

edapam

பணம் வரவு அபரிமிதாக இருக்கும். எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள்.

வேலை விஷயமாக வெளியூர் வாய்ப்புகள் அமையும். திருமண முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும்.

பழைய கடன்கள் வசூலாகும். வங்கி சேமிப்பு உயரும். வேலையில் கவனம் தேவை.

 

Mithunam

mithunam

குடும்பத்தில் பிரச்சினைகள் குறையும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

உத்தியோக பயணங்களால் அலைச்சல் ஏற்படாலும் பலன்கள் கிடைக்கும். மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

வாழ்க்கைத்துணையின் உதவி கிட்டும். நகை பணத்தில் கவனம் தேவை.

 

Kadakam

kadakam

கடந்த 2 நாட்களாக இருந்த பிரச்சினை தீரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலையில் கவனம் தேவை.

தொழிலில் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும்.

உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரிப்பதன் மூலம் வேலைபளு குறையும்.

 

Simmam

simmam

செய்யும் செயல்களில் நிதானம் தேவை. மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

வெளியூர் பயணங்களில் கவனமுடன் இருந்தால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

 

Kanni

kanni

பணவரவு தாரளமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். காரியங்கள் எளிதில் முடியும்.

வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்தால் இலாபத்தை அடையலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். இனிமையான நாளாக இருக்கும்.

 

Thulaam

thulaam

பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

நண்பர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

குடும்ப பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

 

Viruchchikam

viruchchikam

புத்திரர்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உற்சாகம் அதிகரிக்கும்.

பண வரவு அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் கடன் குறையும்.

மண வாழ்க்கை காதல் விவகாரங்கள் உற்சாகம் தரும். வேலை பிரச்சினைகள் நீங்கும்.

 

Thanusu

thanusu

அம்மாவின் நலனில் அக்கறை தேவை. வியாபார முயற்சிகளில் யோசித்து செயல்பட்டால் இழப்புகளை தவிர்க்கலாம்.

புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்கள் உதவி கிட்டும். குதூகலம் உண்டாகும்.

உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

 

Maharam

magaram

சுபகாரியங்கள் கைகூடி வரும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.

பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் முயற்சிகள் நற்பலனை தரும்.

புதிய வேலை தொடங்குவதற்கு நல்ல நாள்.

 

Kumbam

kumbam

பணவரவு அதிகமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

திடீர் செலவுகள் வரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சிக்கனம் தேவை.

வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிட்டும்.

 

Meenam

meenam

மன குழப்பம் நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் கிட்டும்.

நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் தேடி வரும்.

சொத்துக்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

 

 

#Astrology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
horoscope 2026 predictions 1763385900
ஜோதிடம்

2026 திரிகிரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம் – குவியப்போகும் செல்வம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, 2026 ஆம் ஆண்டு நிகழவுள்ள ‘திரிகிரக யோகம்’ சில ராசிகளுக்குப் பொற்காலமாக அமையவுள்ளது....

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 டிசம்பர் 2025 : 12 ராசிகளுக்கு வருமானம் உயரும்

இன்று டிசம்பர் 01, கார்த்திகை மாதம் 15, சந்திர பகவான் மீன ராசி ராசியில் ரேவதி...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 நவம்பர் 2025 : லட்சுமி தேவியின் அருளால் லாபம் சேரக்கூடிய ராசிகள்

இன்று 2025 நவம்பர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 13 நவம்பர் 2025 – வேலையில் கவனம் தேவைப்படும் ராசிகள்

இன்று நவம்பர் 13ம் தேதி, ஐப்பசி மாதம் 27 சந்திர பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்...