இன்றைய ராசி பலன் : 14 பிப்ரவரி 2025 இன்று காதலர் தினம் – Daily Horoscope
இன்றைய ராசிபலன் 14.02. 2025, குரோதி வருடம் மாசி மாதம் 2 வெள்ளிக் கிழமை, சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் திருவோணம், அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். இன்று குடும்பத்தில் உள்ள பதட்டத்தை குறைக்க முயற்சி செய்யவும். முக்கிய வேலைகளை முடிப்பதில் தந்தையின ஆலோசனை உங்களுக்கு உதவும். புதிய வேலைவாய்ப்பு கிடைக்க காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். முக்கிய வேலைகளை முடிப்பதில் பொறுமை தேவைப்படும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் விஷயத்தில் சில கருத்து வேறுபாடுகள் சந்திக்க நேரிடும். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் எவனும் தேவை. இன்று உங்கள் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தொழில் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். உங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான சில வாய்ப்புகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள். இன்று குடும்ப உறுப்பினர்கள், பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட காலமாக காத்திருந்த சில நல்ல விஷயங்கள் நடக்கும். உங்கள் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உங்கள் வாழ்க்கை துணையின் முன்னேற்றத்தை கண்டு மகிழ்விர்கள். உங்களின் ஆரோக்கியம் மேம்படும். காதல் வாழ்க்கையில் சில பதட்டமான சூழல் இருக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று சொத்து வாங்கும் ஆசை நிறைவேறும். இன்று உங்களின் செல்வத்தை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. கல்வி மற்றும் போட்டி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஒரு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காதல் தொடர்பான விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சொத்து வாங்கும் ஆசை நிறைவேறும். இன்று உங்களின் செல்வநிலையும், செலவுகளும் அதிகரிக்கும். கல்வி, போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். இன்று புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் வெற்றி பெறுவீர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று திருமண வாழ்க்கையில் பதட்டமான சூழல் உருவாகும். இன்று எதிலும் நிதானமாக செயல்படவும். தொழில் தொடர்பான வேலைகளை முடிப்பதில் வெற்றி கிடைக்கும். இன்று உங்களின் மன அழுத்தம் குறையும். இன்றைய சிலருக்காக பணம் ஏற்பாடு செய்ய நினைப்பீர்கள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலைகளை முடிப்பதில் மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டாம். எதிர்பார்த்த வேலை முடிப்பதில் தாமதம் ஏற்படும். சொத்து தொடர்பான தகராறு தீரும். இன்று உங்கள் செயல்பாட்டில் வெற்றி கிடைக்கும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பீர்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று பிள்ளைகளிடமிருந்து சில நாள் செய்திகளை கிடைக்கும். காதல் வாழ்க்கையில் புதிய ஆற்றலுடன் செயல்படுவீர்கள். காதல் விஷயத்தில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள். சில பயணங்கள் சில திட்டமிடுவீர்கள். வண்டி வாகன பயன்பாட்டில் கவனம் தேவை.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று. தந்தையின் நீண்ட கால விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். இன்று மதிப்பு மிக்க பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். பிள்ளைகளிடமிருந்து சில ஏமாற்றம் தரக்கூடிய செய்திகள் கேட்பீர்கள். அதனால் மன வருத்தம் அதிகரிக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல், அரசு தொடர்பான பணிகளில் சிறப்பான பலனை பெறுவீர்கள். இன்று உங்களின் பணி பாராட்டப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் நல்ல வரன் அமையும். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பரிசு கிடைக்கும். இன்று உங்களின் மரியாதை அதிகரிக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று சமூகப் பணிகளை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டுவீர்கள். முக்கிய வேலைகளையும் முடிப்பதில் பிறரின் உதவி கிடைக்கும். உங்களின் இனிமையான பேச்சால் மரியாதை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மும்முரமாக செயல்படுவீர்கள்.
- 2023 rasi palan
- daily rasi palan
- dina rasi palan
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan tamil
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- rasi palan
- rasi palan 2025
- rasi palan tamil
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today tamil
- shelvi rasi palan
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- tamil rasi palan
- Today Rasi Palan
- today rasi palan in tamil
- Today Rasi Palan Tamil
- vidyadharan rasi palan