ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் கழிவு விலைகள் தற்போது சந்தையில் வெளியிடப்பட்டுள்ளன.
பயனாளர்களுக்கு மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களில் 20 வீதம் காஷ்பேக் வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ இன்று நாட்டின் முதலாவது தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ளது.
மிகக் குறுகிய காலத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு, மலிவு விலை திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ள ரிலையன்ஸ் ஜியோ, தனது அனைத்து ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கும் தற்போது 20 வீதம் காஷ்பேக் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த தொகையை ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும் என நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.