இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
இன்றைய ராசிபலன் ஏப்ரல் 27, 2024, குரோதி வருடம் சித்திரை 14, சனிக் கிழமை, சந்திரன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் உள்ள அஸ்வினி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். அன்றாட வேலைகளில் வெற்றிகளை பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் பணி பாராட்டப்படும். அரசு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்திகள் கேட்கலாம். என்று உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இன்று அதிக ஆர்வத்துடன் எந்த ஒரு வேலையும் செய்ய வேண்டாம். உங்கள் வரவு, செலவுகளை பராமரிக்க வேண்டிய நாள்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் இலக்குகளை அடைய அதிக முயற்சி தேவைப்படும். பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டிய நாள். வேலை தொடர்பாக ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டிய நாள். உங்கள் வாழ்க்கைத் துணை உடனான உறவு வலுப்படும். மாணவர்கள் சிறப்பாக இன்று படிப்பில் செயல்படுவீர்கள்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாள். உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்கும் முயற்சி செய்யவும். இதன் மூலம் சரியான வாய்ப்பு, பாராட்டும் கிடைக்கும். என்று உங்கள் பேச்சை கட்டுப்படுத்த வேண்டிய நாள். உங்கள் உரிமைக்காக போராடுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நேரமரையான சிந்தனையுடன் செயல்படவும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாள். அன்றாட வாழ்க்கையில் மும்முரமாக செயல்பட்டு வேலைகளை முடிப்பீர்கள். என்று உங்களின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டிய நாள். அன்பானவர்களிடமிருந்து பரிசு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் வேலையை மும்முரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் வருமானத்தை மனதில் வைத்து, செலவை கட்டுப்படுத்த வேண்டிய நாள். சொத்து சேர்க்கை உண்டாகும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாள். உங்கள் மனதில் பல வகையான எண்ணங்கள் தோன்றும். குடும்ப வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளையும், பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். இன்று இனிமையான பேச்சுவார்த்தை மூலம் எதையும் தீர்க்க முடியும். உத்தியோகத்தில் வேலையை அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டிய நாள். நிதி விஷயத்தில் நற்பலனை அடைவீர்கள். வருமானம் மேம்படும். வேலையில் கவனம் செலுத்தவும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாள். வேலை விஷயத்தில் கலவையான பலன்கள் கிடைக்கும். எதிரிகளை கவனமாக கையாளவும். யாரையும் அதிகமாக நம்ப வேண்டாம். என்று பொழுதுபோக்கில் அதிகம் நேரத்தை செலவிடுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் இலக்கை அடைய உத்வேகம் உண்டாகும். பொறுப்புடன் செயல்பட்டு உங்கள் வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாள். வேலையில் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியம், வேலையில் புத்துணர்ச்சி இருக்கும். வேலை தொடர்பாக நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் நற்பலனை தரும். உங்கள் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டையும் சமநிலையில் பராமரிக்க வேண்டியது அவசியம். உங்களின் வருமானம் அதிகரிக்கும். புதிய நட்பு, உறவுகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியின் நிரம்பி இருக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று வேலையை முடிக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இன்றைய சிறு உடல் நலப் பிரச்சினைகள் சந்திக்க நேரிடும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவை பெறுவீர்கள். வேலையில் அர்ப்பணிப்புடன் செயல்பட வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் இலக்குகள் வெற்றியை பெற்று தரும்
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று ஆரோக்கியத்தை கவனம் தேவை. உங்களின் ஆசை நிறைவேறும். கல்வி தந்தை விஷயத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். காதலில் தெளிவாக முடிவு எடுப்பது அவசியம். இன்று குடும்பத்தினர், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வாழ்க்கை சிறிய உறவுகள் கிடைக்க பொன்னான வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. உறவினர்கள் மத்தியில் உங்களின் மீது நம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக நேரம் செலவிட வேண்டிய நாள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். நிதிநிலை மேம்படும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் வெற்றியடைவீர்கள். இலக்குகள் அடைய முடியும். ஆரோக்கியம் மேம்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியை தரும். அரசு வேலைக்கு தயாராகக்கூடிய நபர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பயணத்தின் மூலம் அனுகூல பலன்களை பெறுவீர்கள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வாழ்க்கையின் முக்கிய வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வேலையை குறித்த நேரத்தில் முடிக்க முயற்சிக்க வேண்டும். சில அசாதாரண சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். முன்னேற்றத்திற்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் மரியாதை அதிகரிக்க வாய்ப்புள்ளது. . உங்கள் அன்புக்குரியவர்களுடன் அதிக நேரத்தை செலவிட முயற்சிக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியத்திலும் நல்ல விளைவை ஏற்படுத்தும். உங்கள் வேலையில் நிலையான முன்னேற்றம் செய்ய வேண்டும்.
- 2023 rasi palan
- 2024 Rasi Palan in Tamil
- daily palan
- daily rasi palan
- daily rasi palan tamil
- Featured
- indraya rasi palan
- may rasi palan 2024
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- puthandu rasi palan
- raasi palan
- raasi palan paavangal
- rasi palan
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today tamil
- shelvi rasi palan
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- tamil new year rasi palan
- tamil new year rasi palan 2024
- tamil puthandu rasi palan
Comments are closed.