Connect with us

ஜோதிடம்

இன்றைய ராசி பலன் (21.11.2021)

Published

on

WhatsApp Image 2021 11 20 at 11.24.39 PM

Medam

medamநீண்ட நாள் இழுபட்ட பிரச்சினைகள் வெற்றியளிக்கும்.

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும்.

 

Edapam

edapamபெரும் செலவு ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு வந்து நீங்கும்.

வீண் வாக்குவாதங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

முன்கோபத்தை தவிருங்கள்.

 

Mithunam

mithunam

அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களால் மன அமைதி ஏற்படும்.

மனதில் சலசலப்பு வந்து நீங்கும். பணியிடத்தில் அவதானமாக செயற்படுங்கள்.

தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.

 

Kadakam

kadakamஎதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். உடன்பிறந்தவர்களால் நன்மை ஏற்படும்.

உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும்.

எடுக்கும் முடிவுகள் வெற்றியளிக்கும்.

 

Simmam

simmamகுடும்பத்தாரின் நலனில் அக்கறை கொள்வீர்கள்.

வீண் பிடிவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

பதவி உயர்வு கிடைக்கும்.

 

Kanni

kanniதடைப்பட்ட காரியங்கள் வெற்றி பெறும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த பகை நீங்கும்.

உற்சாகமாக காணப்படுவீர்கள்.

 

Thulaam

thulaamமனதில் கவலைகள் அதிகரிக்கும். புதிய காரியங்களை தவிருங்கள்.

செலவுகள் அதிகரிக்கும். புதிய அறிமுகங்களை நம்பி எந்த காரியத்திலும் இறங்காதீர்கள்.

மனம் அமைதியின்றி காணப்படும்.

 

Viruchchikam

viruchchikamசவால் நிறைந்த வேலைகளில் வெற்றி கிடைக்கும்.

சகோதரர்கள் உதவியால் நன்மை கிடைக்கும்.

திருமணம் கைகூடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

 

Thanusu

thanusuகுடும்பத்தாருடன் அனுசரித்து செல்வீர்கள். புதியவர்கள் அறிமுகத்தால் நன்மை ஏற்படும்.

பண வரவு அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் தடங்கலின்றி வெற்றிபெறும்.

 

Maharam

magaramஎடுத்த காரியம் வெற்றிபெறும். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவர்.

சொத்து பிரசினைகள் நீங்கும். நண்பர்கள், உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

 

 

Kumbam

kumbamநீண்டகாலம் இழுபட்ட வழக்கு பிரச்சினைகள் நீங்கும். காதல் கைகூடும்.

வியாபாரத்தில் புதிய சலுகையால் இலாபம் அதிகரிக்கும்.

எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும்.

 

Meenam

meenamவெளிநாட்டு பயணம் கைகூடும். பிள்ளைகளுக்கு உயர் கல்வி வாய்ப்பு தேடி வரும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நன்று. பெற்றோர் ஆசீர்வாதம் கிடைக்கும்.

கணவன் – மனையிடையே காதல் அதிகரிக்கும்.

#Astrology

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 4 tamilnaadi 4
ஏனையவை16 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பலன் 20.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஏப்ரல் 20, 2024, குரோதி வருடம் சித்திரை 7, சனிக் கிழமை, சந்திரன் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள பூராடம், உத்திராடம்...

Rasi Palan new cmp 10 Rasi Palan new cmp 10
ஜோதிடம்23 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 19.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 19.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 19, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 9 Rasi Palan new cmp 9
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 18.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2024, குரோதி வருடம் சித்திரை 5, வியாழக் கிழமை, சந்திரன் கடகம், சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம், தனுசு ராசியில் உள்ள...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 17.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (ஏப்ரல் 17, 2024 புதன் கிழமை) இன்று சந்திரன் பகவான் கடக ராசியில் பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார்....

Rasi Palan new cmp 7 Rasi Palan new cmp 7
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 15.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 15.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 15, 2024, சோபகிருது வருடம் சித்திரை...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 14.04.2024 – இன்று தமிழ் வருட பிறப்பு

​இன்றைய ராசி பலன் 14.04.2024 – இன்று தமிழ் வருட பிறப்பு இன்றைய ராசிபலன் ஏப்ரல் 14, 2024, சோபகிருது வருடம் சித்திரை 1, ஞாயிற்று கிழமை,...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்1 வாரம் ago

​இன்றைய ராசி பலன் 13.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 13.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 13, 2024, சோபகிருது வருடம் பங்குனி...