இன்றைய ராசிபலன் ஜனவரி 6, 2024, சோபகிருது வருடம் மார்கழி 21, சனிக் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீன ராசியில் உள்ள உத்திரட்டாதி, ரேவதி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வணிகஸ்தர்களுக்கு லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.உங்களின் திட்டமிட்ட பெரும்பாலான பணிகள் சிறப்பாக நடந்து முடியும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் வேலையில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். பெண்கள் குடும்பம், வேலையை சமாளிப்பது சிரமமாக இருக்கும். உங்களின் வீட்டில் மரியாதை அதிகரிக்கும். ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். நண்பர்கள், உறவினர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். ஆன்மீகப் பயணம் கொள்ள வாய்ப்புண்டு. பெண்கள் உடல் நிலையில் கவனம் தேவை. அதிக சோர்வு, மற்றவர்கள் மீது எரிச்சல் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் கவனம்
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் வேலையை மேம்படுத்த முயற்சி செய்வீர்கள் .உடல் நலம் தொடர்பான பிரச்சனை ஏற்படும். ரத்தம், மூட்டு போன்ற விஷயங்களில் பிரச்சனைகள் ஏற்படும். உங்களின் வேலையின் மீது ஆர்வம் குறையும். பண பற்றாக்குறையால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். இன்று உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள் .தொழில், வியாபாரத்தில் கவனக் குறைவால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இல்லற வாழ்க்கையில் பழமையான பலன்களை கிடைக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். மனதில் பெரிய கற்பனைகள் ஏற்படும். உங்களின் விருப்பங்கள் நிறைவேறும் வாய்ப்புகள் உண்டு. வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. மனதில் நீண்ட நாட்கள் ஆக திட்டமிட்ட விஷயத்தை செயல்படுத்த முடியும். அபாயகரமான முதலீடுகளில் இருந்து விலகி இருக்கவும். பெண்கள் உடல் நலனில் அக்கறை காட்டவும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் சோம்பலையும், கவனக் குறைவையும் தவிர்க்கவும். நிதி ஆதாரங்களில் எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைக்கும். இன்று கணவர் சிறப்பாக இருக்கும் என்பதால் சேமிக்க முயற்சிக்கவும். இன்று சில முக்கிய வேலைகளை முடித்து மனநிம்மதி அடைபீர்கள். குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க வாய்ப்பு கிடைக்கும். இன்று யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் மனதில் பல திட்டங்கள் உருவாகும். உங்களின் சோம்பேறித்தனம் அல்லது போதிய பணம் இல்லாமல் அதை செயல்படுத்த முடியாமல் போகலாம். வீடு, மனை வாங்குவது தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுபீர்கள். சமூகத்தில் உங்களின் புகழ் உயரும். மேலே முடிப்பதில் மந்தமான செயல்பாடு காரணமாக கவலை அடைவீர்கள். இன்று அபாயகரமான விஷயங்களில் முதலீடு செய்வதே தவிர்ப்பது அவசியம். குடும்பச் சூழல் அமைதியாக இருக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் குடும்பத்தினரிடையே வெறுப்பை ஏற்படுத்தக் கூடும். உங்களின் சுபாவத்தில் கோபத்தையும், உணர்ச்சி வசப்படுவதை தவிர்ப்பது அவசியம். தீவிரமான சூழ்நிலையை தவிர்க்க எச்சரிக்கையாக செயல்படவும். தொழில், முதலீடு போன்ற விஷயங்களை நல்ல ஆலோசனை கிடைக்கும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதக பலன்கள் கிடைக்கும். வேலை தொடர்பாக பயணம் செய்ய வேண்டியது இருக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம். நீங்கள் செய்து முடிக்க நினைத்த வேலைகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். தெரியாத நபர்களுக்கு கடன் கொடுக்க வேண்டாம். இன்று உங்களின் நிதி ஆதாயம் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் மற்றவர்களுடன் ஒருங்கிணைப்பை பராமரிக்கவும். திருமண வாழ்க்கையில் சில ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வேலை அல்லது வியாபாரத்தில் மற்றவர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். உங்களின் வேலைகளை நீங்களே செய்து முடிப்பதில் அக்கறை செலுத்தவும். இன்று தேவைக்கு ஏற்ற நல்ல நீதி பலன் கிடைக்கும். சேமிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று உங்களின் கடினமான உழைப்புக்குப் பிறகு சாதகமான பலன்களுக்கு கிடைக்கும். வயதானவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று சற்று சஞ்சலத்துடன் இருப்பீர்கள். மனம் பயனற்ற விஷயங்களில் அலைபாயும். எதிர்காலத்தில் நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. வீண் விஷயங்களுக்காக குடும்ப உறுப்பினர்களுடன் விவாதம் செய்வீர்கள். நிதி விஷயங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நிதானமாக செயல்படவும். பெரிய முதலீடு செய்ய வேண்டாம்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது இருக்கும். மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. சமூகத்தின் விமர்சனங்களை சந்திக்க நேரிடும். உங்களின் சுயநலம் அதிகமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலையை முடிப்பதில் கவனம் தேவை.. பெண்களின் உதவியுடன் வேலைகள் சிறப்பாக முடியும். முழுமையான பணிகளை முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று குறைவாக இருக்கும். வீட்டு பொறுப்புகளை நிறைவேற்றுவத அலட்சியமாக இருக்க வேண்டாம்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று முக்கியமான வேலைகளை செய்து முடிப்பதில், கடுமையாக முயற்சிக்க வேண்டியது இருக்கும். இன்று உங்கள் ராசிக்கு நாளும் முழுவதும் சந்திராஷ்டம தினமாக அமைகிறது. உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காரமுள்ள உணவுகளை தவிர்க்கவும்.
பணியிடத்தில் உங்கள் வேலைகளை கண்ணும் கருத்துமாக செய்து முடிப்பதில் தேவை செலுத்தவும். இன்று சில நிதி சுமையை சந்திக்க நேரிடும். வீட்டு வேலைகளை முடிப்பதில் கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். உறவுகளிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளவும்.
- daily rasi palan
- daily rasi palan sun tv
- daily rasi palan tamil
- daily rasi palan zee tamil
- dina rasi palan
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan sun tv
- indraya rasi palan tamil
- indraya rasi palan zee tamil
- new year rasi palan 2024
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today tamil
- rasi palan today zee tamil
- shelvi rasi palan today
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- Today Rasi Palan Tamil
- zee tamil rasi palan today