Connect with us

ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 30.07.2023 – Today Rasi Palan

Published

on

​இன்றைய ராசி பலன் 30.07.2023 - Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 30.07.2023 – Today Rasi Palan

இன்று 30ம் தேதி ஞாயிற்றுக் கிழமை, தனுசு ராசியில் உள்ள மூலம், பூராட நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்கிறார். அமிர்த யோகம் உள்ள இன்று ரிஷப ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய நாள்.. ஜோதிட நிபுணர் முருகு பாலமுருகன் அவர்கள் கணித்துள்ள 12 ராசிக்கான ராசி பலனை இங்கு பார்ப்போம்.

மேஷம்
மேஷ ராசிக்கு இன்றைய நாள் சுமாரானதாக இருக்கும். இன்று நீங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கும் மன கசப்பு தீரும்.

எதிர்கால திட்டங்களைப் பற்றி விவாதிப்பீர்கள். உங்கள் குழந்தை தொடர்பாக உங்களுக்கு கொஞ்சம் பதற்றம் ஏற்படும். இன்று மனைவியிடமிருந்து முழு ஆதரவையும் தோழமையையும் பெறுவீர்கள். இன்று நீங்கள் கடனை அடைப்பதில் பெரிய அளவில் வெற்றி பெறுவீர்கள்.

ரிஷபம்
அரசியலில் முன்னேற வாய்ப்பளிக்கும், மக்களும் ஆதரவு தருவார்கள். உங்கள் தாயாரின் உடல்நிலையில் சற்று பின்னடைவைச் சந்திப்பீர்கள். நிதி முன்னேற்றத்திற்காக நிபுணரின் ஆலோசனை கிடைக்கும். நீங்கள் ஆட்சி மற்றும் அதிகார கூட்டணியால் பலன்களைப் பெறுவீர்கள். இன்று மாலையில் உங்கள் துணையுடன் நேரம் செலவிடவும், வழிபாடு அல்லது கோவிலுக்கு செல்ல வாய்ப்பு அமையும்.

மிதுனம்

பணியிடத்தில் இன்று உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் உங்களின் அதிகாரிகளுடன் மனஸ்தாபம் தீரும். உங்கள் வேலையில் கவனம் செலுத்தி முன்னேறுவீர்கள். இன்று உங்களின் வேடிக்கையான குணத்தால் யாராவது காயமடையலாம், எனவே கவனமாக இருங்கள். மாணவர்கள் இன்று எந்த போட்டியிலும் வெற்றி பெறலாம்.
​இளம் வயதில் பணக்காரன் ஆகும் யோகம் உள்ள 4 ராசிகள் யார் தெரியுமா?

கடகம்
இன்று உங்களுக்கு சாதாரண நாளாக செல்லும். உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களுடன் ஒரு விழாவில் கலந்து கொள்வீர்கள். நீங்கள் சமூகப் பணிகளில் தீவிரமாக ஈடுபட வாய்ப்புள்ளது. இன்று உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். இன்று நீங்கள் குழந்தைகளின் பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள்.

கன்னி

இன்று சுப காரியங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். வேலை தேடுபவர்கள் இன்று சில வாய்ப்புகளைப் பெறலாம். அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான பணம் சம்பாதிக்க முடியும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் முன் உங்கள் கருத்துக்களை தெரிவிக்க தயங்காதீர்கள். உங்கள் குடும்பச் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

சிம்மம்
சிம்ம ராசியினர் உங்கள் தொழிலுக்கு சில புதிய திட்டங்களை தொடங்கும் நாளாக இருக்கும். உங்கள் சுய சிந்தனையில் செயல்பட வேண்டிய நாள். குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பர அன்பு இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். இன்று சில தேவையற்ற கவலைகள் உங்களைத் தொந்தரவு செய்யும், ஆனால் உங்கள் துணையின் ஆதரவுடன், நீங்கள் அதிலிருந்து விடுபடுவீர்கள்.

துலாம்
இன்று உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும் நாள்.. கடந்த சில நாட்களாக வியாபாரத்தில் பரிவர்த்தனை பிரச்சனைகள் நீங்கும். மற்றவர்களிடம் சிக்கிய பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும். உங்கள் எதிரிகள் தொந்தரவு செய்ய வாய்ப்புள்ளது. நீங்கள் கவனமாக செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு ஒரு சாதாரண நாளாக செல்லும். நீங்கள் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் முரட்டுத்தனத்தை கட்டுப்படுத்தவும். குடும்ப உறுப்பினர்களால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்திற்காக யாரிடமாவது கடன் வாங்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

தனுசு
நாள் உங்களுக்கு பெரிய வெற்றியை தரும். எதிரிகளும் உங்கள் முன்னேற்றத்தைப் பார்த்து உங்களைப் புகழ்வார்கள். அரசாங்கத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பீர்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும். ஆன்மிக நிகழ்ச்சிகளுக்காக செலவிடுவீர்கள். மாணவர்கள் தேர்வில் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவார்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதார ரீதியாக நல்ல நாளாக இருக்கும். இன்று உங்கள் முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையில் இருப்பவர்கள் இன்று ஏதேனும் தகராறு அல்லது சண்டையிலிருந்து விலகி இருக்க வேண்டும். இன்று உங்களுக்கு பணம் கொஞ்சம் அதிகமா செலவாகும்.

கும்பம்
இன்றைய நாள் உங்களின் செல்வாக்கும், புகழும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். எதிரிகளால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படக்கூடும். அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க முடியும். இன்று ஒரு குடும்ப உறுப்பினரால் ஏமாற்றமும், அதனால் வருத்தமும் ஏற்படும்.

மீனம்
இன்று உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும். இன்று, நீங்கள் கடன் கொடுத்தால், அந்த பணம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. குடும்ப உறவில் விரிசல் ஏற்படலாம். உங்கள் மனைவியின் ஆலோசனை உங்களுக்கு சாதகத்தை தரும். இன்று உடல் நலக் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. திருமண யோகம் அமையும்.

Advertisement

ஜோதிடம்

rtjy 38 rtjy 38
ஜோதிடம்2 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 05.10.2023 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் அக்டோபர் 05, 2023, சோபகிருது வருடம் புரட்டாசி 18 புதன் கிழமை, சந்திரன் மிதுன ராசியில் உள்ள மிருகசீரிஷம் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் உள்ள...

rtjy 28 rtjy 28
ஜோதிடம்1 நாள் ago

​இன்றைய ராசி பலன் 04.10. 2023 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 04.10. 2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் அக்டோபர் 04, 2023, சோபகிருது வருடம் புரட்டாசி 17 புதன் கிழமை,...

tamilni 21 tamilni 21
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 03.10.2023 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 03.10.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் அக்டோபர் 03, 2023, சோபகிருது வருடம் புரட்டாசி 16 செவ்வாய்க்கிழமை, சந்திரன் ரிஷப...

rtjy 5 rtjy 5
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 02.10.2023 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 02.10.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் அக்டோபர் 02, 2023, சோபகிருது வருடம் புரட்டாசி 15 திங்கட் கிழமை, சந்திரன்...

tamilni tamilni
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 01.10.2023 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 01.10.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் அக்டோபர் 01, 2023, சோபகிருது வருடம் புரட்டாசி 14 ஞாயிற்றுக் கிழமை, சந்திரன்...

rtjy 298 rtjy 298
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 30.09.2023 – Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 30.09.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2023, சோபகிருது வருடம் புரட்டாசி 13 சனிக் கிழமை, சந்திரன்...

rtjy 284 rtjy 284
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 29.09.2023 – Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 29.09.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் செப்டம்பர் 29, 2023, சோபகிருது வருடம் புரட்டாசி 10 வெள்ளிக் கிழமை, சந்திரன்...