இன்றைய ராசி பலன் 05.03.2024 – Today Rasi Palan
Today Horoscope இன்றைய ராசி பலனை (மார்ச் 05, 2024 செவ்வாய்க் கிழமை) இன்று சந்திரன் பகவான் தனுசு ராசியில் மூலம், பூராடம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று அமிர்த யோகம் கூடிய தினம். இன்று ரிஷப ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் தங்கள் துணையுடன் உறவு பலப்படும். உங்களின் நிதி நிலைமை குறித்து கவலை ஏற்படும். புதிய முதலீடு விஷயங்களில் கவனம் தேவை.. பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் கேட்கலாம்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். கூடுதல் ஆற்றலுடன் உழைப்பீர்கள். ஆனால் உங்கள் வேலை சிறப்பாக முடிவடையும். இன்று கோபத்திலும், உணர்ச்சி வசப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். இன்று பல வழிகளில் இருந்து உங்களுக்கு வருமான வாய்ப்புகள் கிடைக்கும். இது உங்கள் மன மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் பிள்ளைகள் தொழில், வேலை குறித்து கவலைப்படுபவர்கள். பணியிடத்தில் வேலைப் பளு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனை தீரும். உங்களின் நண்பர்களை சந்தித்து மன மகிழ்வீர்கள். என்று புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஒப்பந்தங்கள்
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பிரச்சனை நிறைந்த நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே மன வருத்தம், பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும். உடல் நலக் கோளாறு தொந்தரவு செய்யும். அதிகரித்து வரும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று இன்று மும்முரமாக உங்கள் வேலையில் ஈடுபடுவீர்கள். பணியிடத்தில் உங்கள் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் சூழல் இருக்கும். உங்கள் வேலைகளில் பொறுமையுடன் செயல்படவும். நிதானமாக முடிவுகளை எடுக்கவும். புதிய பொருட்கள் வாங்குதல், ஆடை ஆபரணங்களில் ஆசை நிறைவேறும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன் தரக்கூடிய நாள். தடைப்பட்ட வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதில் உங்களின் நண்பர்களின் ஆலோசனை கிடைக்கும். சொந்த வேலையை விட மற்றவர்களின் வேலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். கடந்த காலத்தில் நீங்கள் எடுத்த முடிவுகளை நினைத்து வருத்தப்படுவீர்கள். குடும்பத்தில் மூத்தவர்களின் வழிகாட்டுதல் மன ஆறுதலை தரும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் துணையின் எண்ணங்களை புரிந்து நடந்து கொள்ளவும். வண்டி வாகனங்களில் வேகத்தை தவிர்ப்பது அவசியம். உங்கள் பெற்றோரின் உடல்நிலை குறித்து விழிப்புடன் இருக்கவும். இன்று உங்களின் பணிச்சுமை அதிகரிக்கும். பொறுப்புகள் கூடும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று புதிய வேலையை தொடங்குவதற்கு இன்று சிறப்பான நாள். கூட்டு முயற்சியில் செய்யக்கூடிய வேலைகள் நற்பலனை தரும். உங்கள் மனைவியின் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குழந்தையின் திருமணம் தொடர்பான தடைகள் நீங்கும். இன்று யாருக்கும் கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். புதிய தொழிலை தொடங்க விரும்புவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது.. குடும்பத்தில் நிலவி வந்த மன வருத்தங்கள் தீரும். நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தால் வேலைகள் நிறைவேறும். உங்கள் பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நீங்கள் திட்டமிட்ட வேலையில் முழு பலனை பெறுவீர்கள்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு மற்ற நாட்களை விட இன்று சிறப்பானதாக இருக்கும். உடல் நல குறைபாடு சற்று தடுமாற்றத்தை தரும். முதலீடு விஷயங்களில் நல்ல லாபத்தை தரக்கூடியதாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் வேலைக்கு பாராட்டு கிடைக்கும். இன்று சரியாக திட்டமிட்டு எந்த ஒரு வேலையும் செய்யவும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் செய்யக்கூடிய நபர்களுக்கு இன்று பிரச்சனை நிறைந்த நாளாக இருக்கும். சக ஊழியர்களால் சில வேலைகளில் இடைவெளி ஏற்படக்கூடும். மனக்கவலை ஏற்படும். நண்பர்கள், உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் பேசி தீர்ப்பீர்கள். நண்பர்களுடன் வெளியே செல்ல திட்டமிடுவீர்கள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். இன்று நிதானமாக எந்த ஒரு முடிவையும் எடுக்கவும். அரசு வேலை செய்யக்கூடியவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் ஆற்றலை நல்ல விஷயங்களை பயன்படுத்தவும். சமூகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் பெற்றோருடன் மனப் பிணக்குகள் தீரும். என்று உங்களின் பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும்.
- 2023 rasi palan
- daily palan
- daily rasi palan
- daily rasi palan sun tv
- daily rasi palan tamil
- daily rasi palan zee tamil
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan sun tv
- indraya rasi palan tamil
- indraya rasi palan zee tamil
- k p vidyadharan today rasi palan
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- rasi palan
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today tamil
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- Today Rasi Palan
- zee tamil rasi palan today