aa 2 scaled
ஜோதிடம்

சில சங்கடங்களை எதிர்கொள்வீர்கள் – இன்றைய ராசிபலன் (05.10.2021)

Share

Medam

medamகுடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். திடீர் செலவுகள் உருவாக வாய்ப்புண்டு. அயலவர்களால் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புண்டு. பேசும் போது வார்த்தைகளில் நிதானத்தை கடைப்பிடியுங்கள்.

தந்தைக்கு அனுசரணையாக நடந்து கொள்வீர்கள்.  தொழிலில் மறைமுக தொல்லைகளால் சில சங்கடங்களை எதிர்கொள்வீர்கள்.

 

 

Edapam

edapamவிரும்பிய பொருள்களை வாங்குவீர்கள். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சாதகமாக காரியங்கள் நிறைவேறும். எதிர்பாரா நற்செய்தி தொலைதூரத்திலிருந்து கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

உறவினர்களால் பணவரவு உண்டாகும். தெய்வ வழிபாடு நலம் தரும்.  பணியிடத்தில் தொழில் சிறக்கும். வாழ்க்கைத்துணையின் உறவுகளால் வீண் செலவுகள் உண்டாகும்.

 

Mithunam

mithunamஉத்தியோகத்தில் புது பொறுப்புக்களை ஏற்பீர்கள். காரியங்கள் வெற்றிபெறும். புது முயற்சிகள் சாதகமாக அமையும். செலவுகளுக்கு ஏற்ற பணவரவு உண்டாகும். வாழ்க்கைத் துணையால் மகிழ்சசி அதிகரிக்கும்.

தந்தை– தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிறிது அலைச்சல் ஏற்படும். லாபம் வழக்கம் போலவே காணப்படும். நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

 

Kadakam

kadakamஎதிரிகளின் சூழ்ச்சியை முறியடிப்பீர்கள். காரியங்களை போராடி செய்து முடிப்பீர்கள். சகோதரர்களுக்கு உதவுவீர்கள். பணியில் சிறுசிறு இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாரா உதவி கிடைக்கும்.

தெய்வ வழிபாடு நலம் தரும். எதிர்பாரா செலவுகளும் உண்டாக வாய்ப்புண்டு. கடன் விடயத்தில் கவனத்தை கடைப்பிடிக்கவும். எதிரிகளால்   இடையூறுகள் அகலும்.

 

 

Simmam

simmamதிடீர் செலவுகள் உண்டாக வாய்ப்புண்டு. எனினும் தேவைக்கு என்பதால் சமாளித்து விடுவீர்கள். மகிழ்ச்சி தரும் சுப செய்தி வரும். உடல் ஆரோக்கியத்தில் நன்மை உண்டாகும். மகிழ்ச்சி உண்டாகும்.

கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பொறுமையைக் கடைப்பிடித்தல் அவசியம். தொழிலில் அதிருப்தி ஏற்படும். தெய்வ வழிபாடு சிரமம் தவிர்க்கும். எதிர்பாரா பணவரவு உண்டாகும்.

 

Kanni

kanniகாரியங்கள் அனுகூலமாகும் நாள். சிலருக்கு எதிர்பாரா பணவரவு உண்டாகும். அரச பணிகளில் காரியங்கள் சாதகமாகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் அதிகரிக்கும்.

பணியிடத்தில் பணியாளர்கள் வேலை கூடும். லாபம் அதிகரிக்கும் தெய்வீக வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும். எதிர்பாரா உதவிகள் கிடைக்கும்.

 

Thulaam

thulaamஉத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். பிணக்குகள் நீங்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். சகோதரர்களால் ஆதாயம் அதிகரிக்கும்.

பணியாளர்கள் பணியிடத்தில் உற்சாகத்துடன் செயற்படுவீர்கள். வாழ்க்கைத்துணையின் சிக்கனத்தால் ஆதாயம் உண்டாகும்.

 

 

Viruchchikam

viruchchikamமனக்குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தெளிவாக சிந்திக்கத் தூண்டும். திறன்கள் அதிகரிக்கும் முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் இன்று. காரியங்களில் சிறு சிறு தடைகள் உண்டானாலும் பாதிப்பு இருக்காது.

சிலருக்கு தெய்வ வழிபாடு அதிகரிக்கும். எண்ணிய காரியம் நிறைவேறும். தொழிலில் சக ஊழியர்களால் மறைமுகத் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புண்டு .

 

Thanusu

thanusuஇருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். சில பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களின் முழு ஒத்துழைப்பு இருக்கும். தெய்வ வழிபாடு நலம் சேர்க்கும். உறவினர்களிடையே நற்செய்தி கிடைக்கும். புது முயற்சிகள் அனுகூலமாகும்.

பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.

 

Maharam

magaramகையிருப்பில் இருக்கும் பணம் வீண்விரயமாக வாய்ப்புண்டு. குடும்பத்தில் பிரச்சினைகள் உண்டாக வாய்ப்புண்டு. கலகலப்பான சூழ்நிலையை உருவாக்குவீர்கள். வாழ்க்கையுடன் அன்னியோன்யம் உண்டாகும்.

பணியில் சக பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். மனதில் தேவையற்ற சஞ்சலங்கள் நீங்கும். எதிர்பார்த்த செய்தி தாமதமடையலாம்.

 

 

Kumbam

kumbam

பணவரவு குறைவின்றி காணப்படும். வாழ்க்கையுடன் மகிழ்ச்சியான இடங்களுக்கு செல்வீர்கள். சில சங்கடங்களை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். தந்தையுடன் ஏற்பட்ட மனவருத்தம் நீங்கி சஞ்சலம் நீங்கும்.

புதிய முயற்சிகளை ஆரம்பிக்கலாம். தெய்வ வழிபாடு சித்தி தரும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

 

 

Meenam

meenamபணிச்சுமை அதிகரிக்கும். அவ்வப்போது மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாரா பணவரவு உண்டாகும். புது முயற்சிகளை தவிர்க்கவும் குடும்பப் பெரியவர்களின் அறிவுரையைப் பின்பற்றி நடந்தால் காரியம் வெற்றி பெறும்.

எப்போதும் போல் மனது உற்சாகமடையும்.  . அயலவர்களிடையே வீண் பேச்சை குறையுங்கள்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 11
சினிமாஜோதிடம்

விஜய் – த்ரிஷா குறித்து பாலிவுட் இயக்குநர் விக்ரம் பட் நெகிழ்ச்சிப் பதிவு: சமூக வலைதளங்களில் வைரல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து...

ILLAYARAJA14
ஜோதிடம்சினிமா

எனக்கு இசை தெரியாது! – பத்மபாணி விருது மேடையில் இளையராஜாவின் தன்னடக்கப் பேச்சு!

மகாராஷ்டிராவில் நடைபெற்ற 11-ஆவது அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில், உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு...

horoscope 2026 predictions 1763385900
ஜோதிடம்

2026 திரிகிரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம் – குவியப்போகும் செல்வம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, 2026 ஆம் ஆண்டு நிகழவுள்ள ‘திரிகிரக யோகம்’ சில ராசிகளுக்குப் பொற்காலமாக அமையவுள்ளது....

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 டிசம்பர் 2025 : 12 ராசிகளுக்கு வருமானம் உயரும்

இன்று டிசம்பர் 01, கார்த்திகை மாதம் 15, சந்திர பகவான் மீன ராசி ராசியில் ரேவதி...