wordpress
தொழில்நுட்பம்

WordPress அறிமுகப்படுத்தும் 100 வருட Web Hosting சேவை…!!!

Share

WordPress அறிமுகப்படுத்தும் 100 வருட Web Hosting சேவை…!!!

பிரபல Web Hosting நிறுவனமான WordPress 100 வருடங்களுக்கான Web Hosting சேவையினை வழங்கப்போவதாக அறிவித்து இருக்கின்றார்கள். நாம் ஒரு வலைத்தளத்தை வெளியிட விரும்பினால் Web Hosting சேவையினை கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும். அதிகபட்சமாக 10 வருடங்களுக்கான web hosting சேவையினை பெற்றுக்கொள்ள முடியும்.

WordPress நிறுவனத்தின் அறிவிப்பின் படி 100 வருடங்களுக்கு எங்களால் Web Hosting சேவையினை பெற்றுக்கொள்ள முடியும். வருடாந்தம் $380 செலுத்த வேண்டியதுடன் 100 வருடங்களுக்கு மொத்தமாக $38,000 செலுத்திப்பெற்றுக்கொள்ள முடியும்.

24/7 மணித்தியால சேவையினை வருடம் முழுவதும் வழங்குவதுடன் Unlimited traffic கையாளும் வசதியினையும் வழங்குகின்றது. அத்துடன் 100 வருடங்களுக்கான பாதுகாப்பான வலைத்தள முகவரியினையும், Top-tier இனை WordPress கட்டுப்படுத்துகின்றது. மேலும் தரவு இழப்பினை தடுக்கும் விதமாக வெவ்வேறு இடங்களில் தரவுக்காப்பினையும் வழங்குகின்றது.

புதிதாக பிறந்த குழந்தைகளுக்காக இந்த திட்டத்தை வாங்குவது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிறப்பான ஒரு பரிசாக இருக்கும் அத்துடன் வீட்டுதரதேவைகளுக்கும் வியாபார நடவடிக்கைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வியாபார நிறுவனங்கள் நீண்டகால செயற்த்திட்டங்களில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என்று WordPress நிறுவன தலமை அதிகாரி கருத்து தெரிவித்து இருந்தார்.

Share
தொடர்புடையது
s.media
தொழில்நுட்பம்

சமூக வலைத்தளங்கள் முடக்கம் – பயனர்கள் அவதி .

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, உலகளாவிய ரீதியில் முகநூல் சமூக வலைத்தளம் இவ்வாறு முகநூல் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...