Sony BRAVIA
தொழில்நுட்பம்கட்டுரை

அறிமுகமாகின்றன சொனியின் புதிய ஸ்மார்ட் ரிவிகள்

Share

அறிமுகமாகின்றன சொனியின் புதிய ஸ்மார்ட் ரிவிகள்

சொனி நிறுவனம் விலை உயர்ந்த ஸ்மார்ட் டிவி மொடல்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இவை இரு அளவுகளில் அறிமுகமாகியுள்ளன.

இவை பிரேவியா XR 77A80J மற்றும் 85X85J என அழைக்கப்படுகின்றன. இரு மாடல்களிலும் டால்பி விஷன், டால்பி அட்மோஸ் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இவை காக்னிடிவ் பிராசஸர் XR மற்றும் X1 4K HDR பிக்ச்சர் பிராசஸர், 4K, HDMI 2.1, ALLM மற்றும் VRR வசதி கொண்டுள்ளன. அத்துடன் டால்பி அட்மோஸ், டால்பி விஷன், அகவுஸ்டிக் ஆட்டோ-கேலிப்ரேஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளன.

Sony BRAVIA

இந்த புதிய OLED டிவி மொடல்களில் XR TRILUMINOS மற்றும் TRILUMINOS Pro வசதிகள் உள்ளன. ஓடியோவை பொறுத்தவரை 77A80J மாடலில் 3டி சரவுண்ட் சவுண்ட், 85X85J மாடலில் X பேலன்ஸ் ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கூகுள் டிவி, ஆப்பிள் ஏர்பிளே 2 மற்றும் ஹோம்கிட் உள்ளிட்டவைகளுக்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சொனி பிரேவியா XR77A80J மாடல் விலை ரூ. 5 லட்சத்து 49 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் 25 ஆம் தேதி முதல் சந்தைக்கு விற்பனைக்கு வரவுள்ளது. பிரேவியா 85X85J மாடல் விலை ரூ. 4 லட்சத்து 99 ஆயிரத்து 990 ஆகும். இது ஏற்கனவே சந்தையில் விற்பனைக்கு வந்தள்ளது.

Sony BRAVIA XR A80J. L styvpf

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...

puthiyathalaimurai 2025 09 11 vyw9mwvj 3
சுகாதாரம்கட்டுரை

2050-க்குள் புற்றுநோய் பாதிப்பு 50% உயரும்: கூல் லிப் குறித்து அடையாறு புற்றுநோய் மையம் கடும் எச்சரிக்கை!

ஒருவர் எவ்வளவு காலம் வாழ்வார் என்பதை உணவுப் பழக்கம் அல்லது உடற்பயிற்சி மட்டுமே தீர்மானிப்பதில்லை. அதில்...

til february 2026 being a perfect month is a rare occurence v0
கட்டுரைவரலாறு

2026 பெப்ரவரி: நாட்காட்டியில் ஒரு முழுமையான மாதம்! – 11 ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்துள்ள அரிய நிகழ்வு.

தற்போது பிறந்துள்ள 2026 பெப்ரவரி மாதம், நாட்காட்டி அமைப்பில் மிகவும் அரிதான மற்றும் நேர்த்தியான ஒரு...