7,92,90,50,00,000 ரூபா பொருட்செலவில் உருவான James Webb Space Telescope எடுத்த முதல் வண்ணப் படம்
அமெரிக்க அதிபரால் இன்று வெளிடப்பட்டது.
அகச் சிவப்பு கேமரா மூலம் 12.5 மணி நேர exposure ல் எடுக்கப்பட்ட இந்தப் படம், இந்த பிரபஞ்சத்தின் மிக மிக தொலைவிலிருக்கும் விண்மீன் மண்டலங்களின் தொகுப்பு ( galaxy cluster} ஆகும்.
அண்டப் பெருவெளியில், ஒரேஒரு மண்துகள் அளவு பரப்பளவான இந்த படத்தில் 5௦௦௦ முதல் 1௦,௦௦௦ வரையிலான விண்மீன் கூட்டங்கள் இருக்கலாம்.
பெரு வெடிப்பு நிகழ்ந்து 13௦௦ கோடி ஆண்டுகள் ஆகின்றது.
இப்படம் சுமார் 480 கோடி ஆண்டுகளுக்கு முன். இந்த galaxy cluster எப்படி இருந்தது என்பதையே காட்டுகிறது.
#Technology,
Leave a comment