ஜோதிடம்

இன்றைய ராசி பலன் (10.12.2021)

WhatsApp Image 2021 12 10 at 12.57.38 AM
Share

Medam

medam

மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

வேலையில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார வங்கி கடன் எளிதில் கிடைக்கும்.

பிள்ளைகளால் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும்.

 

Edapam

edapam

பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

பெண்களின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் இலாபகரமாக இருக்கும்.

 

Mithunam

mithunam

வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். படிப்பில் ஆர்வமின்றி இருப்பீர்கள்.

உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் முன்னேற்றத்தை காணலாம்.

நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும்.

 

Kadakam

kadakam

மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும்.

தொழில் முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.

 

Simmam

simmam

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் வருமானம் வரும். வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.

பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்கான திட்டங்கள் வெற்றியை கொடுக்கும்.

வெளி வட்டார நட்பு சிறப்பாக இருக்கும்.

 

Kanni

kanni

உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

எதிர்பாராத விதமாக தனவரவு உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்.

உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்வீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

 

Thulaam

thulaam

பொருளாதார பிரச்சினைகளால் நிம்மதி குறையும். பண நெருக்கடிகள் ஏற்படலாம்.

வேலையில் திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

 

Viruchchikam

viruchchikam

எதிர்பாராத செலவுகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படும்.

உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.

 

Thanusu

thanusu

நல்ல செய்தி தேடி வரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தி இலாபம் பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும்.

புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

 

Maharam

magaram

பொருளாதாரம் சுமாராக இருக்கும். வங்கி கடன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.

நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.

 

Kumbam

kumbam

குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் அதிகரிக்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும்.

பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். தொழில் முயற்சிகள் தொடங்க உகந்த நாளாகும்.

புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும்.

Meenam

meenam

உடல்நிலையில் சற்று சோர்வும் சுறுசுறுப்பின்மையும் காணப்படும். உறவினர்கள் வருகையால் வீண் செலவுகள் அதிகரிக்கும்.

கடன் வாங்க நேரிடும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் மூலம் இலாபத்தை அடையலாம்.

உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவி கிடைக்கும்.

 

#Astrology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 07 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 7.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23, புதன் கிழமை, சந்திரன் சிம்மம்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 06 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 6.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 செவ்வாய்க் கிழமை, சந்திரன் சிம்மம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...