Connect with us

ஜோதிடம்

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope

Published

on

tamilnaadi 3 scaled

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope

Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (நவம்பர் 7, 2024 வியாழக் கிழமை) இன்று சந்திரன் பகவான் தனுசு ராசியில் பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம். இன்று ரிஷப ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பானதாக அமையும். சமூகத்துறையில் தொடர்பான பணிகளில் வெற்றி கிடைக்கும். இன்று உங்களின் வேலை அல்லது வியாபாரம் எதிலும் எதிர்பார்த்த நன்மை பெறுவீர்கள். நண்பர்கள், உறவினர்களின் நல்ல ஆதரவால் மன உளைச்சல் குறையும். பெண் நண்பர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். இன்று உடல் நலம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை.பணம் ஆதாயம் கிடைக்கக்கூடிய நாள்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க முடியும். உங்கள் வேலையை வெற்றியும், புகழும் கிடைக்கும். வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையும். நண்பர்கள், உறவினர்களுடன் நல்ல உறவை மேம்படுத்தலாம். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வெற்றியைத் தரும். நீங்கள் எதிர்பார்த்த நிதி ஆதாயத்தை விட சற்று குறைவாக கிடைக்க வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் சிலருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இன்று யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பிற விஷயங்களில் ஆர்வத்தைக் குறைத்து, ஆன்மீகத்தின் மீது ஆர்வம் அதிகரிக்கும். இன்று ஆழ்ந்த தியானம் செய்து மன அமைதியை தேடவும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். உங்கள் பேச்சை கட்டுப்படுத்துவதன் மூலம் தவறான புரிதல்கள் தவிர்க்க முடியும். வேலை மற்றும் பணியிடத்தில் சில பணம் ஆதாயம் கிடைக்கும். புதிய வேலைகள் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமானதாக இருக்கும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று இந்த நாட்களாக இருந்த தடைகள் விலகும். நாளின் முதல் பகுதியில் கவனமாக செயல்படவும். வேலையில் கூடுதல் கவனம் தேவை. நாளின் பிற்பகுதியில் வெற்றியும், சாதக பலன்களும் கிடைக்கும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். நிறைய பிரயாணம் செலவுகளால் பண பற்றாக்குறை சந்திக்க வாய்ப்புள்ளது. இன்று ஏதேனும் ஒரு வடிவில் பணம் வந்து சேரும். உங்களின் குடும்ப பிரச்சினைகள் குறைய வாய்ப்புள்ளது.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று எந்த ஒரு விஷயத்திலும் சிந்திக்காமல் முடிவெடுக்க வேண்டாம். இன்று திட்டமிட்டு செயல்கள் வெற்றி கிடைக்கும். இன்று நாள் முழுவதும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய முடிவுகள் எடுப்பது, புதிய விஷயங்கள் தொடங்குவது தவிர்ப்பது நல்லது. உடன் பிறந்தவர்களுடன், அண்டை வீட்டாரிடம் நல்லுறவைப் பேணவும். இன்று சிலர் மீது அதீத பாசம் கருத்து வேறுபாட்டிற்கு காரணமாக அமையும். உங்கள் வேலை சிறப்பாக முடித்து அதனால் பண ஆதாயம் உண்டாகும். உங்களின் மரியாதை அதிகரிக்கும். உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சற்று மனக்கவலையுடன் இருப்பீர்கள். சிலருக்கு தலைவலி, உடல் வலி என உடல் பலவீனம் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரியான நேரத்தில் வேலை முடிக்க திட்டமிட்டு செயல்படவும். எதிர்பாராத செலவுகளால் கலக்கமடைவீர்கள். இன்று உங்களின் விருப்பம் நிறைவேறாத சூழல் இருக்கும். எதிர்பார்ப்புகள் குறைத்துக் கொள்ளவும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று புதிதாக ஏதாவது செய்யும் முயற்சி செய்வீர்கள். வேலை தொடக்கத்தில் எதிர்மறையான எண்ணங்கள் ஏமாற்றத்தை உருவாக்கும். பண ஆதாயம் மிகவும் குறைவாக கிடைக்கும். பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களின் உடல்நலம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் போன்ற சொத்து வாங்கவும் விஷயத்தில் ஆவணங்களில் கவனம் தேவை. இன்று ஆபத்தான வேலைகளில் ஈடுபட வேண்டாம்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பிடிவாத குணத்தை கைவிட்டு, பிறரை அனுசரித்துச் செல்லவும்.இன்று உங்கள் வீட்டிலும், பணியிடத்திலும் சிலர் சங்கடங்களை எதிர்கால நேரிடும். இன்று உங்களின் பேச்சில் கட்டுப்பாடு அவசியம். இல்லை எனில் தேவையற்ற பிரிவினை ஏற்படுத்தும். வேலையில் மன குழப்பமான சூழல் இருக்கும். வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யவும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று பெரும்பாலான வேலைகளை வேகமாக முடித்து விடுவீர்கள். பணியிடத்தில் சூழல் சாதகமாக இருக்கும். திட்டமிட்ட காரியங்களில் சிறப்பான வெற்றியை பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆலோசனை உங்களுக்கு உதவும். இன்று மன சுமையிலிருந்து விடுபடுவீர்கள். மன அழுத்தமும் சோர்வும் இருக்கும். உங்கள் எண்ணங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று இல்லற வாழ்விலும், திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும். குடும்பத்தினருடன், நண்பர்களுடன் விருந்து விழாக்களில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இன்று பயணம் செல்ல வாய்ப்புள்ளது. உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அன்புக்குரியவர்களிடம் இருந்து சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.. ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உடலாலும், மனதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று சிறப்பான உணவகம், பயணத்தையும் அனுபவிக்க வாய்ப்புள்ளது. நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். நாளின் தொடக்கத்தில் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். இன்று எதிர்பார்த்த நிதி நன்மைகள் பெருகியவர்கள். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடமிருந்து சில நல்ல செய்தி தெரிவிப்பீர்கள்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று எதிர்மறை எண்ணங்கள் மனதில் ஆதிக்கம் செலுத்தாமல் இருக்கும் வகையில் முயற்சி செய்யவும். இன்று உடல் நலம் குறித்து கவனம் தேவை. உத்தியோகத்தில், மேலதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். இந்த பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பான முயற்சிகளை முன்னேற்றம் ஏற்படும். போட்டித் தேர்வு சிறப்பான வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. என்ற பணவரவு சிறப்பாக இருந்தாலும் செலவு அதிகமாக இருக்கும்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்21 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் : 9 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 9 டிசம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 9.12.2024 குரோதி வருடம் கார்த்திகை 24, திங்கட் கிழமை, சந்திரன்...

tamilnaadi 9 tamilnaadi 9
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 30 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 30 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 30.11. 2024, குரோதி வருடம் கார்த்திகை 15, சனிக் கிழமை,...

tamilnaadi 8 tamilnaadi 8
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 26 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 26 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 26.11.2024, குரோதி வருடம் கார்த்திகை 11, செவ்வாய்க் கிழமை, சந்திரன்...

tamilnaadi 7 tamilnaadi 7
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 23 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 23 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 23.11. 2024, குரோதி வருடம் கார்த்திகை 8, சனிக் கிழமை,...

tamilnaadi 7 tamilnaadi 7
ஜோதிடம்3 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 22 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 22 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 22.11.2024, குரோதி வருடம் கார்த்திகை 7 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்4 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (நவம்பர் 7, 2024 வியாழக் கிழமை) இன்று...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்4 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 11 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 11 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 11.11.2024 குரோதி வருடம் ஐப்பசி 11, திங்கட் கிழமை, சந்திரன் கும்ப...