ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 13.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Share
tamilnaadi 1 scaled
Share

​இன்றைய ராசி பலன் 13.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஏப்ரல் 13, 2024, சோபகிருது வருடம் பங்குனி 31, சனிக் கிழமை, சந்திரன் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். கன்னி ராசியில் உள்ள சித்திரை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். சில புதிய பணிகளில் ஆர்வத்துடன் தங்கி இருப்பீர்கள். இன்று புதிய ஆற்றலுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தைச் சச்சரவுகளுக்கு முடிவு வரும். மன சுமையிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். பணியிடத்தில் மூத்த நபர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்ததை விட பணம் அதிகமாக செலவிட வாய்ப்புள்ளது. என்ற ஒவ்வொரு வேலையிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். மனதில் ஏதோ ஒரு குழப்பம் இருக்கும். உங்களின் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் குறித்து விவாதிப்பீர்கள்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் மரியாதை அதிகரிக்கும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பம் சம்பந்தமான தனிப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. இன்று பயணங்கள் செல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீக பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பியிர்கள். உங்கள் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உடல் நலக் குறைபாடுகளில் கவனம் தேவை.. குடும்ப உறுப்பினர்களுடன் நிலவி வந்த தகராறு செய்கிறோம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். இன்று தவறான முடிவுகளை எடுப்பது தவிர்ப்போம். பணியிடத்தில் பணிச் சுமை இருக்கும். இதன் காரணமாக உங்கள் இயல்பில் எரிச்சல் தன்மை இருக்கும். உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு முடிவையும் முடிக்க வேண்டாம்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன் தரக்கூடிய நாள். உங்கள் வேலையில் வேகம் எடுக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வீடு, மனை தொடர்பான ஒப்பந்தங்கள் நிறைவேறும். இன்று உங்களின் வேலையை முழு அர்ப்பணிப்புடன் செய்து முடிக்கவும். அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று கடினமாக உழைக்க வேண்டிய நாள். பணியிடத்தில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக பெரிய ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கவும். இன்று கடன் கொடுப்பதையும், வாங்குவதையும் தவிர்க்கவும். உங்களின் அதிகரிக்கும் செலவு கவலையை தரக்கூடியதாக இருக்கும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான பலன் தரக்கூடிய நாள். வேலை தொடர்பாக பயணங்கள் செய்ய நேரிடும். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் சொல்வதை கேட்டு கவனமாக நடந்து கொள்ளவும். பணியிடத்தில் உங்களுக்கு பரஸ்பர ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று யாருக்கும் வாக்குறுதிகளை அளிக்க வேண்டாம். உங்கள் முயற்சிகள் வெற்றி அடையும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் வசதிகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இன்று உங்களின் ஆற்றலும், புத்திசாலித்தனமும் அதிகரிக்கும். வேலையில் முழு கவனமும் செலுத்தி செயல்பட, சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று எந்த ஒரு வேலையும் அவசரப்பட்டுச் செய்ய வேண்டாம். இன்று உங்களின் வருமானம் அதிகரித்து மனமகிழ்ச்சி அடையும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பீர்கள். இன்று உங்களின் நிலவையில் உள்ள பணிகளை முடிப்பதில் மும்முரமாக இருப்பீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். இன்று உங்களின் குடும்ப விஷயத்தில் வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பணம் சம்பந்தமான விஷயங்களில் கவனமாக இருக்கவும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும். குடும்ப உறவுகளில் டென்ஷன் அதிகரிக்கும். உங்களின் செல்வம் அதிகரித்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். முதலீடு தொடர்பான விஷயத்தில், நிபுணர்களின் ஆலோசனை பெற்ற பின்னர் செயல்படவும். குடும்பத்தில் விருந்தினர்களின் வரவே மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களின் சிலவர்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று முக்கியமான நாளாக அமையும்.. ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபடுவீர்கள். உங்களின் தடைபட்ட வேலைகளை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து சில நல்ல செய்திகள் பெறுவீர்கள். இன்று உங்களுக்கு லாபம் அதிகரிக்க கூடிய நாள். பணியிடத்தில் கவனமாக செயல்படவும்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். திடீர் செலவுகளால் கவலை அடைவீர்கள். தொழில் சார்ந்த விஷயத்தில் கவனம் தேவை. இன்று முதலீடு செய்வதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் பதவியும், பாராட்டும் கிடைக்கும். பண பரிவர்த்தனை விஷயத்தில் கவனம் தேவை. இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த ஆளாக இருக்கும்.

 

 

Share
Related Articles
tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 06 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 6.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 செவ்வாய்க் கிழமை, சந்திரன் சிம்மம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 02 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 2.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 19, வியாழக் கிழமை, சந்திரன் மிதுனம்...