இன்றைய ராசி பலன் 10.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரிகளுக்கு லாபம் குறைவாக கிடைக்க கூடிய நாள். உங்களின் பழைய வேலைகளை சிறப்பாக முடிக்க முடியும். செலவுகளை சமாளிக்க முடியும். அனைத்து துறையில் இருந்து திறம்பட செயல்படுவீர்கள். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு ஏற்ப பரிசு, பாராட்டு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆன்மீக விஷயத்தில் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களின் திட்டமிட்ட வேலைகள், உடல்நல பிரச்சினை காரணமாக செய்து முடிக்க முடியாமல் போகலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று புதிய ஒப்பந்தங்கள் விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்படவும். ஆபத்தான வேலைகளில் ஈடுபட வேண்டாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று முன்னேற்றம் தரக்கூடிய முக்கியமான நாளாக அமையும்.. கட்டுமானம் தொடர்பான விஷயத்தில் கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் புதிய திட்டங்களை கவனமாக செயல்படுத்த நல்ல லாபம் கிடைக்கும். இன்று உங்களின் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குறிப்பிட்ட நேரத்தில் உங்களின் பணிகளை முடிக்க முடியும். உங்களின் தலைமைத்துவம் திறன் வளரும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று கடின உழைப்புக்கு வெற்றி கிடைக்க நாளாக இருக்கும். இது கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். பணியிடத்தில் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும் .வேலை, தொழில் தொடர்பான முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்கவும். நிதி சார்ந்த விஷயங்களில் பிறரின் ஆலோசனை பெற வேண்டாம். மாணவர்கள் கடின உழைப்புக்கு ஏற்ற நற்பலனை பெறுவீர்கள். புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் .
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று இனிமையான பலம் தரக்கூடிய நாள். புதிய திட்டங்களில் சிறப்பாக செயல்படுவீர்கள். இன்று யாரையும் கண் மூடி தனமாக நம்ப வேண்டாம். நீண்ட நாட்களாக தடைப்பட்டு கிடந்த வேலைகள் முடிக்க முடியும். உங்களின் வருமானம் உயர்த்துவதற்கான முயற்சிகள் வெற்றியடையும். உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும், அன்பையும் பெறுவீர்கள். தாய் வழி சொந்தங்கள் மூலம் நல்ல பலனை அடைவீர்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் சுகபோகம், ஆடம்பரங்கள் பெருகும். புதிய வாகனம் வாங்கும் விருப்பங்கள் நிறைவேறும்.எந்த ஒரு வேலைகளும் அவசரப்பட்டுச் செயல்பட வேண்டாம். குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளை பிறரிடம் தவிர வேண்டாம். மாணவர்கள் கல்வியில் இருந்து பிரச்சினையில் இருந்து விடுபடுவீர்கள். குழந்தைகளின் பொறுப்புக்களைச் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை, பதவி கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள். அரசு தொடர்பான திட்டங்களில் நல்ல லாபம் அடைவீர்கள். வேலையை மாற்ற நினைப்பவர்கள், உங்கள் முயற்சியை சில நாட்கள் தள்ளிப் போடுவது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். திருமணம் முயற்சியில் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று உங்கள் வேலையை கண்ணும் கருத்துமாக முடிப்பது நல்லது. குடும்பத்தில் உங்கள் மீது முழு நம்பிக்கை ஏற்படும். இன்று உங்களின் உடல்நிலை குறித்து சற்று கவலைப்படுவீர்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று ஆக்கப்பூர்வமான வேலையில் முழு ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களின் ஆலோசனை நற்பலனை பெற்று தரும். குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். உங்கள் பேச்சிலும், நடத்தியும் இனிமையை கடைப்பிடிக்கவும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் செய்யக் கூடியவர்களுக்கு நல்ல லாபம் பெறுவீர்கள். இன்று மேன்மை தரக்கூடிய முக்கியமான நாளாக அமையும். அதிகரித்து வரும் செலவுகளை மிகவும் கவனமாக கட்டுப்படுத்துவது அவசியம். இன்று கடந்த கால தவறுகளில் இருந்து அனுபவத்தை பயன்படுத்துவீர்கள். தொழில், வேலை தொடர்பாக நீண்ட பயணம் செல்ல நேரிடும். அவசர அவசரமாக எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரிகளுக்கு நல்ல நாளாக அமையும். பணியிடத்தில் லாபத்திற்கான புதிய ஆதாரங்கள் கிடைக்கும். இல்லற வாழ்வில் பிரச்சனைகள் கவலையை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்திற்கு கவனம் தேவை. அரசாங்கம் தொடர்பான வேலைகள் சிறப்பாக செய்து முடிக்க முடியும். நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். இக்கட்டான நேரத்தில் வாழ்க்கை துணையின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் வரவு மற்றும் செலவு இடையே சமநிலையை பராமரிப்பது அவசியம். பணியிடத்தில் உங்களின் வேலையில் சில தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். புதிய நபர்களிடம் கவனமாக பழகவும். இன்றைய நேர்மை, நேர்மறையான சிந்தனையுடன் செயல்படவும். தாய் வழியிலிருந்து நிதி நன்மைகளை பெறுவீர்கள். இன்று மற்றவர்களுக்கு கொடுத்த கடன் தொகையை திரும்ப பெற சாதகமான நாள்.
- 2023 rasi palan
- 2024 rasi palan
- 2024 Rasi Palan in Tamil
- daily palan
- daily rasi palan
- daily rasi palan tamil
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan sun tv
- indraya rasi palan tamil
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- rasi palan
- rasi palan 2024
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today tamil
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- tamil new year rasi palan 2024
- tamil rasi palan
- Today Rasi Palan
- vara rasi palan