Oppo A57e Colour Options OnSiteGo
தொழில்நுட்பம்

அறிமுகமான புது ஒப்போ ஸ்மார்ட்போன்! விலை எவ்வளவு தெரியுமா?

Share

ஒப்போ நிறுவனம் குறைந்த விலையில் ஒப்போ A57e புது ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.

இந்த புதிய ஒப்போ A57e ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

இதன் இந்திய விலை ரூ. 13 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.

ஒப்போ A57e அம்சங்கள்

  • 6.56 இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட்
  • மீடியாடெக் ஹீலியோ G35 பிராசஸர்
  • 4 ஜிபி ரேம்
  • 64 ஜிபி மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • டூயல் சிம் ஸ்லாட்
  • ஆண்ட்ராய்டு 12 சார்ந்த கலர் ஓஎஸ் 12.1
  • 13MP பிரைமரி கேமரா
  • 2MP மோனோக்ரோம் கேமரா
  • 8MP செல்பி கேமரா
  • 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
  • 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
  • கைரேகை சென்சார்
  • 5000 எம்ஏஹெச் பேட்டரி
  • 33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்

#Smartphone #oppo

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...

whatsapp 2025 09 03 13 23 26
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் பயனர்களே எச்சரிக்கை: உங்கள் கணக்கை முடக்கும் ‘கோஸ்ட் பேரிங்’ தாக்குதல்!

வாட்ஸ்அப் (WhatsApp Web) பயன்படுத்துபவர்களின் கணக்குகளை இணையக் குற்றவாளிகள் மிக எளிதாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...