44
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் – 02.11.2021

Share

Medam

medamஇன்று அதிர்ஷ்டமான நாள். உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்றைய நாளை சிறப்பாக ஆக்குவீர்கள். உங்கள் சமயோசித புத்தி பணிகளை எளிதாக்கும்.

வெற்றி பெற வேண்டும் என்ற உங்கள்மனநிலை உங்கள் பணியில் பிரதிபலிக்கும். பணியில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு உண்டாகாது. பணியாளர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள்.

Edapam

edapam

உங்கள் ஆற்றலை இழந்து காணப்படுவீர்கள். இதனால் விளைவுகளில் பாதிப்பு ஏற்படும். ஓய்வாக இருக்க வேண்டும். உங்களின் கவனமின்மை காரணமாக பணம் இழக்க நேரலாம்.அலர்ஜியான உணவுகளை தவிர்க்கவும்.

தொண்டை வலியால் அவதிப்படுவீர்கள். வீண் அலைச்சலால் அசதி உண்டாகும். கடன்கள் விடயத்தில் அக்கறை செலுத்துதல் அவசியம்.

Mithudam

mithunamபிறருடன் கலந்து பேசி மகிழ்வீர்கள். உங்கள் நிதிநிலை திருப்திகரமாக இருக்கும். பணத்தை பயனுள்ள விஷயங்களுக்கு செலவு செய்வீர்கள். தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும்.தடைப்பட்ட செயல் தானாக நடைபெறும் நாள்.

புதிய நட்பு வட்டாரம் உண்டாகும். தந்தை வழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். தெய்வ வழிபாடு மகிழ்ச்சி தரும்.

Kadakam

kadakamசிக்கனத்தை கையாளுங்கள். நெருங்கியவர்களுடன் மனம் விட்டு பேசுவதால் அமைதி உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். வாழ்க் கைத்துணையின் ஆறுதல் பேச்சு நம்பிக்கை அளிக்கும். சில சில சங்க டங்கள் தோன்றி மறையும்.

பிள்ளைகளுக்காக செலவு செய்வீர்கள். அனுசரித்து நடத்தல் அவசியம். சொந்தபந்தங்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். யாரிடமும் வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள்.

Simmam

simmamசுபநிகழ்ச்சிகள் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகள் அனுகூலமாக அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். உங்கள் திறமையை வெளிப்படுத்த புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். அவசரமின்றி பொறுமையாகச் செயற்படவும்.

பணியிடத்தில் நன்மதிப்பைப் பெற்றுக் கொள்வீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். முயற்சிகள் தாமதமானாலும் வெற்றி உண்டாகும்.

Kanni

kanniபல வகையிலும் சாதகம் உண்டாகும். மறைமுக தொல்லைகள் நீங்கி சிறப்பு உண்டாகும். பேச்சிலும் செயலிலும் திறமை வெளிப்படுத்துவீர்கள். மனநிறைவு உண்டாகும். சில சங்கடங்களை சமாளிக்க வேண்டிய சூழல் உண்டாகும்.

வீண் மனவருத்தம் உண்டாகும். பணியாளர்கள் தேவையற்ற வீண்வாக்குவாகங்களில் ஈடுபடாதீர்கள். முருக வழிபாடு நன்மை உண்டாக்கும்.

Thulaam

thulaamஎதிர்பார்த்த விடயங்கள் தடையின்றி நடைபெறும். பிடிவாதப்போக்கை கைவிடுங்கள். பொறுமையை இழக்காதீர்கள். குடும்பத்தில் பெரியோர்களின் அறிவுரைகளை கேட்டு அனுசரித்து நடந்து கொள்வீர்கள்.

உங்கள் பணியில் பிறரின் தலையீட்டை குறைத்துக்கொள்ளுங்கள். கனிவாக அனைவரையும் அணுகுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டாகும். இழுபறி காரியம் நிறைவேறும்.

Viruchchikam

viruchchikamசிறுசிறு சிக்கல்கள் உண்டாகி பின் சீராகும். பொறுமையைக் கடைப் பிடிப்பது சிறந்தது. உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும். . உங்கள் சிறப் பான வேலையை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.

பெண்கள் துணிச்சலுடன் செயற்பட வேண்டிய நாள். எதிர்பாராத சேமிப்பு உண்டாகும். உற்சாகமாக செயற்படுவீர்கள்.  காரியங்கள் நிறை வேறும். லாபம் கூடுதலாக உண்டாகும். குடும்பத்தின் ஆதரவு க।ிடைக்கும்

Thanushu

thanusuமனதில் உற்சாகம் பிறக்கும். பிறரிடம் பக்குவமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பணியாளர்க ளுக்கு செலவு உண்டாகும். திடீர் செலவுகளால் கையிருப்பில் உள்ள பணம் கரையும்.

பெரியவர்களிடம் பேசும்போது பணிவு அவசியம். கனவுகளை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். பேச்சினால் நன்மை உண்டாகும். எதையும் சமாளிக்கும் திறன் காணப்படும்.

Maharam

magaramபெண்களுக்கு சிறப்பான நாளாகும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். தொழில் ரீதியான தடை விலகும். மகிழ்ச்சியான நாள். கோபத்தில் பிரிந்தோர் ஒன்றுகூடுவார்கள். வெளியிடத்தில் செல்வாக்கு உயரும்.

வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பர். திடீர் செலவுகள் ஏற்பட வாண்ப்புண்டு. செலவுகள் அதிகரிப்பால் மனஉளைச்சல் ஏற்படும்.

Kumbam

kumbamபணிகளில் ஏற்பட்ட போட்டி விலகும். எதிர்பாரா சுபநிகழ்வுகள் உண்டா கும். சந்தோசம் மூலம் பரபரப்பாக செயலாற்ற வேண்டிய தேவை உண் டாகும். செயலில் கவனம் அவசியம்.

முயற்சிகளில் தாமதம் ஏற்பட் டாலும் சாதகமாக அமையும். பிறரின் ஆதரவு முன்பை விட அதிகமா கக் காணப்படும். மகிழ்ச்சி அதிகரிக்கும். அனுகூல செய்தி கிடைக்கும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிருங்கள்.

Meenam

meenamஅறியாதவர்களுடன் கவனமாகப் பழகவும். சகோதரர்கள் உறு துணையாக இருப்பார்கள். தேவையின்றி பிற விடயங்களில் தலை யிடாதீர்கள். மனதுக்கு நெருக்கமானவர்களுடன் உறவு ஏற்படும்.

மற்றவர்களுடன் பேசும்போது பதற்றம் வேண்டாம். சக பணியாளர்களால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. தாய் வழி உறவால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம்.

#Astrology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile
ஜோதிடம்

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 – புதன்கிழமை)

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 – புதன்கிழமை) நாள் : விசுவாசுவ வருடம் வைகாசி தேய்பிறை மாதம்...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 27 மே 2025 : மன வலிமை அதிகரிக்கப்போகும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 27.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 13, செவ்வாய்க் கிழமை, சந்திரன் ரிஷப...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 26 மே 2025 : புகழ் பெற உள்ள ராசிகள்

இன்றைய ராசிபலன் 26.05.2025 விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 12, திங்கட் கிழமை, சந்திரன் ராசி...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 24 மே 2025 : சனி யோகத்தால் பதவி உயர்வு கிடைக்கும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 24.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 10, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...