இன்றைய ராசிபலன் ஜனவரி 11, 2024, சோபகிருது வருடம் மார்கழி 26, வியாழன் கிழமை, சந்திரன் தனுசு, மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷப ராசியில் உள்ள ரோகிணி, மிருகசீரிஷம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி பண்டிகைக் கடை – உங்கள் கொண்டாட்டங்களுக்கான அனைத்தையும் அதிக தள்ளுபடியில் பெறுங்கள்
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வேலை சம்பந்தமாக பணியிடத்தில் சலசலப்புகள் இருக்கும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது. பயணம் தொடர்பாக செலவுகள் அதிகரிக்கும். உங்கள் மனதில் கவலைகள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளால் தொந்தரவுகள் ஏற்படும். வேலை விஷயத்தில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் துணை மீது கோபம், கருத்து வேறுபாடு ஏற்படும். உங்கள் ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்டவும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். இன்று நாள் முழுவதும் உங்கள் மாக ராசிக்கு சந்திராஷ்டம தினமாக அமைகிறது. வேலை சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். உங்களின் வருமானமும் அதிகரிக்கும். மற்றவர்களிடம் சிக்கிய உங்களின் பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு உள்ளது. இல்லற வாழ்க்கையில் நெருக்கமும், அன்பும் அதிகரிக்கும். காதலில் தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். குடும்பத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். நீங்கள் உங்களின் வேலையை சிறப்பாக செய்து முடிக்க முடியும். ரியல் எஸ்டேட்டில் உள்ளவர்கள் கவனமாக செயல்படவும். வருமானத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இல்லற வாழ்க்கையில் கோபத்தையும், உணர்ச்சிவசப்படுவதையும் விடுத்து நிதானமாக செயல்படவும். இன்று உங்களின் விருப்பங்கள் நிறைவேறும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சுமாரான நல்லா இருக்கும். கவலையால் உங்களின் வேலை ஸ்தம்பிக்க வைக்கும். இருப்பினும் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். வருமானம் அதுவே இருப்பதற்கான வாய்ப்பு உண்டு. இன்று வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதலிக்கு பரிசு கொடுக்க திட்டமிடுவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று சில விஷயங்களுக்கு வந்து அதிகம் கவலைப்படுவீர்கள். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.. வேலை தொடர்பான விஷயங்களில் திட்டமிட்டு செயல்படவும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கையில் நல்ல நாளாக இருக்கும். அன்புக்குரியவர்களின் ஆதரவையும், மரியாதையையும் பெறுவீர்கள். என்று நீங்கள் செய்ய நினைத்த சில விஷயங்கள் செய்து முடித்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு தேவையில்லாத செலவுகள் ஏற்படும். என்று புத்திசாலித்தனத்தால் மகிழ்ச்சியான தருணங்களை காணலாம். காதல் வாழ்க்கை திருப்திகரமானதாக இருக்கும். காதலியுடன் உங்கள் நெருக்கம் அதிகரிக்கும். இன்று பணியிடத்திலும், குடும்பத்திலும் உங்கள் வார்த்தைகளில் நிதானம் தேவை. இன்று கடினமான நேரத்தில் நண்பர்கள் உதவுவார்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமைய.ும். உங்கள் குழந்தைகளின் செயல் மகிழ்ச்சியை அதிகரிக்கும். உங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வீர்கள். திருமணம் ஆனவர்கள் திருமண வாழ்க்கையில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். காதல் வாழ்க்கையில் நிதானம் தேவை. உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனம் மகிழ்ச்சி அடையும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். குடும்பத்தில் அதிக கவனம் செலுத்த முடியும். அடைப்பட்ட பழைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். வேலை விஷயத்தில் கவனம் செலுத்தவும். இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்க்காத சில நல்ல விஷயங்கள் நடக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் நேர்மையால் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளுடனான உறவு மேம்படும். சுப காரியங்களில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். என்று குடும்பம் சார்பாக செலவுகள் அதிகரிக்கும். வருமானம் நன்றாக இருக்கும். வேலை சம்பந்தமாக கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும்.. நீலம், சொத்து தொடர்பான விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். நீங்கள் பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் உங்கள் ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். உங்கள் வேலைகளில் அவர்களின் உதவி கிடைக்கும். இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவும், அமைதி நிறைந்ததாகவும் இருக்கும். காதல் வாழ்க்கை முழுமையாக அனுபவித்தீர்கள். வருமானத்தில் ஏற்றம் இருக்கும். செலவுகள் நிச்சயமாக குறைக்க முடியும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாகவும், வீட்டில் சொத்து வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள். நல்ல காரியத்திற்காக செலவுகள் ஏற்படும். வருமானம் சிறப்பாக இருக்கும். வேலை சற்று கூடுதலாக இருக்கும். பணியிடத்தில் அலைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. இல்லற வாழ்க்கையில் அன்பு நிறைந்ததாக இருக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். வேலையில் நல்ல பலன்களை பெறுவீர்கள். உங்கள் நிலை வலுவடையும். உங்களின் திருமண வாழ்க்கையில். சிக்கல்களை சந்திக்க நேரிடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். என்று திருப்தியான உணர்வும், தந்தையின் ஆதரவும் கிடைக்கும்.
- 2023 rasi palan
- daily palan
- daily rasi palan
- daily rasi palan sun tv
- daily rasi palan tamil
- dina rasi palan
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan sun tv
- indraya rasi palan tamil
- nalaiya rasi palan
- new year rasi palan
- new year rasi palan 2024
- pugazh media rasi palan
- puthandu rasi palan 2024
- rasi palan
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today tamil
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- Today Rasi Palan Tamil