ஜோதிடம்

​இன்றைய ராசி பலன் 03.03.2024 – Today Rasi Palan

Share
tamilni 24 scaled
Share

​இன்றைய ராசி பலன் 03.03.2024 – Today Rasi Palan

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…

மேஷம் ராசி பலன்
மேஷம் சேர்ந்தவர்களுக்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம தினமாக அமைகிறது. அன்பர்களுக்கு இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் பெற்ற பலவீனமாக இருக்கும். உடல் நல பிரச்சனையை புறக்கணிக்க வேண்டாம். காதல் வாழ்க்கையில், கவனம் தேவை. வாகன பயன்பாட்டில் நிதானம் அவசியம். தொழிலதிபர்கள் வேலையில் மகிழ்ச்சி அடைவார்கள். கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தவும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு விசேஷமான நாளாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். இருப்பினும் ஆவணங்களை கவனமாக சோதிக்கவும். வேலையில் நீங்கள் நினைத்த வெற்றியை அடைய முடியும். பிறரின் புறணிகளை நம்ப வேண்டாம். முதலீடு தொடர்பான விஷயங்களில் சரியாக திட்டமிட்டு செயல்படவும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் சவால் நிறைந்ததாக இருக்கும். இன்று உங்களின் கோபத்தை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்படவும். உங்கள் நிதி நிலைமை சற்று கவலை தருவதாக இருக்கும். வியாபாரத்தில் மற்றவர்களிடம் சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். வேலைப்பளு காரணமாக குடும்பத்துடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்காது. குடும்ப உறுப்பினர்களின் அன்பும், ஆதரவும் இருக்கும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் செய்யக் கூடியவர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். தொழிலில் விரும்பிய லாபத்தை பெறுவார்கள். நீங்கள் செய்யக்கூடிய முதலீட்டில், அந்த துறையின் வல்லுநர்களின் ஆலோசனை பெற்று செய்வது நல்ல லாபத்தை தரும். குடும்ப உறுப்பினர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். குடும்ப வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் தீர்க்க சாதக சூழல் நிலவும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பிரச்சனைகள் தரக்கூடிய நாளாக இருக்கும். சட்டவிரோதத் திட்டங்களில் பனாம முதலீடு செய்வதே தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான விஷயங்களை செய்ய அதிக செலவு செய்ய நேரிடும். என்று யாருக்கும் வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். மாணவர்கள் வெளியூர், வெளிநாடு தொடர்பாக கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சமூக பணிகளில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு நற்பெயரை பேர்வீர்கள். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்களின் நிறைவேறாத சில வேலைகள் நினைத்து கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பாராட்டுகளை பெறுவீர்கள். பழைய கால தவறுகளில் இருந்து அனுபவத்தை பயன்படுத்துவீர்கள்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு என்று உங்கள் பணியிடத்தில் வேலை தொடர்பாக சில மாற்றங்களை செய்ய வேண்டியது இருக்கும். இன்றைய வேலை தொடர்பாக பயணம் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். வண்டி வாகன பயன்பாட்டில் கவனம் தேவை. காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப சொத்து சம்பந்தமான மன வருத்தங்கள் பெரியவர்களின் ஆலோசனையுடன் தீரும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு என்று உங்களின் வருமானம் பெருகும். உங்கள் வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெற சாதகமான சூழல் இருக்கும். நண்பர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். என்று உங்கள் பேச்சில் நிதானம் அவசியம். வியாபாரம் செய்யக்கூடிய அவர்களுக்கு பணி சுமையும், கஷ்டமும் ஏற்படும். என்று உங்களின் செலவுகள் அதிகரிப்பதை நினைத்து மனம் வருந்துவீர்கள்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு என்று உங்களுக்கு கலமையான பலன்கள் கிடைக்கும் நாளாது இருக்கும். சில பிரச்சனைகள் நினைத்து தேவையில்லாத கவலைப்படுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை முடித்து மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு என்று மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் உங்களின் அனுபவம் மற்றும் திறமையை பயன்படுத்தி நற்பெயரை பெறுவீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது பாராட்டு கிடைக்கும். என்று வண்டி வாகன பயன்பாட்டில் கவனம் தேவை. என்று வரவை விட செலவு அதிகமாக இருக்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் பழைய நம்பரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு என்று உங்களுக்கு செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்தவும். காதல் வாழ்க்கையில் துணையுடன் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். என்று புதிதாக பழகிய நபர் நபரின் யோசனையால் எந்த ஒரு முதலீடும் செய்ய வேண்டாம். வேலை மாற்ற திட்டமிடுபவர்களுக்கு நல சலுகைகள் கிடைக்கும். கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்பீர்கள். என்று கடினமாக உழைக்க வேண்டிய நாளாக இருக்கும்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு கடந்த சில நாட்களை விட என்று சிறப்பானதாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடித்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். மற்றவர்களிடம் சிக்கிய பணம் திரும்ப கிடைக்க நல்ல வாய்ப்பு உள்ளது. என்று சில புதிய வேலைகளை தொடங்கலாம். சகோதர சகோதரிகளுடன் ஆன மன வருத்தம் நீங்கும். பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும்.குடும்ப ஒற்றுமை மேலோங்கும்.

Share
Related Articles
tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 02 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 2.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 19, வியாழக் கிழமை, சந்திரன் மிதுனம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 01.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 18, புதன் கிழமை, சந்திரன் ரிஷப...