astrology in email 65765767
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (11.09.2021)

Share

Medam

medamசுறுசுறுப்பு நிறைந்து காணப்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். புதிய முயற்சிகள் சாதகமான அமையும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டு பெறுவீர்கள். கவனமாக செயற்படுதல் வேண்டும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும்.  . நண்பர்களை சந்திப்பீர்கள்.

Edapam

edapamகாரியங்கள் அனுகூலமாக நடைபெறும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் பிடிவாதப்போக்கை கடைப்பிடிப்பார்கள். தந்தையில் உடல் நலனில் அக்கறை செலுத்துதல் அவசியம். தாய் வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாராத செலவுகள் ஏற்பட நேரிடலாம். அம்பிகை வழிபாடு மனதுக்கு அமைதி உண்டாக்கும்.

Mithunam

mithunamவாழ்க்கையில் உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது மாற்றம் உண்டாகும். சவாலான வேலைகளை எளிதாக செய்துமுடிப்பீர்கள். சாதிக்கும் நாள். உறவினர், நண்பர்களால் மகிழ்ச்சி உண்டா கும். புதிய முயற்சிகள் கைகூடும். சிந்தித்துச் செயற்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவீர்கள். மறைமுக இடையூறுகள் ஏற்பட்டு மறையும்.  வழிபாடு தடைகளை இல்லாது செய்துவிடும்.

Kadakam

kadakamஉறவினர்களால் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கடன் விடயத்தில் கவனமாக இருங்கள். முயற்சியால் வெற்றி உண்டாகும். சக ஊழியர்களால் உதவி கிடைக்கும் சாதிக்கின்ற நாள். பொறுமைக நடந்துகொள்வீர்கள். தற்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.   சிறப்பாக பணிகளை செய்துமுடிப்பீர்கள்.

Simmam

simmamசிந்தித்துச் செயற்படுவீர்கள். வீண் செலவுகள் உண்டாக வாய்ப்புண்டு. பணியாளர்களால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. வீண் விவாதங்களைத் தவிருங்கள். எல்லோரையும் அனுசரித்து நடந்துகொள்வீர்கள். வேலைகளை விடாமுயற்சியுடன் செய்து முடிப்பீர்கள். வீண் பேச்சுக்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள். தெய்வ வழிபாடு மகிழ்ச்சியை உண்டாகும்.

Kanni

kanniபுது முயற்சிகள் வெற்றிகரமாக அமையும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்வுகளால் மகிழ்ச்சி நிலவும். ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத பணவரவு வந்து சேரும். பணியிடத்தில் பணிகளை சிறப்பாக செய்வீர்கள். கூடுதல் மரியாதை உண்டாகும். விநாயகப் பெருமான் வழிபாடு நன்மை தரும். குடும்ப உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வீர்கள்.

Thulaam

thulaamசெலவுகள் அதிகமாகக் காணப்படும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் பிறரின் தலையீட்டை தவிர்க்கவும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரப்படாதீர்கள். கொடுத்த கடன் மீளக் கிடைக்கும். நண்பர்கள் சந்திப்பால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் சிறப்பாக காணப்படும். தொழிலில் மறைமுக தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். அதிருப்திக்கு ஆளாகக்கூடிய சூழல் உண்டாகும்.

Viruchchikam

viruchchikamதெளிவாக சிந்திக்கும் திறன் கொண்ட நாள். புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். பிரச்சினைகளை பேசி முடிவுக்குக் கொண்டுவருவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் அறிவுரையை கேட்டு நடப்பீர்கள். பணவரவு உண்டாகும். செலவுகள் அதிகரித்தாலும் பணவரவும் உண்டாகும். லாபமும் விற்பனையும் சம அளவில் காணப்படும். எதிரிகளால் தொல்லைகள் விலகும்.   நினைத்தது நிறைவேறும்.

Thanushu

thanusuசாதிக்கும் நாளாக இன்று அமையும். தன்னம்பிக்கை பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சகோதரர்கள் உங்கள் அறிவுரையை கேட்டு நடப்பார்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வெளியிடத்தில் நன்மதிப்பு உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நன்மைகள் அதிகரிக்கும். பேசும்போது பொறுமை அவசியம். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

Maharam

magaramஉடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவீர்கள். சுப செலவுகள் உண்டாக வாய்ப்புண்டு. காரியங்கள் இழுபறியாகும் நிலை உண்டாகலாம். கூடுதலாக உழைப்பீர்கள். காரியங்கள் முடிவதில் தடை, தாமதம் உண்டாகி நீங்கும். நண்பர்கள் அனுசரணையாக இருப்பார்கள். உறவினர்களால் வீண் விவாதங்கள் உண்டாகலாம். வீண் விவாதங்களை தவிர்த்தல் நன்று. விஷ்ணு வழிபாடு மகிழ்ச்சி தரும்.

Kumbam

kumbamமகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சங்கடங்களும் ஏற்பட்டு மறையும். சொத்துப் பிரச்சினைகளில் பொறுமையுடன் கையாள்வது சிறந்தது. வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி கிடைக்கும். தொழில் சிறக்கும். முக்கிய முடிவுகளை நிதானித்து எடுத்தல் நன்று. வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள் இன்றாகும்

Meenam

meenamபுதிய முயற்சிகள் உண்டாகும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கப்பெறும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நன்று. உடல் நிலையில் சிறு சிக்கல்கள் உருவாக வாய்ப்புண்டு. புதிய முயற்சிகள் எதிர்பாரா ஆதாயத்தை உண்டாகும். பணவரவு உண்டாகும். அவலுவலக பொறுப்புக்களில் கவனம் தேவை. மறைமுக தொல்லைகளை சமாளிப்பீர்கள்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
horoscope 2026 predictions 1763385900
ஜோதிடம்

2026 திரிகிரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம் – குவியப்போகும் செல்வம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, 2026 ஆம் ஆண்டு நிகழவுள்ள ‘திரிகிரக யோகம்’ சில ராசிகளுக்குப் பொற்காலமாக அமையவுள்ளது....

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 டிசம்பர் 2025 : 12 ராசிகளுக்கு வருமானம் உயரும்

இன்று டிசம்பர் 01, கார்த்திகை மாதம் 15, சந்திர பகவான் மீன ராசி ராசியில் ரேவதி...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 நவம்பர் 2025 : லட்சுமி தேவியின் அருளால் லாபம் சேரக்கூடிய ராசிகள்

இன்று 2025 நவம்பர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 13 நவம்பர் 2025 – வேலையில் கவனம் தேவைப்படும் ராசிகள்

இன்று நவம்பர் 13ம் தேதி, ஐப்பசி மாதம் 27 சந்திர பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்...