இன்றைய ராசிபலன் : 21 ஆகஸ்ட் 2024 – Today Rasi Palan
Today Horoscope இன்றைய ராசி பலனை (ஆகஸ்ட் 21, 2024 புதன் கிழமை) இன்று சந்திரன் பகவான் கும்ப ராசியில் சதயம், பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று அமிர்த யோகம் கூடிய தினம். இன்று கடக ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 21, 2024, குரோதி வருடம் ஆவணி 5, புதன் கிழமை, சந்திரன் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். கடக ராசியில் உள்ள பூசம், ஆயில்யம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலை, வியாபாரம் தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். பயணங்கள் அற்புத பலனை தரும். வேலையில் உயர் அதிகாரிகளுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். இன்று உங்களின் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். சட்டப்பூர்வமான விஷயத்தில் கவனமாக செயல்படும். இன்று உங்களின் வருமானம் மற்றும் செலவுகளைச் சமநிலையில் பேணுவது அவசியம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பதன் மூலம் உங்களின் சமூக வட்டம் விரிவடையும். புதிய வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத் தொழிலில் சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களின் பேச்சை கட்டுப்படுத்த வேண்டிய நாள். உறவில் தேவையற்ற விரிசல் ஏற்படலாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் கிடைக்கும். இன்று நாள் முழுவதும் மகிழ்ச்சியான பலன்களை பெறுவீர்கள். அரசியல் தொடர்புடையவர்களுக்கு, தங்கள் பணிகளில் சில தடைகள் ஏற்படும். குடும்பத்தினருடன் சில சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் பிள்ளைகளிடம்ிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். தகுதியானவர்களுக்கு திருமண வாய்ப்புகள் அமையும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று கூட்டுத் தொழில் செய்யக்கூடியவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடிய நாள். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை இன்று உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்களின் தடைப்பட்ட சில வேலைகளை முடித்து மகிழ்வீர்கள். இன்று சோம்பலை கைவிட்டு சுறுசுறுப்பாக செயல்படவும். உங்கள் வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் சூழல் சிறப்பாக இருக்கும். உங்களின் பண பலம் அதிகரிக்கும். புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்க வாய்ப்பு உள்ளது. தாயின் உடல் நிலையில் கவனம் தேவை. இன்று வெளி உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். உடன் பிறந்தவர்களின் திருமணம் தொடர்பான தடைகள் நீங்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சொத்து வாங்கும் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். இன்று உங்களின் பதவி உயர்வு, கவுரவம் அதிகரிக்கும். பிறரின் பாராட்டல் மகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் கல்வி தொடர்பான முன்னேற்றம் ஏற்படும். அரசு தொடர்பான அனுகூலத்தைப் பெறுவீர்கள். இன்று பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்பு உண்டு.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். இன்று உலக சுகபோகங்கள் பெருகும். அரசுத் துறையில் உள்ளவர்களுக்கு, பதவி உயர்வு, கௌரவம் அதிகரிக்கும். நண்பர்களுடன் பயணம் செல்ல வாய்ப்புள்ளது. உங்கள் பயணங்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய தந்திரங்கள் பயனுள்ளதாக இருக்கும். கடினமான நேரத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று தொண்டு, தானம் தொடர்பாக செலவழிப்பீர்கள். இதனால் ஆத்ம திருப்தி கிடைக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக வெளியே செல்ல திட்டமிடுவீர்கள். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். இன்று எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். தொழில் சார்ந்த விஷயத்தில் நிதானமாக முடிவு எடுக்கவும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் சூழ்நிலை சாதகமற்றதாக இருக்கும். அதனால் உங்கள் பேச்சு, செயல்பாட்டில் பொறுமையும், இனிமையையும் கடைப்பிடிப்பது அவசியம். உங்களின் நேர்மறையான செயல்பாடு வெற்றியை பெற்று தரும். அன்புக்குரியவர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். இன்று வேலையில் எதிரிகளால் தொந்தரவுகள் ஏற்படலாம். வேலைகளை திட்டமிட்டுச் செய்யத் தொடங்கவும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் பெற்று மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் அல்லது குழந்தைகளின் உடல்நலம் தொடர்பாக கவலை ஏற்படும். வியாபாரத்தில் புத்திசாலித்தனமாக புதிய முயற்சிகளில் ஈடுபட வெற்றி உண்டாகும். முதலீடு விஷயத்தில் கவனம் தேவை. உங்கள் லட்சியங்கள் நிறைவேறி மகிழ்ச்சி அடைவீர்கள்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பணப்பலன்கள் கிடைக்கும். நிதிநிலை முன்னேற்றத்தால் திருப்தி அடைவீர்கள். உங்களின் பணத்தை சரியான வழியில் நிர்வகிக்க வேண்டிய நாள். அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையால் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். பெற்றோர்களின் ஆசியை பெறுவீர்கள். பிள்ளைகளின் கோரிக்கையை நிறைவேற்ற முடியும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் சிறப்பான செயல்பாட்டால் மனநிறைவு கிடைக்கும். குழந்தைகளிடம் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். தொழிலில் புதிய விஷயங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். இன்று பணியிடத்தில் பதவி, கௌரவம் முழுவதும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
- 2024 rasi palan
- astrologer shelvi 2018 rasi palan
- august rasi palan
- daily rasi palan
- dina rasi palan
- Featured
- indraya rasi palan
- july rasi palan
- nalaiya rasi palan
- raasi palan
- rasi palan
- rasi palan 2024
- rasi palan sun tv
- rasi palan tamil
- rasi palan today
- rasi palan today tamil
- shelvi rasi palan
- shelvi rasi palan today
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- tamil rasi palan
- Today Rasi Palan
- vara rasi palan
- vara rasi palan shelvi
- weekly rasi palan
Comments are closed.