வெளிவந்தது iOS இன் புதிய Security Response (A) அப்டேட்.

வெளிவந்தது iOS இன் புதிய Security Response (A) அப்டேட்.

தொலைபேசி பாவனை என்பது இப்போது மிகவும் சாதாண விடயமாகிவிட்டது. அதுவும் iPhone என்பது பலருடைய கனவாக இருக்கின்றது. அவ்வாறான விருப்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது அவர்களுடைய iOS எனும் இயங்குதளமாகும். iOS இயங்குதளம் மிக இலகுவான, வேகமாக மற்றும் பாதுகாப்பானதாகும். பாதுகாப்பினை மேம்படுத்தும் பொருட்டு iOS இயங்குதளத்திற்கு அப்பேட் வெளியிட்டுக்கொண்டு இருப்பார்கள்.

வெளிவந்தது iOS இன் புதிய Security Response (A) அப்டேட்.
வெளிவந்தது iOS இன் புதிய Security Response (A) அப்டேட்.

பிரபல இயங்குதளமான iOS, அவர்களின் iOS 16.5.1 Security Response (A) என்ற அப்டேட் ஒன்றினை வெளியிட்டு இருக்கின்றார்கள். இது பாதுகாப்பு சந்பந்தமான விடயங்களை உள்ளடக்கியதாகும். உங்களிடம் iOS 16 comfortable iPhones இருந்தால் உடனடியாக அப்டேட் செய்துகொள்ளுங்கள்.

Exit mobile version