Connect with us

ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 08.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Published

on

Rasi Palan new cmp 2 scaled

​இன்றைய ராசி பலன் 08.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஏப்ரல் 08, 2024, சோபகிருது வருடம் பங்குனி 26, திங்கட் கிழமை, சந்திரன் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். கடக ராசியில் உள்ள ஆயில்யம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று எந்த ஒரு விஷயத்தையும் யோசித்து முடிவு எடுக்க வேண்டிய நாள். பிறரின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளும் முன் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக அமையும். கடினமாக உழைக்கக்கூடிய நபர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் அன்பும், ஆதரவையும் பெறுவீர்கள். இன்று உங்கள் வீட்டிற்கு விருந்தினர்களின் வருகை எதிர்பார்க்கலாம். குழந்தைகள் தொடர்பான விஷயத்தில் பெருமை தருவதாக இருக்கும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று அரசியலில் உள்ளவர்களுக்கு பெரிய பொறுப்பு, பதவி பெற வாய்ப்புள்ளது. உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரக்கூடிய நாள். வியாபாரம் தொடர்பான விஷயத்தில் நற்பலனை பெறுவீர்கள். வணிகத்தில் ஆராய்ந்து முதலீடு செய்யவும். வண்டி வாகனம் ஓட்டும்போது கொஞ்சம் கவனமாக செயல்படுவது நல்லது. தொழில் சார்ந்த விஷயத்தில் மகிழ்ச்சி அடைவீர்கள்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சாதகமான நாளாக அமையும். இன்று உங்களின் வார்த்தை பிறரை காயப்படுத்த வாய்ப்புள்ளது.குடும்பத்திலும், பணியிடத்திலும் எந்த ஒரு வாக்குவாதம், சென்னையில் ஈடுபட வேண்டாம். இன்று கடன் கொடுப்பது, வாங்குவதை தவிர்ப்பது அவசியம். வியாபாரத்தில் எதிர்கொள்ள கூடிய சிக்கல்கள் தீரும். உடன் பிறந்தவர்களின் உதவியை பெறுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமமான நாளாக அமையும்.. இன்று மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். மாணவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். விடாமுயற்சியுடன் படிப்பது அவசியம். திருமண வாழ்க்கையில், உங்கள் துணைக்காக அதிக நேரத்தை ஒதுக்க வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வேலையில் வருமானம் சிறப்பாக கிடைக்கும். வியாபாரத்தில் நிறைய நன்மைகளை பெறுவீர்கள்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று தொழிலில் லாபம் ஈட்ட முடியும். உங்கள் ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. சிலர் நுரையீரல் தொடர்பான பிரச்சனையை சந்திக்க நேரிடும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு கொண்டிருந்த வேலைகள் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். பணம், சொத்து, வியாபாரம் சம்பந்தமான விஷயங்களில் முன்னேற்றம் அடைவீர்கள்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்றுசாதகமான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். அரசியல் தொடர்புடையவர்களுக்கு பெரிய பொறுப்புக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. திருமண உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். குழந்தைகள் தொடர்பான விஷயத்தில் சந்தோஷம் உண்டாகும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உங்கள் துணையுடன் நல்ல பயணம். செல்ல வாய்ப்பு உள்ளது. இன்று ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யவும். இன்று உங்களின் வியாபாரம் சுமாராக இருக்கும். இன்று உங்களின் பங்குதாரர் அல்லது நண்பர்களின் உதவி கிடைக்கும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று எந்தவித பிரச்சனையும் சிறப்பாக சமாளிப்பீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சமூக பணிகளில் ஈடுபட அதிகரிக்கும். உங்களின் முயற்சிகளுக்கு பாராட்டு கிடைக்கும். பெருமிதத்துடன் செயல்படுவீர்கள். என்ற ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். மாணவர்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாள்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்ற, இறக்கம் நிறைந்த நாளாக இருக்கும். இன்று யாருக்கும் கடன் கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் உங்கள் வேலையை குறித்து நேரத்தில் முடிப்பீர்கள். இளைஞர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து கவலை அதிகரிக்கும். வேலை தொடர்பாக பிள்ளைகளின் முழு ஆதரவு கிடைக்கும். எந்த ஒரு வேலையையும் நிதானமாகவும், திட்டமிட்டும் செயல்படுவது நல்லது.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும். வணிகஸ்தர்களுக்கு பெரிய ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்புள்ளது.. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று நீங்கள் கொடுத் கடன் தொகையை திரும்ப பெற சாதகமான நாள். இன்று உங்கள் செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டிய நாள்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறலாம். உங்களின் வேலை, தொழிலில் திட்டமிட்ட விஷயங்களை நிறைவேற்ற கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். இன்று பணிச்சுமை காரணமாக உடல் நலம் மோசம் அடைய வாய்ப்புள்ளது. முன்னேற்றமும் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய சாதகமான நாளாக இருக்கும்.

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 16 Rasi Palan new cmp 16
ஜோதிடம்13 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஏப்ரல் 29, 2024, குரோதி வருடம் சித்திரை 16, திங்கட் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உள்ள கிருத்திகை சேர்ந்தவர்களுக்கு...

Rasi Palan new cmp 15 Rasi Palan new cmp 15
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 28, 2024, குரோதி வருடம் 15,...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 27, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 26, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 13 Rasi Palan new cmp 13
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 25.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 25.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 24.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 24.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 24, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 11 Rasi Palan new cmp 11
ஜோதிடம்7 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 23.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 23.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan\ இன்றைய ராசிபலன் ஏப்ரல் 23, 2024, குரோதி வருடம் சித்திரை...